English to Tamil Dictionary: தாழ்த்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abase
தாழ்வுபடுத்துஇழிவுபடுத்துதாழ்த்துதாழ்வுஇழிவுதாழ்த்துதல்humiliatedegradelowerabasement (n.)humiliationdegradationact of lowering
Abasement
தாழ்த்துதல் தாழ்வு இழிவு.
Afflict
அல்லற்படுத்து துயருறுத்து இடுக்கண்படுத்து தொல்லைபடுத்து நச்சரி எரிச்சலுட்டு (விவி.) தாழ்த்து.
Behind-hand
பிற்பட்ட பிந்தியா பிந்துகிற காலந்தாழ்த்துகிற காலத்துக்கொள்வாத காலநிலைக்குப் பிற்பட்ட பழமைப்பட்ட வாய்ப்பு வளமற்ற பாக்கி வைத்துள்ள (வினையடை) காலப்பிற்பாடாக நிலுவையாக.
Clubhaul
(கப்.) காற்றோட்டத்துக்கு எதிர்ப்புறமாயுள்ள நங்கூரத்தைத் தாழ்த்திக் கப்பலை திசைமாறிச் செலுத்து.
Conge
(பிர.) தலைதாழ்த்தல் வணக்கந் தெரிவித்தல் விடையளிப்பு உபசரிப்பின்றி அனுப்பிவைத்தல் (வி.) தலைதாழ்த்து வணக்கம் செய் விடைபெறு.
Couch
துயிலிடம் படுக்கை பாயல் சேக்கை மஞ்சம் ஓய்விருக்கை சாய்வுக்கட்டில் காட்டு விலங்கின் தூறு குகை அடுக்கு பரப்புவதற்குரிய இடம் தளம் (வி.) கிடத்து படுக்கவை பக்கத்துக்குப் பக்கமாகக் கிடக்க விடு அருகில் வை கீழிடு தாழ்த்திப்பிடி ஏந்து பதுங்கு கூனிக்குறுகு ஒளிந்திரு பதியம்போடு பரப்பு நிரப்பு முளையூறவைத்துப் பரப்பு உட்பொருள் பொதிய வை கண்படலககமற்று படலமகற்றுக் கண்ணைப் பக்குவமாக்கு.
Curtsey, Curtsy
வணக்கம் முழங்காலை வளைத்து பெண்கள் செய்யும் வணக்கம் (வி.) முழங்காலைத் தாழ்த்தி வணக்கம் செய்.
Dalliance
களியட்டம் நேரப்போக்கு விளையாட்டு வீண் நேரப்போக்கு தாமதம் காலந்தாழ்த்தல் கொஞ்சித் தழவி விளையாடுதல்.
Debase
மதிப்பில் தாழ்த்து தரத்தில் குறைவுபடுத்து ஒழுக்கத்தில் இழிவுபடுத்து நாணயத்தைக் கலப்படம் செய்து மதிப்புக் கெடு.
Debasement
தாழ்த்துதல் தாழ்வு இழிவு சிறுமை.
Decivilize
நாகரிகப்பண்பகற்று பண்பாட்டு நிலையினின்று தாழ்த்து.
Defer
தள்ளிவை ஒத்திப்போடு காலங்கடத்து காலந்தாழ்த்து தயக்கங்காட்டு
Deferrer
காலந்தாழ்த்துபவர் காலங்கடத்துபவர் ஒத்திப்போடுபவர்
Delay
காலதாமதம் சுணக்கம் காலங்கடத்தல் செயல் நீட்டிப்பு தடங்கல் (வினை) காலந்தாழ்த்து சுணக்கம் செய் நேரங்கடத்து தடங்கல் செய்.
Demote
படியிறக்கு பதவியில் கீழ்நிலைக்கத் தாழ்த்து.
Depress
அமுக்க தாழ்த்து கீழ்ப்படுத்து பணிய வை ஊக்கங்குறை சோர்வூட்டு வாணிக முதலியவற்றை மந்தமாக்கு குரல் தணிவி.
Deressing
சோர்வடையச் செய்கிற அழுத்துகிற தாழ்த்துகிற ஊக்கங்கெடுக்கிற. கிளர்ச்சியற்ற.
Derogatory
இழக்கான தீங்கான மதிப்புக் குறைக்கிற பெருமை குலைக்கிற சிறுமைப்படுத்துகிற தாழ்த்துகிற
Diminished
குறைவாக்கப்பட்ட சிறிதாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட கீழ்ப்படுத்தப்பட்ட செருக்கக் குலைக்கப்பட்ட (இசை) முழுநிறைவற்ற மைய இசையுள்ள.
Disadvantageous
பாதகமான எதிர்நிலையான தீங்குடன் கூடிய வசதியற்ற தாழ்த்துகிற அவமதிப்புக் கொணரத்தக்க.
Disparage
இழித்துரை பழித்துரை இகழ் மதிப்புத் தாழ்த்து இழிவேற்று கீழானவற்றடன் ஒப்பிட்டு மதிப்புக் குறைவுபடுத்து.
Disrate
சிறிய அதிகாரியின் நிலைக்கு இறக்கு படி தாழ்த்து.
Drop
துளி நீர்-கண்ணீர்-வியர்வை-குருதி-மழை-பனி போன்ற நீர்மங்களின் ஒரு சொட்டு சிறிதளவு நீர் சிறிதளவு நீரியலான மருந்து சிறிதளவு வீழ்துளியுருவப் பொருள் தொங்கல் மணி பதக்கம் தொங்கட்டம் மணியுருடிளை வடிவான தின்பண்ட வகை வீழ்ச்சி செங்குத்தான பள்ளம். மிகப்பெரிய அளவான திடீர் ஏற்றத்தாழ்வு விடுதிரை திரை வீழ்ச்சிதூக்குமரப் பொறித்தட்டு பொறித்தட்டு விழத்தகும் ஆழ எல்லை வீழ்ச்சியளவெல்லை கப்பல்தளத்தில் சரக்குகளை இறக்கி வைப்பதற்கான அமைவு அதிர்ச்சியூட்டும் திடீர் நிகழ்ச்சி சமுதாயத் தளத்திற்ற படியிறக்கம் விலையிறக்கம் வெப்பதட்பநிலை வீழ்ச்சி கடுந்தேறரல் சிறுகல அளவு (வினை) துளிதுளியாக வடியவிடு துளி சிதறவிடு திவலை சிதறி உலர்வுறு சொட்டுச்சொட்டாக விழு திடுமெனக் கீழே விழு செங்குத்தாக விழு வேட்டைநாய் வகையில் வேட்டைநாய் வகையில் வேட்டைக்குதரிய விலங்கைக்கண்டு பதியமிடு தாழ்த்து கிடத்து கைவிடு துற கூறாதுவிடு குறியாமல் விட்டுவிடு பெற்றுவிடு பிறப்பி தற்செயலாக வந்துசேர் தற்செயலாக வாய்விட்டுக்கூறு வாய்தவறி வெளியிடப்பெறு இயல்பாகத் தூக்கத்துக்கு ஆளாகு வழக்கத்துக்கு ஆட்படு குறைவுற. அளவில் குறை. குரல்தாழ்த்து குரல் தணிவுறு.

Random Fonts
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9573
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18394
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10169
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9682
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7362
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10743
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28824
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6744
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14941
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7275

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close