English to Tamil Dictionary: தளபதி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adjutant
துணைவர் உதவியாளர் புதா பெருநாரை(படை.) துணைத்தளபதி துணபடைத் தலைவர் (வினை) துணைமையான.
Brigadier-general
படைப்பகுதித் தளபதி.
Captain
தலைவர் தலைமைப்பணியாளர் பணி முதல்வர் கப்பல் மிகான் கப்பற்குழு முதல்வர் கடற்படைத் தளபதி படைக்கப்பல் முதல்வர் குதிரைப்படை முகவர் படைத்துறைத் தலைவர் படைப்பிரிவுத் தளபதி சுரங்க மேலாளர் ஆட்டக்குழு முதல்வர் பள்ளிமாணவர் தலைவர் இயக்குநர் தலைமைத்திறலாளர் தேர்ந்த வல்லுநர் (வி.) தலைமை தாங்கி நடத்து இயக்கு.
Captaincy
தளபதிப் பதவி மீகான் நிலை தலைமை தளபதி அமர்வாணைண நிலை.
Captainship
மீகான் பதவி தளபதி நிலை தலைமைத்திறம் இயக்குந் திறலாண்மை தலைமை.
Centuion
ரோமப் படையில் நுற்றவர் தளபதி நுறெண்கெலித்தவர்.
Chieftain
தலைமகன் குலமரபுத் தலைவர் பழங்குடித் தலைவர் மக்கள் தலைவர் படைவீரர் தலைவர் தளபதி.
Colonel-in-chief
மதிநிலைத் துணைத்தளபதி.
Colonelcy
படைப்பகுதித் தலைவரின் ஆட்சிப் படிமை துணைத் தளபதி நிலை.
Colonelling
துணைத்தளபதியாகச் செயலாற்றுதல்.
Droit
சட்டப்படியான உரிமை சட்டப்படியான உரிமைப் பொருள் கப்பற்படைத் தளபதிக்குரிய சட்டப்படியான மேல்வருவாய் இனம்.
Field-officer
தளபதிக்கு அடுத்த உயர்படைத்துறைப் பணியாளர்.
Flag-lieutenant
கப்பல் தளபதியின் மெய்க்காவல் துணைவர்.
Flag-rank
கொடிக்கப்பல் தளபதியாகளின் பதவி.
Flalg-ship
கப்பல் தளபதி இவர்ந்து செல்லும் கொடிக்கப்பல்.
Gaullist
தளபதி டிகால் என்ற பிரஞ்நாட்டு வல்லாளரைப் பின்பற்றுபவர்.
Group-captain
விமானப்படைத் தொகுதித் தலைவர் விமானப்படைத் தளபதி.
Imperator
(வர) பண்டை ரோமாபுரியில் தளபதி வெற்றியுடன் திரும்பும் படைத்தலைவர் சக்கரவர்த்தி பேரரசர்.
Majority
பெரும்பான்மை பெரும்பான்மையர் மிகுதியான எண்ணிக்கையுடையவை நிறை வயது உரிய வயது படைத்தளபதிப் பதவி.
Palikar
கிரேக்க அல்லது அல்பேனிய படைத்தளபதியின் விடுதலைப் போராட்டகாலக் குழுவின் உறுப்பினர்.
Sirdar
ஆணைத்தலைவர் தளபதி.
Spolia Opima
போர்க்கொண்டி பண்டை ரோமரிடையே வெற்றிபெற்ற தளபதி பகைத்தளபதியிடமிருந்து கைப்பற்றிய படைக்கலம் அரும்பெருஞ்சாதனை.
War-lord
படைத்தளபதிபெரும் போர்வீரத் தலைவர்திறமைமிக்க படைத்தளபதிvery powerful military leader
Warder
தண்டக்கோல் அரசர் தளபதி முதலியோரின் மேலுரிமைச் சின்னமான கைத்தடி ஆணைக்கோல் அரசர் தளபதி முதலியோரின் ஆணைச் சமிக்கைகளுக்குப் பயன் படுத்தப்படும் கைப்பிரம்பு (பழ.) சிறைக்காவலர்.
Random Fonts
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9611
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8625
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9246
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5359
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20992
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4926
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10224
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27363

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close