English to Tamil Dictionary: தலைக்கவிகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anorak
வடதுருவப்பகுதியிலுள்ள மக்கள் அணியும் தலைக்கவிகையோடு கூடிய தோலால் அல்லது துணியால் செய்யப்பட்ட நீர் ஏறாத உரப்புவகை.
Beaver
நீர்நாய் நில நீர்வாழ எலியுருவ விலங்கு நீர்நாயின் நுண்மயிர்த்தோலான தலைக்கவிகை நீர்நாயின் நுண்மயிர்த் தோலாலான கையுறை கனத்த கம்பளித்துணி.
Bonnet
பெண்ணின் தலையணி ஆடவரின் மெல்லிய தலைக்கவிகை பெருமக்கள் அணிமுடியின் உள்ளணியும் மென்பட்டுக் குல்லாய் பாய்மரத்தோடு இணைக்கப்பட்ட ஒட்டுத்துணி புகைப்போக்கியின் மேல்மூடி பொறிவண்டி இயந்திரத்தன் கவிகை மூடாக்கு பல்வேறு இயந்திரங்களின் பூண்மூடி அசைபோடுகிற உயிரினத்தின் இரண்டாவது வயிறு தீங்குக்குதவும் துணயைள் கூட்டாளி (வினை) மெல்லிய குல்லாய் அணி கண்களின் மீது தலையணியை அழுத்திக் கவிய விடு.
Capuchin
தனிமுறை முகமூடியணிந்த துறவுக்குழு வகையினர் 152க்ஷ்-இல் புதுவிதிமுறைகளை ஏற்றுக் கொண்ட பிரான்சிஸ்கன் துறவுக்குழுவின் பிரிவினர் பெண்டிரின் மேலாடையுடன் கூடிய தலையுறை வகை தலைக்கவிகையுடைய மணிப்புறா வகை தலைக்கவிகை அமைப்புடைய மந்தி வகை.
Chip-hat
பனை ஓலை நறுக்குகளால் இயற்றப்பட்ட தலைக்கவிகை ஓலைத்தொப்பி.
Crown
அணிமுடி மகுடம் பொன்மணிகளால் அணி செய்யப்பட்ட அரசர் அரசியரின் கிரீடம் மன்னுரிமைத் தலைக்கவிகை முடியரசு முடியாட்சி முன்னுரிமை அரசுரிமை முடியரசர் மன்னர் ஆட்சியுரிமை பூமுடி வெற்றி குறித்த வாகை மலர்முடி முடிவடிவான அணிமணி தலைசிறந்த பூணணி முகடு உச்சி தலையுச்சி மண்டை தொப்பியின் மேற்பகுதி மலைக்குவடு சிகரம் கட்டுமான மேன்முகப்பு வளைவின் மேற்கூம்பு மணிக்கல்லின் பட்டை முகப்பு பல்லில் காணத்தகும் மேற்குவடு குப்பியின் பற்றிக்கொள்ளும் உலோகத்தாலான அழுத்து மூடி மான் கொம்பின் தலைக்கூம்பு தண்டு-வேர்ச்சந்திப்பு தண்டங்கிழங்கு ஐந்து வெள்ளி கொண்ட பிரிட்டனின் பழைய நாணயம் 15-க்கு 20 அங்குல அளவுள்ள தாள் உயர்தகைமை நன்முடிபு இன்ப நிறைவேற்றம் முத்தாய்ப்பு (வி.) முடி கவி முடி சூட்டு அரசபதவி ஏற்று தலைமீது வை உச்சிமீது அமை கட்ட ஆட்ட வகையில் வெறுங்காய்மீது மற்றொருகாய் வைத்து அரசுக்காயாக்கு அரசுக்குரிய மதிப்பளி மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான முடிவுக்குக் கொண்டுவா வெற்றிகரமாக முடி.
Parka
எஸ்கிமோக்கள் அணியுந் தலைக்கவிகையோடு கூடிய தோல் மேலாடை.
Skull-cap
முதியவர் மனையக அணியான மென்பட்டுத்தலைக்கவிகைத் தொப்பி மண்டைவடிவ மலருடைய செடிவகை.
Random Fonts
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8870
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13921
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5781
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42237
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12628
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14401
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20555
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15910
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6423
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12884

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close