English to Tamil Dictionary: தாக்காற்றல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Force
வலிமை பலம் உடல்வலு பொருளின் ஆற்றல் இயற்கை ஆற்றல் விசை வேகம் இயக்குந்திறம் உந்துவலி ஒருமுக ஆற்றல் முனைத்த முயற்சி தாக்காற்றல் மோதுவலி படைவலிமை படைவீரர் குழு படைப்பிரிவு படை காவலர் தொகுதி மனவுறுதி உளத்திட்பம் ஆட்சித்திறம் துணைவலி சூழல்வலி பயன்நிறைவுத் திறம் கலைவண்ண முனைப்பு வாதவலிமை நேர்மை வலு சட்ட உரிமை வன்மை நடமுறைதிறம் நடப்புநிலை உயிர்க்கூறு உட்கோள் இயற்கை ஆற்றல்கூறு இயற்பண்பாற்றல் இயல்திறம் விசைத்திரம் (வினை) வற்புறுத்து கட்டாயப்படுத்து கற்பழி வலிந்து செயற்படுத்து வலிந்து வழி உண்டுபண்ணிச் செல் திணி வலிந்து புகுத்து முழு வலுக்கொண்டு இழு முழு ஆற்றலுடன் தள்ளு எகிறித்தள்ளு தடைமீறிச் செல் உரிமை மீறு வலிமையால் தகர்த்தெறி முழு ஊக்கம் செலுத்தி உழைக்கச் செய் மட்டுமீறி உழைக்கச் செய் மட்டுமீறி விரைவுபடுத்து செயற்கையாகக் கனிவி விருப்பத்துக்கெதிராகச் செயலாற்றச் செய் சொல் வகையில் வலிந்து பொருள்கொள் சீட்டாட்டத்தில் வலிந்து துருப்புசீட்டு வெளியிடும்படி செய் வன்கண்மையால் வெற்றிபெறு வேறு வழியில்லாதாக்கு நிர்பந்தப்படுத்து போக்குமுட்டச் செய் அடக்கியாளு வன்முறைப்படுத்து.

Kick
உதை எட்டி மிதித்தல் உதைபந்தடி பின்னுதைப்பு துப்பாக்கியின் எதிர் எறிவு உதைவிசை உதைக்கும் ஆற்றல் எதிர்திதாக்காற்றல் தாக்குதல் வெட்டி வெட்டிச் செல்லும் இயக்கம் (பே-வ.) தாங்கும் ஆற்றல் எதிர்ப்பாற்றல் (பே-வ.) ஊக்காற்றல் இன்னதிர்ச்சி (வினை) உதை எட்டிமிதி காலால் எற்று எட்டி எறி உதைத்தோட்டு உதைபந்தடி அவமதித்து வெளியேற்று வெறுப்புக்காட்டு மனக்கசப்புத் தெரிவி.
Push
தள்ளு குத்து இடி கருவியால் நெக்குதல் கொம்பினால் இடித்தல் தள்ளுவிசை அழுத்தவிசை விலவளைவின் உந்தாற்றல் தாக்குதல் படைத்தாக்காற்றல் மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தினைத் தள்ளும் அடி முயற்சி முயற்சியூக்கம் உந்தார்வம் தன்முனைப்பாற்றல் செல்வாக்காற்றல் துணையுதவி பணி உயர்வுதவி நெருக்கடி இக்கட்டான நிலை கும்பல் வீணர்கும்பு குற்றக்கைதிக்குழு (பே-வ) பணிவிலக்கீடு (வினை.) தள்ளு உந்து நெருக்கு மேடைக்கோற் பந்தாட்ட வகையில் பந்தினைத் தள்ளும் அடிகொடு கொம்புகளினால் முட்டு உந்திநில் உந்திநிற்கச் செய் தள்ளி முன்செல் மேற்பட முயற்சிசெய் வற்புறுத்துதூண்டு. விரைவுபடுத்து செல்வங்குவிப்பதில் ஊக்கமாக ஈடுபடு உரிமைகொண்டாடு பிடித்த நாடுகளை விரிவுபடுத்து விளம்பரத்தினால் வலிந்து விற்பனை பெருக்கு.
Reagency
எதிர்த்தாக்காற்றல் எதிர்த்தாக்குதல்.
Reagent
(வேதி) எதிர்த்தாக்காற்றல் மூலம் சேர்மத்தின் பொருட்கூறு கண்டுணரஉதவும் பொருள் எதிர்த்தாக்குதல் காட்டும் பொருள்எதிர்த்தாக்காற்றல்.
Sting
கொடுக்கு கொட்டும் உறுப்புமுனை பாம்பின் நச்சுப் பல் முனை பூச்சி வகையின் கொட்டும் உறுப்பு (தாவ.) கொடுக்கு உறுப்பு நச்சுப் பூச்சி முள்ளிழை கொட்டுதல் கொடுக்கெறிதல் கொட்டுப்புண் கொட்டுதலால் ஏற்படுங்காயம் கடுப்பு கொட்டுதலால் ஏற்படும் நோவு குத்துமுள் குத்துமுனை தாக்கு முனை தாக்காற்றல் நோவுறுத்தும் கருவி தீங்கிழைக்கும் ஆற்றல் வேதனைக் கடுமை கொடும் பகைமை ஆற்றல் முனை விசைமுகப்பு கூர்மை விறுவிறுப்பு திறமிக்க சொல் துணுக்கின் தாக்குதிறம் (வினை.) கொட்டு கொடுக்கினால் தாக்கு கொட்டிக் காயம் உண்டு பண்ணு கடுப்பு உண்டுபண்ணு கொட்டி நோவுறுத்து மனவேதனையூட்டு சுறீரெனத் தாக்கு கொட்டும் ஆற்றல்பெற்றிரு வேதனையயூட்டும் ஆற்றல் பெற்றிரு கொட்டும் ஆற்றலைப் பயன்படுத்து ஏய் மோசடிக்குள்ளாக்கு கடுப்புக் கொள் கொட்டினாற் போன்ற வேதனை கொள் கைப்பற்று சிக்கவை (இழி.) பெருஞ்செலவுக்குள்ளாக்கு கடுஞ்செலவில் சிக்கவை.
Striking-force
தாக்காற்றல் மிக்க வள்படை குறுகிய கால விசைத்தாக்குபடை தாக்குவிசை.
Thermo-nuclear
அணுவெப்பாற்றல் தொடர்பு சார்ந்த அணு எதிர்த்தாக்காற்றலுக்கும் வெப்பாற்றலுக்கும் இடையேயுள்ள தொடர்பு சார்ந்த.
Random Fonts
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10345
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15880
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10420
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6038
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5426
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13115
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35661
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45129
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13513
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22230

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close