English to Tamil Dictionary: தளர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Addisions Disease
வரவரத் தளர்ச்சியூட்டும் குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதாநிறம் படர்விக்கும் நோய்வகை.
Anaemic
குருதிச் சோர்வுடைய இரத்தச்சோகைஉள்ள வெளிறிய தோற்றமுடைய நலிந்த கிளர்ச்சியற்ற தளர்ந்த.
Anagnorisis
ஆளடையாளம் அறிதல் மூலம் நாடகம் நடுச்செறிவு தளரப்பெற்று முன்னேறுதல்.
Anile
கிழவியின் நிலையுடைய கிழடுதட்டிய தளர்வுற்ற.
Anility
கிழவிநிலை கிழத்தனம் முதுமைத்தளர்ச்சி.
Antimnemonic
நினைவாற்றல் தளர்த்துவது (பெ) நினைவாற்றலைப் படிப்படியாகக் குறைக்கும் திறமுடைய.
Asthenia
தளர்ச்சி சோகை.
Attenuate
மெல்லிய தளர்த்தியான (வினை.) மெல்லியதாக்கு குறை.
Aura
மலர் போன்ற பொருள்களினின்று நுட்பமாக வெளிப்படும் சுரப்பு (மின்.) ஒரு கூரிய முனியினின்று மின்சாரம் வெளிப்படும்போது உண்டாகும் காற்று மின்னோட்டம் (மரு.) காக்கை வலிப்புக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் முன்னுணர்வான அறிகுறி.
Bag-sleeve
தளர்ச்சியான சட்டைக்கை.
Baggy
புடைத்துள்ள தளர்ச்சியாய்த் தொங்குகிற.
Baste
தைப்பதற்கு முன்னீடாகப் பெருந்தையல் போடு தளர்த்தியாய் இழைபோட்டு.
Beckyet
(கப்.) தளர்ந்த கயிறுகள் பாய்மரக் கயிறுகளைப் பிணித்திறுத்கான அமைப்பு.
Bedrid, Bed Ridden
பாயும் படுக்கையுமாய்க் கிடக்கிற மூப்பினால் தளர்ந்த நோயுற்ற ஆற்றல் ஒடுங்கிய இளைத்துப்போன.obliged to remain in bed for a long time because of illness
Bend
வளைத்தல் வளைவு வளைந்தபகுதி கொக்கி கொளுவி குனி திருப்பம் வணக்கம் (வினை) வளையவை வளை சாய்வி சாய் கோணச்செய் கோணு குனி தளர் தொய் புருவம் கோட்டு திருப்பு திரும்பு திணி கீழடங்கு தாழ்ந்துபோ அடங்கு முடிச்சிடு.
Betacism
தளர்பகர ஒலியாக ஒலித்தல்.
Bleat
ஆட்டின் கத்தல் கதறல் புரியாப்பேச்சு (வினை) கத்து ஆட்டின் குரல் எழுப்பு கன்றின் குரலில் கரை விளங்காக் குரலில் கூச்சலிடு தளர்குரலுடன் கதறு பொருளில்லாப் பேச்சுப்பேசு வீணுரையாடு.
Bloomers
மிதிவண்டி-கேளிக்கை முதலிய துறைகளில் ஏற்றிச் சுருக்கிக் கட்டிக்கொள்ள உதவும் தளர்காற்சட்டை.
Blouse
இழைக் கச்சையிட்ட தொழிலாளர் தளர்சட்டை குடுத்துணி இடுப்பில் வார்க்கச்சையிட்ட பெண்கள் தளர்சட்டை.
Bradycardia
தளர் செஞ்சுப்பைத்துடிப்பு.
Brat
மதலை சிறு குழந்தை பற்றிய மதிப்புக் குறைவானவழக்கு தொல்லை தரும் குழவி குழந்தையின் தளர்த்தியான அணையாடை முரட்டு மேலாடை.
Break
பிளவு முறிவு உடைவு தகர்வு தொடர்பறுதல் இடைமுறிவு இடைநிறுத்தம் இடையீடு இடைவெளி இடைஓய்வு தடை விடிவு தொடக்கம் மாறுமாடு குரல்வேறுபாடு ஒழுங்கு மீறுகை பந்தாட்ட வகைகளில் தொடர்கெலிப்பு தொடர்கெலிப்பெண் மரப்பந்தாட்டத்தில் பந்தெறிவின் வாட்டவழு வாய்ப்பு (வினை) அறு முறிவுசெய் பிள துண்டுதுண்டாக்கு உடை தகர் சிதறடி நொறுக்கு தொடர்பறுவி இறு முறிவுறு பிளவுறு உடைபடு தகர்வுறு சிதறு நொறுங்கு பிரிவுறு இணைவற்றுபோ விலகு இடையிட்டுத் தடு ஊடுருவு துளை கிழித்துச்செல் வழி உண்டுபண்ணிக்கொண்டு செல் ஆற்றலை முறி பழக்கு பணியவை அடக்கு ஊக்கம் தகர் இடிந்துவிழநிலைகுலை தளர்த்து பழக்கம் தடுத்தாளு மீறு மீறிச்செல் ஒழுங்குகலை பயனில்லாததாக்கு தள்ளிவை கண்டித்து விலக்கு விரியவை விரி மெல்ல எடுத்தியம்பு வெடி வெடித்துச்செல் தெறித்தோடு தப்பிச்செல் திடீரென்று புறப்படு புகுந்து தொடங்கு விடி வாய் விட்டுரை கொதித்துரை திடீரென்று செயலாற்று வெடிபடச் செயலாற்று இடைக்கோடிடு நீடித்த ஒருநிலைமாற்று இடையிட்டுமாறுமாடுசெய் தோன்று காட்சியளி கருத்திற்புலப்படு வெளிப்படுத்து வெளிப்படு சீறு வெடிப்புகள் உண்டாகச் செய் கீறலுறு வெடிப்புக்கள் உண்டாகப்பெறு பொருளகம் முறிவுறு நிகழ் திடுமெனத்திரும்பு (இசை.) முடுகிசை மூட்டு (மொழி) தனி உயிரை இணை உயிராக மாறிறு தனி உயிர் இணையுயிராக மாறுபடு.
Breathe
மூச்சுவிடு மூச்சுவாங்கு உயிர்ப்புக்கொள் உயிருடன் இயங்கு நன்றாக மூச்சுவிடு அச்சந்தவிர் ஓய்வுகொள் தயங்கு இடையில் ஓய்வு மேற்கொள் ஊது மேல்வீசு கறைபடியவிடு கலக்கவிடு காதுக்குள் சொல் வெளியிடு இயம்பு மூச்சுப் பயிற்சிசெய் உள்ளேற்று தூண்டு தளர்வுறுத்து பண்பு பரப்பு மணம்பரப்பு.respire
Broken
உடைந்தநொறுங்கியதகர்ந்தமுறிவுற்றபிளவுற்றதுண்டுபட்டஇடையறுந்தஇடையிடையிட்டதொடர்பற்றநிலையற்றமேடுபள்ளமானஅரைகுறையானநொடித்தஉட்கீறலுடையஅதிர்வுடையமுனைப்பழிக்கப்பட்டஅடக்கப்பட்டதளர்ந்தசிதறியஉடல்நலம் குறைந்தஉளநலம் கெட்டநொடித்த, எல்லை மீறிய.
Buckle
வார்ப்பூட்டு கொளுவி வார்நுதி கொளுவி முப்ப்பு நுனிமுறுக்கு முறுக்கிய நிலை (வினை.) மாட்டு கொளுவுவார் பூட்டிட்டுக்கட்டு செயலாற்ற முனை கச்சைகட்டி முன் வா நெருங்கி இணை வளை திருகு முறுக்கிவிடு இறு தளர்ந்துவீழ் சுருண்டுவீழ்
Random Fonts
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7574
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11554
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133647
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33495
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79047
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 8998
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4729
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11548
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10522
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21820

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close