English to Tamil Dictionary: தல்லாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alien
அயலார் வெளியார் பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நிலைபெற்ற செடி அல்லது உயிரினம் வெளிவரவினம் (பெ.) பிறிதொன்றிற்குரிய புறம்பான வெளியிடத்திற்குரிய விருப்பத்திற்கு ஒவ்வாத சூழலுக்கு உகவாத ஒத்திசைவற்ற இசைவு அறுபட்ட தனக்குரியதல்லாத புறஆட்சிக்குரிய முரணியல்பான விலக்கப்பட்ட (வினை) அயலாக்கு அன்னியமாக்கு தொடர்பறு (சட்.) உடைமைமாற்று.
Blue Film
காட்சிக்குரியதல்லாத் திரைப்படம்தடை செய்யப்பட்ட திரைப்படம்
Borrow
கடன் வாங்கு இரவல் வாங்கு தற்கால உபயோகத்துக்குப் பணம் பெறு தன தல்லாததை வழங்கு அயிலிடத்திலிருந்து தனதாக ஏற்றுக்கொள் வேறொரு இடத்திலிருந்து தருவித்துக்கொள் மற்றொன்றிலிருந்து வருவித்துக்கொள் குழிப்பந்தாட்டத்தில் மேட்டின் மீது பந்தடித்துப் பின் புறமாக இறங்கும்படி செய் ஆட்டத்தில் சரிவுகளுக்கோ காற்றோத்துக்கோ ஈடுசெய்து செயலாற்று.
Borrowed
கடன்வாங்கிய தனதல்லாத போலியான செயற்கையான பாவனையான.
Difficult
செய்வதற்கரிய அருமைப்பாடுடைய கடுமை வாய்ந்த வருத்தமிக்க எளிதல்லாத பெருமுயற்சி தேபபடுகிற எளிதில் மனநிற படுத்த முடியாத எளிதில் மனந் திரும்பாத கையாளமுடியாத மேற்கொள்ள முடியாத தொல்லை தருகிற இடரார்ந்த.
Extrinsic
புறம்பேயுள்ள புறம்பேயிருந்து வருகிற புறம்பேயிருந்து இயக்குகிற அயல்வரவான அயற்பண்பான உரியதல்லாத உள்ளார்ந்ததல்லாத முக்கியத்துவமற்ற சிறுதிறமான தசைப்பற்றுகள் வகையில் உடல்முதலிலிருந்து கிளையை அல்லது வளையத்தை நோக்கிச் செல்கிற.
Far
தொலைவிடம் (பெ.) தொலைவான நெடுங்தொலை கடந்துள்ள அப்பாலுள்ள முனைத்த நெடுங்காலங்கடந்த (வினையடை) தூரத்தில் தொலைவிடத்துக்கு நெடுந்தொலை கடந்து முனைப்பாக வளர்ந்துள்ள நிலையில் முனைத்த நிலைநோக்கி தீவிர நிலை தூண்டி மிகவும் ஒவ்வாத நிலையில் மிகுதொலை வேறுபட்டு மிகுந்த அளவில் பலபடி கடந்த தீவிரமாக நீடித்தகாலமாக நீடித்த காலங்கடந்து மிகவிலகி தொடர்பு சிறிதுமின்றி உரியதல்லாமல் கூடியதல்லாமல் அளவில் முனைத்து அளவில் முனைப்பாக.
Fresh
ஆண்டின் கிளர்ச்சியூட்டும் பருவம் நாளின் கிளர்ச்சி தரும்வேளை வெள்ளம் புதுப்புனல் (பெ.) புதிய புதுமை குன்றாத வாடாத புதுமலர்ச்சி வாய்ந்த மங்காத புதுப்பகட்டான நன்னிலையிலுள்ள கெடாத ஊசாத சோர்வற்ற இளமை நலமுடைய வாட்டமுறாத உடல்நலம் குன்றாத ஊக்கம் குன்றாத புதுக்கிளர்ச்சி வாய்ந்த பயன்படுத்தப்படாத கைபடாத கலப்பற்ற தூய மாசுபடாத துப்புரவான நீர்வகையில் குடிக்கத்தக்க பழுதுபடாத பழகிவிடாத நாட்படாத புதிதாகச் செயல் தீர்ந்த தகுதிகெடாத கிளர்ச்சியூட்டுகிற சோர்வகற்றுகிற சில்லென்ற அயர்ச்சி போக்குகிற ஊக்கம் கெடாத முன் உணரப்படாத பழகாத அறியப்படாத புத்தம்புதிய மீண்டும் புதுத்தொடக்கமான புதுநிலையான சமைக்கப்படாத பக்குவப்படுத்தப்படாத பதனிட்டதல்லாத பச்சைநிலையில உள்ள முதிராத அனுபவமற்ற பழக்கமற்ற செயல் முனைப்பான துடுக்குத்தனமிக்க காதலில் துடுக்குத் துணிச்சலுள்ள நாணங்கெட்ட.
Hypothetic, Hypothetical
புனைவுகோளியலான தௌிவின்றித் தற்காலிக முடிவாய் வாத ஆதாரமாக ஏற்கப்பட்ட மெய்ம்மைக்கோளியலான முடிந்த முடிபாகவன்றி மேலாராய்ச்சியின் அடிப்படையான பொதுவிளக்க மெய்ம்மையாய் ஏற்கப்பட்ட புனைவுகோள் சார்பான மெய்ம்மைக்கோளுக்குரிய புனைவுகோளை மிகவும் பயன்படுத்தும் பழக்கமுடைய ஒருதலையானதல்லாத ஐயநிலையான முடிந்த முடிபாயில்லாத.
Inapposite
தகுதியற்ற உரியதல்லாத உதவாத இடத்திற்கு ஒவ்வாத.
Insignificant
குறிப்பிடத்தக்கதல்லாத சிறப்பில்லாத.மிகச் சிறுதிறமான அற்பமான.
Lefthanded
இடதுகைப் பழக்கமுள்ள அருவருப்பான தோற்றமுள்ள அழகற்ற நடையுடைய இருபொருள் படுகிற ஐயுறவுக்கு இடமான ஈரடியான இருதிசையில் செயலாற்றுகிற இருமனப்பட்ட மனமார்ந்ததல்லாத செல்லுபடியாகாத திருமணவகையில் அனுலோமவகை சார்ந்த திருமண வகையில் போலித்தனமான இடக்கைப் பழக்கத்துக்கென அமைக்கப்பட்ட குத்து அல்லது அடி வகையில் இடக்கையினால் கொடுக்க்ப்பட்ட.
Little
சிறிது சிறிதளவு சிறிதளவானது சிறிதுதொலை சிறிதுநேரம் அற்பம் சிறுதிறமானது (பெ.) சிறிய பெரிதல்லாத சிற்றளவான மிகுதியல்லாத சிற்றுருவுடைய இளைய குழந்தையாயிருக்கிற குழந்தைபோன்ற மென்னயம் வாய்ந்த குழந்தைபோன்று மென்னய உணர்ச்சி தூண்டுகிற குழந்தைபோன்று மெல்லாதரவுக்குரிய குழந்தைபோன்று அருமையான அரிய விருப்பத்துக்குரிய குற்றுருவுடைய இழிந்த கீழ்த்தரமான சிறப்பற்ற முக்கியத்துவமற்ற அவலமான சிறுதிறமான புறக்கணிக்கத் தக்க அற்பமான (வினையடை) மிகச்சிறிய அளவில் மட்டுமே ஒரு சிறிதே அரிதே கிட்டத்தட்ட இல்லை என்று சொல்லும் அளவில்.
Long-term
நெடுங்கால எல்லையுடைய திட்டவகையில் தொலைநாட்குறிக்கொண்ட நீண்டகாலத்தான குறுகிய காலத்ததல்லாத.
Own
தனக்கே உரிய சொந்தமான தனிப்பட்ட உரிமையான தனக்கெனத் தகுதிவாய்ந்த பிறர்க்குரியதல்லாத தன் தனிச்சார்பான இரவல் பெறாத முழு நேருரிமை வாய்ந்த (வினை) தனதெனப் பெற்றிரு உடைமையாகக் கொண்டிரு தனதென ஒத்துக்கொள் ஏடு வகையில் ஆக்கியேனென உரிமை பாராட்டு பிள்ளை வகையில் உரிமையக ஏற்றுக்கொள் மெய்யௌணன ஒப்புக்கொள் மறுப்புச் செய்யாதிரு.
Positive
நேர் எண் நேர் அளவை நிழற்பட நேர்படிவம் நிழற்பட நேர்படிவத்தை ஒத்த உருப்படவம் நேர்மின் ஆற்றல் மின் பிரிகல நேர்த்தகடு இசைக்கருவி வகையான துணைமேளம் (அள.) உறுமெய்ம்மை உறுதி செய்வதற்குரிய செய்தி (இலக்.) பெயரடை வினையடைகளின் ஒப்பீட்டுப் படிகளில் இயற்படி (இலக்.) இயற்படியான பெயரடை இயற்படியான வினையடை (பெ.) (சட்.) ஆக்கமுறையான இயல்பாயமைந்ததல்லாத குறிப்பிட்டு உறுதி செய்யப்பட்ட தனிப்பட வரையறுக்கப்பட்ட ஐயத்துக் கிடன்ற்ற கட்டாயமான தன்னுறுதியுடைய மட்டற்ற தன்னம்பிக்கையுடைய மாறாத நெகிழ்வு விரிவற்ற தனிநிலையான தொடர்பியல்புச் சார்பற்ற (பே-வ) தீர்ந்த முற்றியலான புறமெய்ம்மை சார்ந்த புறநிகழ்வுச்செய்தி சார்ந்த உளதாம் தன்மை குறித்த இன்மைமறுத்த எதிர்மறையல்லாத காந்தத்தில் வடகோடி காட்டுகிற சுழற்சி வகையில் வலஞ்சுழித்த (இலக்.) பெயரடை வினையடை ஒப்பீட்டுப்படிகளில் இயற்படியான (நி.ப) நேர்படியான இயல்பான ஒளி நிழல் வண்ணம் காட்டுகிற நில உலகக்கோள் வகையில் தென்கோடி சார்ந்த (மின.) நேர்நிலைப்பட்ட மின்னணு மிகையால் தோற்றுகிற.
Secret
மறைசெய்தி இரகசியம் மறைவான எண்ணம் மறைநில வகை முறை மறைவாக வைத்திருக்கவேண்டியசெய்தி மறைவடக்கமாக வைத்துள்ள செய்தி வெளிப்படுத்தப்பெறாத செய்தி சிலருக்கே தெரிந்த யதி புரியாத செய்தி மூலதத்துவம் மறைநிலை மெய்ம்மை பொதுவாக அறியப்படாத மூலகாரணம் மறைவடக்க நிலை இரகசியத்தன்மை ரோமன் கத்தோலிக்க வழக்கில் பொதுவழிபாட்டிடையே பிறர் கேளாத தனிமுறை வேண்டுகோள் (பெ.) மறைவடக்கமான இரகசியமான மறைவடக்கமாக வைத்திருக்கவேண்டிய மறைக்கப்பட்ட வெளிப்படுத்தப்படாத தனிமறைவான வெளியிடுவதற்குரியதல்லாத பொதுப்பார்வைக்கு வைக்கப்படாத காட்டக்கூடாத பிறர் அறியாத சிலருக்கே தௌிவரவான பலருக்கு அறிவிக்கப்படாத கண்பார்வையிற் படாத பிறர் அறியாது நடத்தப்படுகிற தெரிவிக்கக்கூடாத அடக்கமான வாய்பேசாத மறைவடக்கஇயல்புடைய மறை வெளியிடாத மறைநிலை பேணுகிற மறைகாக்கிற மறை புறம்போகவிடாத புறந்தெரியாத செயல்வகையில் ஒளிவுமறைவான இடவகையில் மறைவொதுக்கமான அகநிலையான உள்ளார்ந்த மறைநிலையான மறைமெய்ம்மை சார்ந்த மறை உணர்விற் பங்குகொண்ட மறைமுகமான.
Small
நொய்ய கூறு ஒடுங்கிய பகுதி நுண்பொடி நிலக்கரி (பெ.) சிறிய உருவில் பெரிதல்லாத சிற்றளவான அளவில் குறைந்த குறுகலான சில்றெல்லையுடைய பரப்பில் குறுகிய ஒடுக்கமான ஒல்லியான சிலவான சிறுஎண்ணால் குறிக்கப்ட்ட மட்டளவான மிகுதி என்று குறிக்கத்தகாத சிறு கூறுகள் கொண்ட நுண்பரலார்ந்த நுண்ணிழைவான சிறுதிறமான சிறிதளவில் செயலாற்றுகிற பொதுநிலைக்கூறான சிறப்பற்ற முக்கியத்துவமற்ற முன்னணியில்லாத மறைந்தொதுங்கியுள்ள சமுதாயத்தில் தாழ்ந்த தாழ்மையான ஏழ்மையான பணிவார்ந்த சிற்றியலான அற்பமான சிறுபுத்தியான சிறுநோக்குடைய குறுகிய மனப்போக்குடைய தாராள மனப்பான்மையில்லாத சிறுமதிப்புடைய சில்லறையான நாணயங்களிடையே மேன்மதிப்பற்ற வெள்ளி செம்புக் காசுருவான சராசரியிற் குறைந்த மதிப்பளவிற் குறைந்த தேறல்வகையில் நீராளமான வெறியச்சத்துக் குறைவான (வினையடை.) தாழ்தொனியில் மௌ்ள மென்மையாக சில்லறையாக.
Soft
அறிவுரமற்றவர் (பெ.) மென்மையான மெத்தென்ற பசுமையான மெல்லிழைவான மிருதுவான சொரசொரப்பற்ற நெகிழ்வான தொய்வியலான அமிழ்வியலான குழைவுடைய மசிவான நொசிவான தகடாக அரைக்கத்தக்க இழைவுடைய கம்பியா இழுக்கப்படத்தக்க மிகு தளர்த்தியான தளர் தொங்கலான தொப்புத்தொப்பென்ற நீர் வகையில் கனியுப்புச் சத்துக்களற்ற சமையலில் மென்பொலிவுள்ள சலவையில் மென்கலிப்புள்ள வான் வகையில் மந்தாப்பான வானிலை வகையில் சிலுசிலுத்த மழைவாட்டமான பனிக்கட்டிவகையில் உருகுநீரார்ந்த ஈர்ம்பதமான அமைதி வாய்ந்த அமைந்த தோற்றமுடைய சுமுகமான அமைவடக்கமான சௌமியன்ன கோமளமான மட்டியமான மிதமானஉருவரை வகையில் முனைப்பற்ற நிறவகையில் செறிவற்ற வரைவகையில் மெல்லிழைவான கோணவகையில் குழைவளைவான மெல்லமைவான மெத்தனமான ஒலிவகையில் மெல்லினிமையான ஓசைவகையில் தாழ்வான உரத்ததல்லாத நயமான கரகரப்பற்ற இழைவிசையான உறைப்பற்ற கடுஞ்சுவையற்ற சுவைமுனைப்பற்ற ஒளிமுனைப்பற்ற ஒளிர்வு முனைப்பற்ற கண்ணுறுத்தாத பருவெட்டல்லாத நல்லிணக்கமான வணக்க இணக்கமான கடுகடுப்பற்ற சிடுசிடுப்பற்ற கனிந்த அளிந்த இன்னயமான இன்னலமான உளக்கனிவுடைய இரக்கம் வாய்ந்த ஒத்துணர்வான அனுதாபம் வாய்ந்த எளிய செயற்கௌிமை வாய்ந்த கடுமையற்ற உரமற்ற உறுதியற்ற வலுவற்ற ஆண்மைகுன்றிய மெல்லியல்பு வாய்ந்த பெண்ணியலான (ஒலி.) மெய்யெழுத்துக்கள் வகையில் தளர்வுறழ்வான ஒலிகள்வகையில் மெல்லதிர்வான (வினையடை.) பைய மௌ்ள பதுக்கமாக சற்றுப்பேசாதிரு மௌ்ள ஒரு சிறிதே பொறுஸ்
Stationary
இடம்பெயராதவர் (பெ.) நிலையிருப்பான இடம் பெயராத இடம்பெயர்த்துக்கொண்டுசெல்ல இயலாத இடத்துக்கிடம் கொண்டுசெல்லப்படாத நிலையமர்விற்குரிய தூக்கிச் செல்வதற்குரியதல்லாத அளவுமாறாததொகைமாற்றமில்லாத கூடுதல் குறைதலற்ற பண்பு மாற்றமில்லாத கோளினங்கள் வகையில் நிரைகோட்டில் நிலையாயிருப்பதாகக் காட்சியளிக்கிற திணைகாலஞ் சார்ந்த நோய்கள் வகையில் தனியிடம் தனிவேளை சார்ந்த.
Strained
வலிந்து தோற்றுவிக்கப்பட்ட வற்புறுத்திச் செய்யப்பட்ட வலுக்கட்டாயத்திற்கு லுண்டான முயன்று மேற்கொள்ளப்பட்ட செயற்கைத்தன்மை வாய்ந்த தன்னியலான தல்லாத.
Strange
நொதுமலான முன்பின் தெரியவராத பழக்கமற்ற பழக்கப்படாத எதிர்பாராத தனக்குரியதல்லாத இனமறியப்படாத அன்னியமான வழக்கமீறிய பொதுப் பண்பு கடந்த பொதுநிலை மீறிய புத்தியல்பு வாய்ந்த தனிப்பட்ட தன்மை வாய்ந்த தனிப் போக்குடைய விசித்திரமமான இயற்கைக்கு மாறுபட்ட இயல்பு திரிந்த விளங்காத காரணங் கூறமுடியாத தடுமாற்றந் தருகிற.
Subsessile
முற்றிலும் காம்பற்றதல்லாத.
Substantive
தன்னிலைப் பெயர்ச்சொல் லத்தீன் கிரேக்கமுதலிய பண்டை மொழி வழக்கில் பெயரடையல்லாத பெயர்ச்சொல் (பெ.) நிலையான தனியியலான பிறிதின் சார்பற்றுத் தனி இருப்புக் கொண்ட அறிவு வகையில் உய்த்தறிய வேண்டியதல்லாத தன்னிலையான துணைமை நிலையினதாயிராத தற்சார்பியலான ஒட்டு நிலையினதாயிராத தனிநிலையான சார்பு நிலையினதாயிராத (படை.) பொருள் நிலையான பணி வகையில் மதிப்பியலாகவோ-மதிப்புரிமைப்பேறாகவோ-தற்காலிகமாகவோ இராத (இலக்.) கிரேக்க லத்தீன் முதலிய பண்டை மொழிகள் வகையில் பெயர்ச்சொற்களுள் பெயரடை உட்படுத்தாத தனியியலான.
Superlunar, Superlunary
இவ்வுலகத்திற்குரியதல்லாத உலகியலுக்கு மேம்பட்ட.
Random Fonts
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14291
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7188
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11198
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 136283
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7178
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17310
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5790
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62358
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8165

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close