English to Tamil Dictionary: தானாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accord
கொடுஅளிஒத்துக் கொள்இசைவு, உடன்பாடுஇணக்கம்தன்னிச்சையாகஅதன் விளைவாக, எனவே, அக்காரணத்தால், ஆகையால்கூறியாங்குபொருத்தம்இசைவுதானாக, இயல்பாகஏகமனதாகஇணங்கபொருந்துகிற, ஒத்திசைவானஒத்த, ஏற்ற, உடன்பாடான, பொருத்தமுள்ளபொருத்தம்இணக்கம் இசைவுஒத்த தன்மை.givegrantagree(n.) agreementharmonyof one's own accord voluntarilyaccordingly (adv.) consequentlyin agreementaccordance (n.) suitabilityharmonyof one's own accord of one's own free will spontaneouslywith one accord unanimouslyin accordance with according to as agreedaccordant (adj.) correspondingagreeingaccordancy (n.)harmonyagreement
Auto Hide
தானாக மறைதல்
Auto Save
தானாகச் சேமி
Autofit
தானாகப் பொருந்தவை
Automatic Alignment
தானாக நேர்ப்படுத்துதல்
Catcaustic
(வடி.) ஒளி முட்டி மீள்வதானால் உண்டாகும் கோட்ட வரைகளுக்குரிய.
Clock Work
கடிகாரத்தின் பொறியமைப்பு மணிப்பொறி போன்று தானாகவே ஒழுங்காக இயங்கும் இயந்திர அமைப்பு (பெ.) தானாகவே ஒழுங்குபட இயங்குகிற.machinery of clock
Confess
குற்றத்தை ஒப்புக்கொள் முழுமையும் வெளிப்படத் தெரிவித்துவிடு தானாக ஏற்றுக்கொள் செய்த பாவங்களைச் சமயகுருமாரிடம் முறைபடத் தெரிவித்துவிடு சமயகுருமார்வகையில் பாவ அறிவிப்பை ஏற்றுக்கொள்.
Declare
சாற்று அறிவி தெரிவி பலரறியக் கூறு விளம்பரப்படுத்து வலியுறுத்திக் கூறு உறுதியாகக் கூறு முழு விவஜ்ம் அறிவி சீட்டாட்ட வகைகளில் கையிருப்புக் காட்டி வெற்றி அறிவி சீட்டாட்ட வகைளில் கையிருப்புக் காட்டி வெற்றி அறிவி துபுத் தெரிவி துபிலா ஆட்ட்ங்கூறு அறிவிப்புச் செய் முடிவு தெரிவி உளச்சார்பு வெளிப்படக் கிளந்துரை மரப்பந்தாட்டத்தில் பத்துப் பேரின் முழு ஒழிவின் முன்பே தானாக ஆட்டத்தை முடி
Diplomat
தானாதிபதி அரசியல் விரகர்.
Gratuitous
நன்கொடையான கைம்மாறு கருதாத உள்நோக்கமற்ற தூண்டுதல் காரணமற்ற தன் விருப்பார்ந்த தன்னியல்பாகச் செய்யப்பட்ட தானாக வலிந்து தரப்பட்ட புரியாத்தனமான பொருத்தமற்ற தௌிவற்ற ஆதாரமற்ற (சட்.) ஒருகட்சியினருக்கு மட்டும் நலந்தருகிற.
Hatti, Hattisherif
(பெர்.) (வர.) துருக்கி சுல்தானால் கையெழுத்திடப்பட்ட நிலவரக் கட்டளை.
In Propria Persohna
தானாக நேரடியாக.
Individually
தானாக தன்னிலையில் தனியாக தனி ஆள் நிலையில் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவராக ஒன்றொன்றாக.
Involuntary
விருப்பாற்றலுக்குட்படாத எண்ணாமல் நிகழ்கிற தானாக இயல்கிற.
Life-blood
உயிர்க்குருதி உயிர் வாழ்வதற்கு வேண்டிய இரத்தம் வலிவு அல்லது உயிர்ப்புத் தரும் பொருள் உதடு அல்லது கண்மடல் தானாகவே துடித்தல்.
Micawber
முயற்சியின்றித் தானாக நலம் வருமென்ற அவா நம்பிக்கையுடன் காலங்கழிப்பவர்.
Natural
பிறவி மந்தன்இசைத்துறையில் பொதுநிலைத் தொனி முன்னதைப் பொதுநிலை ஆக்குந் தொனி சீட்டாட்ட வகையில் முதலில் 21 குறி எண் கெலிப்பவர் (பெ.) இயற்கை சார்ந்த இயல்பாக உண்டான இயற்கையைப் பின்பற்றிய இயற்கையால் வழங்கப்பட்ட ஆண்டு முதலியவற்றின் வகையில் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட இயல்பான தெய்வீக அருநிகழ்வல்லாத இறையருள் வெளிப்பாடு சாராத இயற்கைநிலை மாறாத மனிதத் தலையீட்டால் மாற்றப்படாத சாவு வகையில் இயற்காரணங்களாலான கொலை இறுகளுக்கு உள்ளாகாத உள்ளார்ந்த இயலுணர்ச்சி சார்ந்த இயலற உணர்வு சார்ந்த இயற்கைத் தூண்டுதலுக்குரிய நல்லுணர்ச்சிகளின் பாற்பட்ட அன்புப் பாசமுடைய பொதுநிலையான தானாகச் செயலாற்றுகிற இயல் நிகழ்வான வழக்கமான பொது நடைமுறையிலுள்ள வியப்புக்கு இடனற்ற எதிர்பார்க்கத்தக்க உயிர்ப்பண்புடைய நடை எளிமையுடைய பகட்டற்ற இயல் எளிமையுடைய செயற்கை நடிப்பற்ற எளிவரலுடைய இயற்கை மரபான வலிந்து செய்யப்படாத வலிந்து பெறப்பாடாத விறப்பினால் தொடர்புடைய தத்தெடுக்கப்படாத முறைகேடான திணைநிலப் பிறப்புடைய திணை நிலைப் பிறப்புரிமையுடைய இயல்நிலையலுள்ள திருந்தாநிலையுடைய இசைத்துறையில் தொனி வகையில் பொதுநிலையுடைய இயல்துறை சார்ந்த.
Of Ones Own Accord.
இயல்பாக தானாக.
Player
ஆட்டத்தவர் விளையாட்டில் தேர்ந்தவர் மரப்பந்தாட்டத்தில் தொழில்முறை ஆட்டத்தவர் இசைக்கருவி மிழற்றுநர் இசைக்கருவி தானாக இயங்குவதற்குரிய கருவியமைவு அரைகுறைமனத்துடன் செயலாற்றுபவர் ஆட்டவகைகளில் ஆட்டமுறையாளர்.
Player-piano
தானாக வாசிக்கும்படி துணைக்கருவிகளோடு பொருத்தப்பட்ட இசைக்கருவி வகை.
Proffer
(செய்.) கொடுக்க முன்வருகை கொடுப்பிசைவு தெரிவிப்பு வழங்கல் ஏற்புக்குத்தகை வழங்குநலம் உதவியின் தொடக்கப்படியான செயல் (வினை.) உதவ முன்வா நன்கொடை வழங்க முன்வா தானாகப் பொறுப்பு ஏற்றுக் கொள்ள முன்வா.
Repeater
கூறியது கூறுபவர் மீண்டும் மீண்டும் செய்பவர் சொன்னதைச் சொல்லுவது செய்ததைச் செயவது (கண) ஒரே இலக்கம் அல்லது இலக்கங்கள் முடிவினறி மீண்டும் மீண்டும் வரும் பதின்மானப் பின்னம் வேண்டும் போது கடைசி மணி-கால்மணி முதலிய வற்றை மீண்டும் அடிக்குங் கடிகாரம் மறுபடியும் மருந்து அடைக்காமலே பல முறை சுடும் படைக்கலம் கடற்படைத்தலைவர் காட்டும் அடையாளத்தைப பலமுறை காட்டுங் கப்பல் அனுப்பிய தந்தித் செய்தியைத் தானாகவே திருப்பியனுப்புங் கருவி தொலைபேசிச் சுருளிற் செருகப்படும் வெற்றிடக்குழல் பெருக்கி.
Self Pollination
தானாக மகரந்தம் வழங்கல்தன் பூந்துசேர்க்கை
Self-acting
தானாகச் செயற்படுகின்ற புறத்தூண்டுதல் வேண்டாத.
Random Fonts
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9038
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12853
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9521
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4555
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 203634
Agni Bangla Font
Agni
Download
View Count : 12256
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3828388
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9336
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21352
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12217

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close