English to Tamil Dictionary: தள்ளுகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bunt
முட்டுதல் தள்ளுகை தளக்கட்டுப்பந்தாட்டத்தில் உட்களம் நோக்கிய சிறு பந்தெறி விமானத்துறையில் அரை வட்டணித்து அரக்கரணமிடல் (வினை) கொம்பெறி முடடு குதி துள்ளு மட்டையைசன் சுழற்றாமல் பந்தைத் தட்டி நிறுத்து விமானத் துறையில் அரைவட்டணித்து அரைக்கரணமிடு.
Disobedient
கீழ்ப்படிய மறுக்கின்ற அதிகாரம் மீறுகின்ற கீழ்ப்படியாமல் அசட்சடையாயுள்ள கீழ்ப்படிவதைச் சிறுமையெனத் தள்ளுகின்ற.
Drift
காற்றுப்போக்கு நீரெழுக்கு பனிச்சறுக்கல் ஒழுக்காற்றல் வீசுபனிப்படலம் படுமழை வீச்சு மணற்புயல்வீச்சு இழுப்பு இழுப்பாற்றல் உந்தித் தள்ளுகை உந்தாற்றல் மிதப்பு மிதந்துசெல்லும் போக்கு செயலின்மை யெலற்ற போக்கு புடைபெயர்வு செல்திசை செல்தடம் போக்கு சாய்வு காற்றோட்ட நீரோட்டங்களால் கப்பலின் போக்கில் ஏற்படும் நெறி பிறழ்வு சுழற்சியால் ஏற்படும் புடைபிறழ்வு அசைப்பு அலைப்பாற்றல் ஒதுக்காற்றல் வண்டல சருகு ஒதுக்கப்பட்ட பனிக்குவியல் ஒதுக்கப்பட்ட மணற்குவியல் சுரங்கப் பக்கவழி இயற்கை ஒழுக்கு பொழுதுபோக்கு புலப்படாப் புடைபெயர்வியக்கம் உட்கருத்து உள்நோக்கம் குறிக்கொண்ட செய்தி எண்ணப் பாங்கு கருத்துப்போக்கு காட்டுச்சட்டப்படி கால்நடைகளின் உடைமையிரிமை உறுதிப்பாட்டை முன்னிட்டுக் குறித்த நாளில் குறித்த இடத்தில் கால் நடைகள் மந்தைகளாக ஒதுக்கித் திரட்டப்படுதல். மிதவைவலை வலைத்தொகுதி துளையிட்டுப் பெரிதாக்கும் கருவி விமானத்தின் வெளிப்புறங்களிற் செயற்படும் காற்று விசையியக்க இயக்கங்களால் ஏற்படும் மேலீடான பாறைப்படுகை (வினை) மிதந்து செல் காற்றோட்ட நீரோட்ங்களால் இழுபட்டுச் செல் போகிற போக்கிற் செல் காற்றோட்ட நீரோட்டங்களால் இழுபட்டுச் செல் போகிற போக்கிற்செல் முயற்சியின்றி இயங்கிச் செல் நோக்கமின்றிச் செல் முனைப்பின்றி இயங்கு சூழ்நிலைகளுக்கு முழுதும் இணங்க இயங்கு போகிற போக்கில் விட்டுவிட்டுக் கொண்டு செல் கொண்டு ஒதுக்கு. வாரிக்கொண்டு குவி கொண்டு ஒதுக்கப்பெறு ஒதுங்கிச் சென்ற பொருள்களினடியில் புதை சருகுகளால் மூடுதுளையிடு துளை பெரிதாக்கு.

Repellent.
துஜ்த்தித்தள்ளுகிற தடுத்து நீக்கும் இயல்புடைய தடுத்துநிறுத்தும் ஆற்றலுடைய வெறுத்தொதுக்குகிற வெறுப்புணர்ச்சியூட்டுகிற.
Repudiation
தள்ளுகை மதியாதிருத்தல்.
Shove
தள்ளுகை அகக்காழ்வரி சணல்தண்டின் நடுக்காழ்ப்பகுதி (வினை.) தள்ளு நெருக்கு தள்ளிக்கொண்டு போ உந்தி இயக்கு உந்து துருத்து நெருக்கியடித்துக்கொண்டுசெல் இடித்துத் தள்ளிக் கொண்டு செல் தள்ளிவிடு நகர்த்து நகர்த்தி வை ஒதுக்கி வை.
Thrust
நெக்கித் தள்ளுகை உந்துகை துருத்தி நீட்டுகை குத்தித் தாக்குகை தள்ளுவிசை நெக்காற்றல் (படை) பகை அணி ஊடுருவு முயற்சி வலிந்த படைக்கலக் கூர்முனைத்தாக்கு இடிப்புரை குத்துரை சொட்டுரை விமான உந்துவிசை (க-க) பாரப் புடைவிசை தாக்கு விசைப்பு கட்டுமனக் கூறுகள் ஒன்றன் மீது ஒன்றன் பளுச்சென்று தாக்கும் விசை பாரவிசை சுரங்கத்தூண்கள் மேற்பளுத் தாங்காது நொறுங்குதல் உந்துவிசை வானொலித்துறையில் ஏவுகலத்தினை முன்னோக்கி உந்தும் இயந்திரவிசை (வினை) நெக்கித் தள்ளு திடுமென உந்தித் தள்ளு குத்து திடுமெனக் குத்தி ஊடுருவு தள்ளிக்கொண்டு செல் முந்திக் கொண்டிரு முந்திக்கொண்டு செல் புகுத்து தகாமுறைத் தலையீடு உண்டுபண்ணு புகு தகாத் தலையீடுசெய் வலிந்து உட்செலுத்து வலிந்து உட்செல்.
Random Fonts
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14289
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12439
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9561
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7666
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 18994
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7568
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13071
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14259
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7009
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9080

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close