English to Tamil Dictionary: தலையாடை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Echo
எதிரொலி மீள்ஒளி எதிரலை எதிரதிர்வு பின்அடுக்கொலி கூறியதுகூறல் செய்ததுசெய்தல் எதிர்நினைவு பின்தொடர்வு பின்தொடுப்பு பாட்டில் அடி இறுதி ஒலி இயையு பேரிசைப்பேழையில் எதிரொலிக்கும் சிற்றமைவு சீட்டாட்ட வகையில் சீட்டுக்களைப் பற்றிக் கூட்டாளிகளுக்குத் தெரிவிக்கப்படும் குழுஉக் குறிப்பு அணுக்கப்போலி மிகஒத்திருப்பது குருட்டுத்தனமாகப் பின் பற்றுபவர் தலையாட்டி இசைபவர் சொல்வதைத் திரும்பச் சொல்பவர்.
Mandarin
சீன ஆட்சி வகுப்பினர் சீன உயர்தரப் பணித்தரங்கள் ஒன்பதினுள் இடம் பெற்றவர் உயர்தரச்சீன வகுப்பினரின் மொழி சீன உயர்தரப் பேச்சுக் கட்டளை மொழி காலப் பிற்போக்குடைய தலைவர் சீனத் தலையாட்டிப் பொம்மை உரு.
Niddle-noddle
தலையாடுகிற நடுங்குகிற ஆட்டங்கொடுக்கிற (வினை.) தலையாடிக் கொண்டிரு தடுமாறு தள்ளாடு ஊசலாடு.
Nod
தலையாட்டம் அதிகாரத்தின் அடையாளமான தலையசைப்பு (வினை.) தலையசை தலையாட்டு தலையாட்டி ஒப்புதல் அளி தலையசைத்துக் கட்டளை தெரிவி அரைகுறை உறக்க நிலையில் தலையை முன்னே சாயவிடு அரைகுறை உறக்கம் கொள்.தள்ளாட சாய் தன்னிறயாமல் தவறு செய்.
Noddle
(பே-வ.) தலை மூளை (வினை.) தலையசை தலையாட்டு.
Nutate
(தாவ.) தலையாடு தொங்கவிடு.
Nutation
தலையாட்டம் (தாவ.) வளர் நுனித்தண்டின் வளைவு (வான்.) நிலவுலக ஊடச்சின் சிற்றூசலாட்டம்.
Occipital
தலையாட்டின் பின் எலும்பு (பெயரடை) தலைப்பின்புறம் சார்ந்த.
Surge
அலையெழுச்சி வீங்கு நீர்வேலை பொங்கோதம் அலையெழுச்சிப் பரப்பு நுரைநீர்த்தடம் மோதலைப் பரப்பு அலைமோதல் அலை எழுச்சி தாழ்ச்சி அலைபாய் வட்டம் அலைநீர் போன்ற முன்பின் ஊசலாட்ட இயக்கம் திரள் குழுமத்தின் முன்பின் பாய்வட்டம் இழுப்புவடத்தொய் வாட்டம் (வினை.) பொங்கு பொங்கிப் பொங்கியெழு கொதித்தெழு குமுறியெழு அலைபாய் அலைபாய்ந்தெழு எழுந்தெழுந் தலையாடு எழுந்து தளர்ந்தாடு சறுக்கிப் பின்னிடைவுறு கப்பற் கயிறு வகையில் வெட்டிப் பின்னுக்குப் பாய்வுறு சக்கர வகையில் முன்னோறாமலே சுழலு அலையலையாக அனுப்பு திடுமெனப் பின்வெட்டித் தொய்ரவாகத் தளர விடு.

Tire
தலையாடை (வினை) தலையாடை அணி உடு அணி.
Random Fonts
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10288
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16928
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79109
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16753
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24394
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11400
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14472
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18565

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close