English to Tamil Dictionary: தளராமை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Keep The Ball Rolling, Keep Up The Ball
காரியங்கள் தொடர்ந்து நடக்கும்படி செய் உரையாடல் தளராமல் இயக்கிவிடு உரையாடலில் தனக்குரிய பங்கு நிறைவேற்று.
Nurse
தாதி வளர்ப்புத்தாய் ஊட்டுதாய் குழந்தைகளைப் பேணி வளர்ப்பவள் நோயாளிகளைப் பேணிக் காப்பவர் பாலூட்டி வளர்ப்பு பேணிக் காப்பு இனத்தாய்ச்சி தேனீ-எறும்பு முதலிய உயிரிகள் வகையில் மரபு பேணிக்காக்கும் அலியினம் கன்னித்தாய்ச்சி இனப்பெருக்க வகை மாறுபாடுடைய உயிரிகளிடையே பால் சார்பற்ற இனப் பெருக்கப் படிநிலை காட்டு வளர்ப்புத் துறையில் பிற இன மரங்களுக்கு நிழல் தருவதற்காக வளர்க்கப்படும் மரம் பண்பின் வளர்ப்பு நிலம் (வினை.) ஊட்டுதாயாய் உதவு பாலூட்டி வளர் பேணி வளர் தாதியாகச் செயலாற்று நோயாளிகளைக் கவனித்துப் பேணு நோய்நொடி கவனித்துக் குணப்படும்படி பணிவிடை செய் செடிகொடி பயிர்களைப் பேணு தோட்டம் பாதுகாத்து வளர் கலை முதலியவற்றைப் பேணி ஆதரி பகைமை-கவலை முதலியவற்றை மனத்தில் வைத்துப் பேணி வளரச்செய் தளராமல் பாதுகா பரிவோடு கவனி கவலை கேடு வராமல் பேணு குழந்தையை அன்புடன் எடுத்தணைத்து ஆதரவு காட்டு தழுவிக்கொஞ்சி விளையாடு முழந்தாளைக் கட்டி அணைத்துக் கொண்டிரு காலைத் தடிவிப்படி உறுப்பினை மிகு ஆதரவுகாட்டிப் போற்றிப்பேணு கணப்பருகில் அணைவாக அமர் வாக்காளர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு தேர்தல் தொகுதியில் நல்லெண்ணம் பேணு மேசைக் கோற்பந்தாட்டத்தில் எளிதாகத் தொடர்ந்தடிக்கும் நிலையில் பந்துகளை அருகருகாகப் பார்த்துவை முன் உந்துகலத்தின் தொழில் வாய்ப்பில் பங்குபற்றும் நோக்குடன் அண்டி அணைத்து நிறுத்து பந்தயக் குதிரை வகையில் தொல்லை தருவதற்காக உடனெருங்கிச் செல்.
Severity
கடுமை வன்கண்மை கடுகடுப்பு கடுமுனைப்பு உழைப்புத் தளராமை கடுஞ்சோதனை கடுந்தூய்மை செறிவடக்கம் தற்செறிவு கட்டெனிமை அழகுநயமற்றதன்மை கடுஞ்செட்டு கட்டிறுக்கம் கண்ணோட்டமின்மை நெகிழ்வுற்ற தன்மை செயலழுத்தம்.
Sustain
பளுத்தாங்கு தாங்கிப்பிடி விழாமல் தடுத்துநில் அமிழாமல் தடுத்து நிறுத்து ஆதாரமாயிரு ஆதாரங்கொடுத்து நிறுத்து நிலைகுலையாது தாங்கு காத்துப்பேணு ஊக்ளுதலளி ஆதரி ஏற்றாதரவு காட்ட உரமூட்டு எதிர்ப்பதற்கான வலிமை வழங்கு நிலைநாட்டு உறுதிசெய் வாத ஆதாரங்கொடு வாத ஆதாரங்களால் வலியுறுத்து மெய்ப்பி எண்பித்துக் காட்டு ஆதரவாகத்தீர்ப்பளி ஏற்றுப் பாராட்டு பாராட்டி ஆதரி மேவிக்கொண்ட செல் தொடர்ந்து நடத்து நீடித்து நடக்கச் செய் நீடித்து உழைக்கச் செய் தளராமல் தொடரச்செய் விடாது ஊக்கு தளராமற் கொண்டுசெலுத்து மேற்கொண்டு நடத்திச் செல் திறம்படி நடத்திக்காட்டு படு கொள்ளு அடை எய்து ஆளாகு முறைமன்ற ஆணைவகையில் சட்டப்படி ஏற்றமைவுறு.
Random Fonts
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42232
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25541
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9258
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33541
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12491
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50565
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28727
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16928
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18366

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close