English to Tamil Dictionary: திக்குமுக்காட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abash
நாணவைகுழப்பம் உண்டுபண்ணுதிகைப்புறுதிக்குமுக்காடச்செய்மன உலைவுண்டாக்குமானங்கெட இழிவுபடுத்துவெட்கத்தினால் மனக் குழப்பம் கலக்கம்வெட்கப்படு குழப்பம் அடைதலைகுனியச் செய்make ashamedconfusebe confoundeddisconcertdiscomfitmortifyabashment (n.)confusion from shamebe abashed
Burke
திக்குமுக்காட வைத்துக் கொல் சந்தடியின்றி அடக்கிவை வெளித் தெரியாமல் மூடிமறை முழு முடாக்குச் செய்.
Clog
மரக்கட்டை காற்கட்டு முட்டுக்கட்டை தடை தடங்கல் சதுப்புநில மீது நடப்பதற்குரிய கட்டையாலான பெண்டிர் புறமிதியடி உலோக விளிம்புடைய கட்டை மிதியடி (வி.) கட்டைகட்டிவிடு முட்டுக்கட்டையிடு தடு தடங்கலிடு பளுவினால் இயக்கம் தடு திணித்துவை திணித்துத் திணறவை ஒட்டும் பொருள் மூலம் திக்குமுக்காட்டு ஒட்டுப்பொருளால் இயக்கம் தடைபடு ஒட்டுப் பொருளால் இயக்கம் கெடப்பெறு மிதியடிகளின் அடியில் கட்டையிடு.
Close
அடைப்பு வளைவு தனி எல்லை வேலியிடப்பட்ட விளைநிலம் குறுகிய தெரு தலைமைத் திருக்கோயிலின் சுற்றெல்லை பள்ளிக்கூட விளையாட்டு வெளி (பெ.) அடைக்கப்பட்ட திறப்பில்லாத காற்று வெளிச்சமில்லாத திக்குமுக்காடுகிற குறுகிய கடுஞ்சினமான அண்மையான அணிமைக்காலத்துக்குரிய நெருங்கிய அடக்கமான இறுக்கமான நெருக்கமான மறைக்கப்பட்ட தனிமறைவான புதைமறைவான ஒதுங்கிய (ஒலி.) உயிர் ஒலிகளில் உதடுகள் குவித்து ஒலிக்கப்படுவதான (வினையடை) நெருக்கமாக நெருங்கி இறுக்கமாக அண்மையில் அடர்த்தியாக மறைவாக.
Close
அடைப்பு வளைவு தனி எல்லை வேலியிடப்பட்ட விளைநிலம் குறுகிய தெரு தலைமைத் திருக்கோயிலின் சுற்றெல்லை பள்ளிக்கூட விளையாட்டு வெளி (பெ.) அடைக்கப்பட்ட திறப்பில்லாத காற்று வெளிச்சமில்லாத திக்குமுக்காடுகிற குறுகிய கடுஞ்சினமான அண்மையான அணிமைக்காலத்துக்குரிய நெருங்கிய அடக்கமான இறுக்கமான நெருக்கமான மறைக்கப்பட்ட தனிமறைவான புதைமறைவான ஒதுங்கிய (ஒலி.) உயிர் ஒலிகளில் உதடுகள் குவித்து ஒலிக்கப்படுவதான (வினையடை) நெருக்கமாக நெருங்கி இறுக்கமாக அண்மையில் அடர்த்தியாக மறைவாக.
Corner
மூலை இடுக்கு கோணம் குவிவரைச் சந்திப்பு தளச்சந்திப்பு இடுக்கு முனங்கு முனைப்பான கூம்பு ஒடுங்கிய உள்வளைவிடம் மறைவிடம் தனியிடம் வளைவு அடைப்பு தொலைவிடம் இக்கட்டு நிலை திக்குமுக்காடச் செய்யும் நிலை சாய்பந்தெறிவு வாணிகக் களத்தில் சரக்கு முற்றும் வாங்கிவிடும் குத்தகை குத்தகைக் கூட்டு (வி.) மூலை முக்கு அமை மூலையில் வை இக்கட்டுக்கு உட்படுத்து வலிந்து பணியவை சரக்கு முழுவதையும் வாங்கி வாணிகக்கள ஆதிக்கம் செய் பிறவாணிகருக்கெதிராகக் குத்தகைக் கூட்டில் சேர் குத்தகைக் கூட்டு அமை.
Dampen
ஈரமாக்கு நனை ஈரமாகு திணறடி திக்குமுக்காடு தளர்த்து எழுச்சி அடக்கு ஊக்கங்கெடு தளர்ச்சியடை மனம் சோர்வுறு ஆர்வம் குன்று.
Dash
மோதல் பாய்ச்சல் பாய்வு திடீர் மேற்செலவு தாக்குதல் தகர்வு அடி வீச்சு நீர்மோதும் ஒலி வீசி எறிந்ததால் ஏற்படும் அப்ல் கறை எடை பத்தை எழுது கோல் தொட்டிழுப்புக் குறி கருத்துத் தடையை அல்லது தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு கீற்று தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு கீற்று இசைத்துறையில் விட்டொலிப்புக் காட்டும் கோடு உகணக்கில் உரு எழுத்து மீது குறிக்கப்படும் சாய் கோட்டு வடிவான திரிபுக்குறி தந்தியில் கட என்ற ஒலிக் குறிப்புக்கோடு ஆர்வ எச்சி பகட்டு ஒய்யாரம் சிறிதளவு கலப்பு குதிரை வண்டியில் சேற்றுத் தடைக்கட்டை விமானக் கருவிகள் வைக்கும் பலகை கெடுக என்ற பழிமொழியின் இடக்கரடக்கல் வழக்கு (வினை) வீசி எறி தூக்கி வீசு தள்ளு மோது சென்று முட்டு வேகமாக எழுதித்தள்ளு விரைவாக ஓட்டு பாய் தாவிச்செல் மோதி நொறுக்கு தௌி சிதறடி தெறித்து அப்பு கறைப்படுத்து ஊக்கம் குறை ஏன்றச்செய் திக்குமுக்காட வை குக்ஷ்ப்பு சிறிது கலந்து இணை கீழ்க்கோடிடு ஊக்கம்கொள் எச்சியுல்ன் நட ஒய்யாரமாகத் திரி.
Nightmare
தூங்குபவர் மீது உட்கார்ந்து திக்குமுக்காடச் செய்து மூச்சுத் திணறவைப்பதாகக் கருதப்படும் பேயுரு பெருங்கவலை கொடுங்கனவு கோரக்கனாக் காட்சி மனக்கிலி ஓயாது வந்துவந்து வருத்தும் பெருந்தொல்லை.
Smother
புகை பூந்தணல் அகக்கொந்தளிப்பு உட்குமைவுநிலை அடர்தூசிப்படலம் செறிதிவலைத்திரள் திண்புகைப்பிழம்பு மூச்சுத்திணறல் திக்குமுக்காட்டம் (வினை.) திணறஅடி திக்குமுக்காடவை மூச்சு முட்டச்செய்து கொல்லு அடர்த்தழி மூட்டமிடு அடர்த்து மூடாப்பிடு தீயை மணல்சாம்பர் முதலியவற்றினால் அடர்த்து மூடாப்பிட்டு மூத்துவிடுஅடர்த்தணைத்துக்கொள் அடர்த்தடிப்படுத்து செயலடங்குவி தோன்றாதடக்கிவிடு உள்ளடக்கிவை சதுரங்கத்தில் அரசுகாயை அசையமுடியாமல் தடுத்தடைப்புச் செய்துவிடு (அரு.) திணற அடிக்கப்பெறு (அரு.) கீழடங்கு.
Smothery
திக்குமுக்காட வைக்கிற மூச்சுவிடமுடியாது செய்கிற அடர்த்தணைத்துவிடுகிற.
Strangle
குரல்வளை நெரி சங்கை நெரித்துக் கொல் மூச்சுத் திணற அடித்துக்கொல் திக்குமுக்காட வை கழுத்துப்பட்டிகை வகையில் கழுத்தை அழுத்து இயக்கம்-உணர்வு வகையில் அடக்கு வெளிவிடாது கீழ்ப்படுத்தி வை.
Suffocate
திக்குமுக்காட்டுவி மூச்சுத் திணற வை மூச்சுத்திணறும் உணர்ச்சி உண்டுபண்ணு மூச்சுவிட முடியாமற் செய் பேச முடியாமற் செய் திக்குமுக்காடு மூச்சுத்திணறும உணர்ச்சி பெறு மூச்சுவிடத் திணறு.
Throttle
ண்டைக்குழி குரல்வளை இயந்திரத்தில் நீராவி செல்லும் வழியைக் கட்டுப்படுத்துந் தடுக்கிதழ் (வினை) தொண்டையை நெரி குரல் வளை நெரித்துத் திக்குமுக்காடவை கழுத்தை நெரித்துக்கொல்லு தடுக்கிதழ் முடுக்கி நீராவிப்போக்கைத்தடு.
Random Fonts
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20374
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9076
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15405
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6641
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18590
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 9017
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13693
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24395
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5927
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13889

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close