English to Tamil Dictionary: தாளில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

After-grass
தாள்புல் புல் அறுத்தபின் தாளில் உண்டாகும் மறுவளர்ச்சி.
Baalaam
ஏமாற்றம் விளைக்கும் சமயத்தலைவர் செய்தித்தாளில் இடம் அடைப்பதற்காக முன்னெச்சரிக்கையாகச் சேமித்து வைக்கப்படும் குறிப்பு.
Blue-print
நீலத்தில் வெண்கோடாக உருபபடிவமுறும் நிழற்பட்ட அச்சு முறை, ஒளியூடுருவும் தாளில் வரையப்பட்ட படம்முதனிலைப் படிவம்பூர்வாங்கப்படிசெய்ய வேண்டிய பணிபற்றிய திட்டம்(வினை) நிழற்பட முறையில் நீலவண்ணத்தில் வெண்கோடாக அச்சிடுபூர்வாங்கப் படிவம் உருவாக்குcopy of drawing
Cartoon
வண்ணப்படம் எழுதுவதற்கு மாதிரியாகத் தடித்த தாளில் எழுதப்படும் வரைப்படம் தொடர்ப்பட வரிசையிலிருந்து எடுக்கப்படும் திரைக்காட்சி அரசியல் வசைக்கேலிச் சித்திரம் (வி.) வசைக்கேலிப்படம் வரை கேலிப்படம் வரைந்து ஏளனத்துக்குள்ளாக்கு.
Cross-head
குறுக்குத்தலைப்பு செய்திதாளில் பத்தியில் வருபொருளைச் சுருக்கமாக உணர்த்தும் இடைத்தலைப்பு.
Dandy
பிலுக்கன்பகட்டித்திரிபஹ்ன் ஒய்யாரமாக உடை அணிபஹ்ன் குள்ளக் கோழிவகை தாளில் நீர்வரை பதிக்க உதவும் கம்பி வலை உள (பெயரடை) ஆடை அளி ஒரபபளையில் நாட்டமுள்ள பகட்டான ஒய்யாரமான சீராக ஆடையணிந்த நற்கோலமுடைய முழ்ல் தரமான சிறந்த.
Editorial
தலையங்கம் தலையங்கக் கட்டுரை செய்தித்தாளில் அதன் ஆசிரியரால் அல்லது அவர்தம் பொறுப்பில் வேறொருவரால் எழுதப்படும் கட்டுரை (பெ.) பதிப்பாசிரியருக்குரிய இதழாசிரியருக்குரிய.
Gazette
செய்தித்திரட்டுத் தாள் அரசினர் செய்தியிதழ் பணித்துறை வெளியீடு (வினை) பணித்துறைச் செய்தித்தாளில் வெளியிடு அரசியல் செய்தியேட்டிற் பதிவுசெய்.
Leaderette
செய்தித்தாளில் சிறு தலையங்கம் துணைத் தலையங்கம்.
Map
நட்டுப்படம் நிலப்படம் உலகப்படம் (வினை) நிலப்படம் வரை உலகப்படம் வகு தாளில் நாட்டுப்படம் எழுது திட்டமிடு.
Map
நட்டுப்படம் நிலப்படம் உலகப்படம் (வினை) நிலப்படம் வரை உலகப்படம் வகு தாளில் நாட்டுப்படம் எழுது திட்டமிடு.
Paper
தாள் தாள்துண்டு கழகத்தில் வாசிப்பதற்கான கட்டுரை பத்திரம் முறி செய்தியிதழ் பத்திரிகை தேர்வு வினாத்தாள் நுழைவுரிமைச் சலுகையாளர் தாள் பணம் காசுமுறி சுவர்பொதிதாள் பொதிதாள் தாள் பொதிஅளவு தான் சார்ந்தது (பெ.) தாளடங்கிய தாளாலான தாள்போன்ற தாள்மீது எழுதப்பட்ட (வினை.) தாளில் பொதி தாளால் மூடு தாளில் மடித்து வை தாள்விளிம்பு ஒட்டு தாள் கந்தல் ஒட்டு தேய்ப்புத்தாளிடு தாள் பயன்படுத்திச்செய்.
Papyrography
பொறித்தகட்டுப் படியெடுப்பு முறை படம் முதலியன தாளிலிருந்து துத்த நாகத்தகடு முதலியவற்றிற்கு மாற்றப்படுகிற படியெடுக்கும் முறைகள்.
Papyrus
கோரையின நாணற்புல் வகை ஓலைநாணல்கோரையின நீர்ப்பூண்டிலிருந்து எகிப்தியர் முதலியோர் செய்த வரைநாள் நாணற்புல் தாளில் எழுதப்பட்ட கையெழுத்துப்படி.
Perforate
துளைத்துச்செல் துளை தாளில் முத்திரைகளுக்கான சூழ்வரிசைத் துளைகளிடு பொத்தல் இடு வெட்டிவழிசெய் ஊடுசெல்.
Poonah Brush
பூனா ஓவியத்தூரிகை கீழ்த்திசை வேலைப்பாட்டினையொப்ப மெல்லிய தாளில் வண்ண ஓவியம் வரைவதற்குப் பயன்படும் தூரிகை.
Repeat
கூறியது கூறல் மறுபடியுஞ் செய்தல் காட்சி மேடையில் மக்கள் விருப்பமீது காட்டப்படும் மறுமுறைக் காட்சி (இசை) மீண்டும் மீண்டும் பாடுதற்கான பகுதி மீண்டும் மீண்டும் பாடுதற்கான பகுதியைக் குறிக்கும் அடையளாம் சுவர் ஒட்டுத்தாளில் திருப்பித் திருப்பிவரும் உருவரைமாதிரி வாணிகத்துறையில் முன்பு அனுப்பப்பட்டது போன்றபுதிய ஒப்படைப்புச் சரக்கு புதிய ஒப்படைப்புச் சரக்கு அனுப்புவதற்கான வேண்டுகோள் (வினை) சொன்னதையே சொல் மீண்டும் மீண்டும் ஒப்பி செய்ததையே செய் காட்டியதையே காட்டு திரும்பத் திரும்ப திகழ் மீட்டும் மீட்டும் தோன்று மறுபடியும் உருவாக்கு போலிசெய் பார்த்துப் பின்பற்று மணிப்பொறி வகையில் வேண்டும் போது கடைசிமணி-கால்மணி முதலிய வற்றை மீண்டும் அடி சுடுபடைக்கலங்கள் வகையில் மீட்டும் மருந்து அடைக்காமலேயே பலமுறை வேட்டுத்தீர் (கண) வந்த எண்ணே மீட்டும் மீட்டும் வரப்பெறு.
Rule
விதி ஒழுங்கு முறைமை நியதி ஒழுங்கமைதி மரபொழுங்கு வழக்கமுறை நடைமுறை ஒழுங்கு இயல்அமைதி பொதுநியதி கட்டளைவிதி வகுத்துரைக்கப்பட்ட விதிமுறை திருந்திய ஒழுங்டகுநிலை வழிகாட்டுந் தத்துவம் மேற்கோள் வரி வகைமுறை நடைமுறைவிதி நடைமுறை ஆட்சி பொதுநிலை வழக்காறு நீதி ஒழுக்கவிதி கோட்பாடு சட்டம் கட்டுப்பாட்டெடாழுங்கு சமயக்கட்டுப்பாட்டு விதிமுறைத்தொகுதி ஆட்சி. அரசாட்சி ஆட்சியுரிமை கட்டளை முடிவு நீதிமன்ற ஆணை அளவுகோல் நேர்வரி கொத்தரின் தளமட்டத் தகட்டுக்கோல் (அச்சு) இடைவரித்தகடு வரையச்சுப்பாளம் அச்சில் அவாய்நிலைக் குறிப்புக்கோடு அச்சில் வாசக இடைவெட்டுக் குறிப்புக் கோடு கைதிகள் தனி ஒதுக்கிட வாழ்வுரிமை. (வினை) ஆளு. ஆட்சி செலுத்து மேரலாளராயமை மேலாண்மை செலுத்து கட்டுப்படுத்தி நடத்து அடக்கி ஆளு அறிவுரைல கூறி மேலோங்கியிரு விலைகள் வகையில் குறிப்பிட்ட படித்தரம் உடையதாயிரு பண்டங்கள் வகையில் பொதுவான படிநிலையுடையதாயிரு மன்றத்தில் தீர்வு வழங்கு செய்தி வகையில் அதிகார தீர்ப்புக் கொடு வரைதடி கொண்டு நேர் கோடு வரை தாளில் இணைவரிகள் இடு.
Scrap
முறிவு துணுக்கு ஓட்டை உடைசல் உலோகச் சிம்பு சீவல் சில்லறைப்பொருள் சேடம் உடைசல்படம் செய்தித்தாளில் வெட்டி எடுத்து துண்டு ஒட்டுப்படம் கோது சக்கை (வினை.) கழிவுகூளத்திற் சேர் கப்பல் முதலியவற்றைப் பயணற்றதென ஒணதுக்கித்தள்ளு சரக்குகள் வகையில் வழங்காது ஒழித்துத்தள்ளு.
Scrap
முறிவு துணுக்கு ஓட்டை உடைசல் உலோகச் சிம்பு சீவல் சில்லறைப்பொருள் சேடம் உடைசல்படம் செய்தித்தாளில் வெட்டி எடுத்து துண்டு ஒட்டுப்படம் கோது சக்கை (வினை.) கழிவுகூளத்திற் சேர் கப்பல் முதலியவற்றைப் பயணற்றதென ஒணதுக்கித்தள்ளு சரக்குகள் வகையில் வழங்காது ஒழித்துத்தள்ளு.
Thread-mark
கண்ணிழை பணத்தாளில் வண்ணப்பட்டிழையால் உள்ளீடாக இடும் நீர்க்கோடு.
Tinfoil
ஈயத் தாள்மடி ஈயம்போன்ற தாள்மடி ஈயப் பொதிதாள் (வினை) ஈயத்தாள் பூசு ஈயத்தாள் சுற்றிப் பொதி ஈயப்பொதி தாளில் வை.
Transfer-ink
படியொட்டு மை ஒட்டுத்தாளிலிருந்து படிக்கல்லுக்கு மாற்றப்படும் படத்திற்கான மை.
Random Fonts
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8184
Latha Bangla Font
Latha
Download
View Count : 1300468
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 8989
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6286
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11188
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12247
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16562
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11258
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15369
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10263

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close