English to Tamil Dictionary: திசைத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aeolotrophy
திசைத் திருப்பத்தன்மை திசையியல்பு
Boreal
வடதிசைத் தொடர்பான வடகாற்றைச் சார்ந்த.
Chemotropism
(தாவ. வில.) வேதித்திருப்பசைவு வேதியியல் தூண்டுதலுக்கிணங்க வெவ்வேறு அளவில் வளர்வதனால் திசைத்திருப்பம் ஏற்படுதல்.
Countermarch
படையணி எதிர்ச் செலவு அணி திருப்பம் படைத்துறைப் பயிற்சிமுறையில் அணிமாறாத் திசைத் திருப்பம் (வி) அணிவகுத்துப் பின்திரும்பிச் செல் அணி திரும்பு.
Double
இருமடங்கு இரட்டிப்பளவு இரட்டை உரு ஈரிணை எதிரிணை ஒத்த மறுபடிவம் எதிரிணைமுறிச்சீட்டு நேரொத்த ஆவி மறுபடியும் ஆற்றின் திடீர்முடக்கு வேட்டைவிலங்கின் திடீர்த் திசைதிருப்பல் திடீர்த் திருப்பம் படைத்துறை நடையில் இரட்டிப்பு விரைவு ஓட்ட விரைவு எறிகணைக்குறியாட்டத்தில் இருபுற வட்டங்களின் இணை கவிவிடத்தினுட்படும் எறிவு குதிரைப்பந்தயத்தில் ஒரு பந்தயத்தின் மறு குதிரை மீது வரும் கெலிப்பு தோல்விகளையே மறு பந்தயத்தின் மறு குதிரைமீதாக்கும் இணைபந்தயத் தொகையீடு புல்வெளிப்பந்து விளையாட்டில் ஒவ்வொரு பக்கத்திலும் இருவர் ஆட்டம் வரிப்பந்தாட்டத்தில் தொடர்ந்த இருபந்தடி இழப்புகள் ஒரே தொடர் திட்டத்தில் அடுத்தடுத்து வ இரு வெற்றிகள் சீட்டாட்டக்கோரிக்கையில் வெற்றிக்கு இரட்டிப்புப் புள்ளி என்ற தோல்வி சிறுதிறப்பந்தயச் சீட்டாட்ட வகையில் மூன்று புள்ளிக்குக் குறைந்த கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற ஒருபக்கத்துக்கெதிரான மறுபக்கதின் ஐந்துபுள்ளிக் கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற அருபக்கத்துக்கெதிரான பத்துக்கெலிப்பு (பெயரடை) இரட்டிப்பான இருமடங்கான எண்ணிக்கையிலோ நீள உயர அகலங்களிலோ பரப்பிலோ அளவிலோ பண்பிலோ இரட்டிப்பு அளவான. இரட்டையான. இரட்டித்த ஈரிணையான இணையான சோடியாய் இணைந்த இணை இணையான இரு பாகங்களில் நடிக்கிற இரண்டகமான இருமனப்பட்ட வாய்மையற்ற வஞ்சகமான மடிந்த ஒருமடிப்பு மடித்த நாடி வகையில் இருமடியான இரட்டித்த உறுப்புடைய அடுத்த கீழ்ப்பாலைக்குரிய பூவில்.இதழ்ப்போலியான இழையுடைய (வினை) இரட்டிப்பாக்கு. அளவிலோ எடையிலோ பண்பிலோ இருமடங்காகப் பெருக்கு தொகையில் இருமடங்காக்கு இரண்டால் பெருக்கு இருமடங்காகு எதிரிணையாக்கு ஒத்த மறுபடிவமாயிரு எதிரிணைப் போலியாமை பகரமாக்கு பகமாயிரு எதிரிணை முறியாமை போலியாயமை இரட்டிப்பாக்கு இசையில் அடுத்து மேல் பாலை அல்லது கீழ்பாலையுடன் இணை மடி முட்டியை முடக்கு மல்க்கித் திருப்பு பக்கவாட்டில் சுற்றிச் செல் கப்பலைப் பக்கவாட்டில் சுற்றிச்செல் பதிலாளாக நடி இருபாகங்களில் நட(கட்) அடிக்கோடிடு (வினையடை) இரட்டிப்பாக இருமடங்காக ஒன்றை இரண்டாக இரண்டிரண்டாக இணையாக இணையிணையாக வஞ்சகமாக.
Duplex Channel
இரு வழி வாய்க்கால்இருதிசைத் தடம்
Eastern
கீழ்த்திசையில் வாழ்பவர் கீழத்திசைத் திருச்சபை சார்ந்தவர். (வினையடை) கீழ்த்திசையுலகில் வாழ்கிற கீழ்த்திசை உருவாக்கிய கிழக்குத்திசை நோக்கியிருக்கிற.
Gauge
அளவெல்லை தரமதிப்பு மதிப்பீடு மதிப்பீட்டு வகைமுறை அமைவு தேர்வு வகைதுறை அமைவு தேர்வு மூல அளவை கட்டளை அளவை முகத்தற் படியளவை குண்டின் விட்ட அளவு வெடிக்குழாயின் உள்வாய்த் தரஅளவு இருப்புத்தகட்டின் திட்ப வரையளவு கம்பிகளின் குறுக்குவிட்ட அளவு இருப்பூர்திப் பாதையின் அகலத்தரம் கட்டளைக்கிசையச் சரிசெய்யும் வகை முறை பதிவளவைக்கருவி மழையளவு வீதத்தையும் காற்றோட்ட நீறோட்ட வேலை ஏற்ற இறக்க வேக ஆற்றல்களையும் அளந்து பதிவு செய்து காட்டும் நுண்ணளவைப் படிகள் குறித்த கருவிகளில் ஒன்று தச்சரின் இணைதளச் சறுக்குச் சறுக்குச் சட்டக் கருவி அச்சகத் துறையில் ஒர ஒழுங்குமுறைச் சறுக்குச்சட்டக் கருவி கொள் கல நீர்ம ஆழங் காட்டும் அமைவு திசைத் தொடர்புநிலைகாற்றோட்டம் பிற கப்பல்கள் ஆகியவற்றின் நிலைக்குத் தொடர்பான கப்பலின் சார்பமைவுநிலை (வினை) சரிநுட்பமாக அளவை மதிப்பெடு அளவிட்டுக் காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணிந்து நீர்மப்பரும அளவு காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண் ஆளின்பண்பாற்றல்களை மதிப்பிட்டறி ஒருநிலைப்பட வரிசைப்படுத்து கட்டளைத்தரப்படுத்து கட்டளையுல்ன் சரிசெய்.
Gratin
(பிர.) பொரியப்பளரொட்டி இருதிசைத்தணல் இடையே வைத்துப் பக்குவப்படுத்திய ரொட்டிப்பொதி அல்லது பாலேட்டுச் சீவல் பொரியப்பள ரொட்டி செய்யும் சமையற் பக்குவ முறை.
Loggerhead
மரமண்டை மூடன் வெப்பூட்டத்தக்க இருபுற உருளைகளையுடைய நிலக்கீல் உருக்குகருவி படகில் கயிறுகளின் திசைத்திருப்பத்துக்குரிய நிலைக் கம்பம் பெருந்தலைக் கடலாமை வகை பெருந்தலைப் பறவை வகை.
Orientate
கிக்குமுகமாக அமைவி திருக்கோயில் பாடகர் குழுவிடம் கீழ்த்திசையாக அமையும்படி செய் காலடி கிழக்கு நோக்கியிருக்கும்படி புதைவடக்கஞ் செய் திசைமுகப்படுத்து சரியான திசைத் தொடர்பமைவி. சரியாக இணைத்துத் தொடர்புபடுத்து சரியான தொடர்பு கொள்ளுவி கிழக்குமுகமாகத் திரும்பு குறிப்பிட்ட திசைமுகமாகு.
Orientation
கிக்கு நோக்கிய அமைப்பு திசையமைவு திசையமைப்பு திசைமுகப்புநிலை திசைத் தொடர்புணர்வு திசைத் தொடர்புமைவு தொடர்பிணைவு ஊறுணர்வின் இட இயல்பு அறியுந் திறம் ஆற்றுப்படுத்தும் பயற்சி.
Pug
தடித்ததுக் குள்ளமான சப்பை முகமுடைய நாய்வகை பெரிய நிறுவனத்தில் மேல்நிலையிலுள்ள வேலைக்காரர் குள்ளநரி திசைதிருப்புப் பொறிவண்டி.
Rudder
பயின் சுக்கான் கப்பலின் திசைதிருப்பு கட்டை வழிகாட்டுந் தத்துவம் தேறலுக்கான மாவூறலைக்கிளறும் துடுப்பு.
Run-up
வேட்டைநாய் முகப்புப்போட்டி வேட்டையில் முயல் திசைதிருப்பத்துக்குள் வேட்டைநாய்களுக்கிடையிலுள்ள போட்டி ஏற்றவீச்சு விமானவகையில் வெடிகுண்டுகளைப் போடும்போது செல்லும் ஒருசீரான வேகச் செலவு.
Singsong
இழுபறிச் சும்மை சலிப்பூட்டும் சந்த இசைப்பு மாறா ஒரே நிலை மெட்டு அடுக்கொலிப் பாட்டு இழுத்த பேச்சு இசையிழுப்பு வாசிப்பு முன்னேற்பாடற்ற திடீர்வாய்ப்பாட்டு அரங்கு பயிலாப் பாடற்குழு அரங்கம் சமுதாயக் கூட்டுப்பாடற்குழுக் கூட்டம் (பெ.) சலிப்பூட்டும் சந்தம் வாய்ந்த மாறாநிலை மெட்டாக இசைக்கப்பட்ட இசையிழப்பாக வாசிக்கப்பட்ட (வினை.) இழுத்திசை இசையிழுப்பாக வாசி இழுத்திசைத்துப் பேசு இசையிழுப்பாக ஒப்பி.
Steerer
வழிகாட்டுவோர் வழிசெலுத்துவோர் திசைதிருப்புவோர்.
Stroke
அறை அடி வீச்சு தாக்கு அடி அதிர்ச்சி தாக்கதிர்வு வீச்சுக்கோடு கீறல் வரை கையெழுத்தின் ஒரு கீறல் ஓவியர் வரைக்கீற்று தூரிகையின் ஒரு கீற்று வரை மணி அடிப்பொலி மணி நாவின் ஒரு தாக்கொலி துடுப்பின் ஓர் இழுப்பு ஒரு முறை தண்டு வலிப்பு பின்தண்டு உகைப்பவரின் முன்னோடித் தண்டு வலிப்பு கையின் ஒரு வீச்சு இயக்க அசைவின் ஒருதிசைத் தனி வெட்டியக்கம் செயலின் ஒரு வீச்சு முயற்சியின் ஒரு மூச்சு ஒருவிசை முறை நோயின் ஒரு வன்தாக்கு மின்னல் இடி ஆகியவற்றின் ஒரு திடீர் வீழ்வு இடரின் ஒரு மோதல் திடீர் வாய்ப்பு நேர்பு வாய்ப்பின் குருட்டடிக்கூறு பந்தடி அருநுட்பம் அருநுட்பம் மேதைமையின் நுண் அருந்திக்கூறு கணநேரச் செயல் சிறு செயல் சிற்றஞ்செயல் அருவிசைச் செயல் அருவிசை நிகழ்வு நொடிப்பு கணம் (வினை.) பின் தண்டுகைப்பவர் வகையில் முன்னோடித் தண்டுவலித்துக் காட்டு முன்னோடித்தண்டு வீச்சடிப்பு ஒத்துத் தண்டுகை ஊடுவரையிடு கோடு அடித்து வெட்டு.
Swerve
விலகீடு நெறிபிறழ்வு நெறிபிறழ்வுச் செயல் நெறிபிறழ்வுக்குரிய செய்தி திசைதிரிவு போக்குக்குலைவு நிலை உலைவு பிறழ்வியக்கம் பந்தின் பிறழ்வெறிவு பிறழ்வெறிவுப் பந்து (வினை.) விலகிச் செல் பிறழ்வுறு நெறிதிறம்பு நிலை திரிவுறு திசை-தடம் பிறழ்வுறு வெட்டித்திரும்பு அலைவுறு தடுமாற்றங்கொள் வழிவிலகுவி நெறிபிறழ்வுறு சாய்ந்தொதுங்குவி வெட்டித் திரும்புவி அந்தரத்தில் போக்குப் பிறழ்வுறப்பந்தெறி சாய்ந்தொதுங்கு.
Synchronous Communication
ஒத்தியக்க தொடர்பு ஒத்திசைத் தகவல்தொடர்பு
Tunel
சுருங்கைஇருபுறந் திறந்த நிலவறை வழி மலைத்துரப்பு மலயூடுவழி ஆற்றடிப் புழைவாய் நெறி வளைதோண்டும் உயிர்களின். அடிநிலப் புழைவழி (சுரங்) ஒரு திசைத் திறப்புடைய சுரங்க வழி புகைப்போக்கிக் குழல் (வினை) சுருங்கயமை இருபுறப் புழைவாய்ப் பாதை பபோடு அடிநிலவழி அகழ் மலையூடு துரப்பு அமை வளைவிலங்கு வகையில் வளையிட்டு ஊடுதுளை செய் புழைவழியமை புழைவாயில் வழி செய்.
Turn
சுழற்றுதல் திருக்கு சுழற்சி முழுச்சுற்று கியிற்றுச் சுருளில் ஒரு சுற்று வளைவு திருப்பம் திரும்புமுறை. விட்ட இடத்திற்குத் திரும்ப வருகை மாறுபாடு நிலைமாற்றம் மாறுதல் காலம் திரும்ப வருகை மாறுபாடு நிலைமாற்றம் மாறுதல் காலம் திரும்ப வருகை மாறுபாடு நிலைமாற்றம் மாறுதல் காலம் திரும்ப நிலை திருமபுகட்டம் நெருக்கடிக் கட்டம் திசைமாற்றம் திசைத்திருப்பம் வீச்சு. ஒருதசை ஊசலாட்டம் நோயின் ஒருதடவை எழுச்சி உவ்ர்ச்சியின் ஒரு வீச்சு எழுச்சி இடக்கு முடக்கு முறை வரவு தவணைமுறை வரிசைமுறை வரிசையமைதி அமைப்புமுறை உருவப் பாங்கு வடிவச்சாய்வு சாய்வமைதி கோட்டம் வாய்ப்புமுறை வாய்ப்பு தறுவாய் சந்தர்ப்பம் பாங்கு முறை நிலை பண்பியல்பு போக்கு போக்கியல்பு சார்புநிலை போக்குச் சாய்வு மனநிலை மனப்பாங்கு விருப்பம் நோக்கம வேளை திடீர் அதிர்ச்சி திடுங்குலுக்கீடு நிறைசெவ்வி உச்சச் சிறப்புநலம் சூழமைவு பனிச்சறுக்காட்டத்தில் திசையும் முப்ப்பும் ஒருங்கே மாறும் திருப்பங்கள் நான்கில் ஒன்று அச்சுரு இட அடைப்புக்கான எழுத்துமறிநிலைப்படிவம். சிறுசெயல் சிறிதளவு வேலை சிறுதொலை நடை சிறுதொலை உலாச்சலெவு சிறுபண்புக்கூறு சிற காட்சிக் கூறு சிறுதிருப்பம்சிறபொறிச் சூழ்ச்சி சிறிதளவுவ நேர இசைப்பாடல் (இசை) சுரத்துடன் மேல்கீழ்க் கூறுகளிணைந்த தொகுதி இசைப்பு (வினை) திருப்பு திசை திருப்பு திருமபு திசை திரும்பு புதிதாகத் திரும்பு சுழற்று சுற்றிவிடு திருக்கு சுற்றிச் செலுத்து பின்ச சுழரல சுற்று ஊடச்சினைச் சுற்றிச் சுழலுவி ஊடச்சினைச் சுற்றிச் சுழலு திருக்கிவிடு திருகிச்செல் சுற்றிச்ச சார்ந்தியங்கு சார்ந்திரு தலைசுழலுவி தலைதிரிவுறுத்து தலை வகையில் சுழல்வுறு தலை வகையில் திரிவுறு இறுமாப்புக்கொள்ளு திருப்பிச் செலுத்து திருப்பி அனுப்பு திரும்சிப்செலர் வெறுத்துத் திருப்பு வெறுத்து ஒதுக்கு வெறுத்துத் திரும்பு வெறுத்தொதுங்கு வெறு அனுப்பு போக்கு பாய்ச்சு ஊற்று பாய்வுறு வெளிச்செல் நோக்கிச் செலுத்து தூண்டு நோக்கிச்செல் முப்ந்திருப்பு சுட்டிக்காட்டு முகவகையில் திரும்பு நாடு விருப்பத்துடன் நோக்கு நோக்கித்திரும்பு நோக்கி அணுகு விரும்பி அடை வளைவாக்கு வளைவுறுத்து வளைவுறு பக்கவாட்டில் புரட்டு பக்கவாட்டில் புரளு புத்தகத் தாளை மறுபக்கமாகப் புரட்டு பக்கமாற்று பக்கமாறு மறுபக்கத்திற்குச் செல் மனத்திலிட்டு ஆராய் கவிழ்த்து மறியச்செய் கவிழ் மறிவுறு குட்டிக்கரணமிடு உடையினை அகம்புறமாகத் திருப்பு உடை வகையில் அப்ம் புறமாகு மாற்றியமைவி வடிவ மாற்று நிலை மாற்று இ.யல்வு மாற்று மொழிபெயர்த்தாக்கு மாறியமைவுறு. வடிவ மாறுதலடை இயல்வுமாறு நிலைமாற மாறும் இயல்புடையதாயிரு எதிரிடையாக்கு ஆக்கு உருவாக்கு ஆகு விளைவாகு உருவாகு கடைசல் பிடி கடைசல் கொடுத்துத் தீட்டு கடைசல்தீட்டி உருவங்கொடு கடைசல் இழைத் துருவாக்கு நயநேர்த்தி யுடையதாயமைவி நய நேர்த்தி யுடையதாயமை (படை) பக்கஞ் சற்றிச்செல் (படை) பக்கவாட்டில் சென்று தாக்கு (கப்) காற்றுப் பக்கமாகத் திரும்பு.
Turn-table
திருப்புமேடை இருப்புப்பாதையில் வண்டி முதலியவற்றைத் திசைதிருப்புவதற்கான வட்டச் சுழல் மேடை ஒலிப்பதிவுப் பெட்டியின் சுழல்தட்டு.
Wheel
ஆழி வட்டு சுழல்வட்டு வண்டிச்சக்கரம் ஊர்தியின் உருளை இயந்திரச் சூழல் வட்டு அச்சில் சுழலும் வட்டு உந்துகல இயக்காழி குயவன் திகிரி இராட்டினம் நுற்பாழி சுழல்வட்டு வாணம் சக்கரவடிவுடைய பொருள் வட்டம் சுழலும் பொருள் சுழற்சி சுழல் வாழ்க்கைச் சுழல் இன்பதுன்பச்சுழல் சுழன்று வரும் செய்தி நிலையின்மை இடைவிடா மாறுபாடு பாடுகண்ணி பல்லவி வட்டம் பாட்டில் ஒரு பல்லவி முறையிலிருந்து இன்னொரு பல்லவி முறை வரையுள்ள அடிகள் பல்லவி (பே-வ) மிதிவண்டி (பே-வ) மூவாழி மிதி (இழி.) அமெரிக்க வெள்ளிப்பணம் (இழி.) விமானத்துறை வழக்கில் பெரிய மனிதர் (வினை.) படையணி வகையில் புடைமைய அச்சினைச் சுற்றித் திரும்புவி படையணி வகையில் புடைமைய அச்சினைச் சுற்றித் திரும்பு திசைதிருப்பு திசை திரும்பு வேறு திசையில் முகம் திருப்பு திடீர் மாறுதல் செய் திடுமென மாறு சக்கரங்கள் மீது உருட்டிச் செலத்து சக்கர அமைப்புமீதுவைத்து உருட்டித் தள்ளிக்கொண்டு செல் சக்கரங்கள் மீது உருண்டு செல் சக்கரம் பொருத்து சக்கரங்கள் பொருத்து சறுக்கு சக்கரங்கள் அமையப்பெறு சுழல் திகிரி மீது வைத்து உருவாக்கு சுழல் திகிரிமீது வைத்துப் பணிசெய் வட்டாகாரமாகச் செலுத்து வட்டாகாரமாகச் செல் வட்டாகாரமாக இயங்கு வட்டாகாரமாக வளை தலைசுற்றுதலுறு கறக்குமுறுதள்ளாடு உருண்டோடு (பே-வ) மிதிவண்டியில் ஏற்சி செல்.
Wheel
ஆழி வட்டு சுழல்வட்டு வண்டிச்சக்கரம் ஊர்தியின் உருளை இயந்திரச் சூழல் வட்டு அச்சில் சுழலும் வட்டு உந்துகல இயக்காழி குயவன் திகிரி இராட்டினம் நுற்பாழி சுழல்வட்டு வாணம் சக்கரவடிவுடைய பொருள் வட்டம் சுழலும் பொருள் சுழற்சி சுழல் வாழ்க்கைச் சுழல் இன்பதுன்பச்சுழல் சுழன்று வரும் செய்தி நிலையின்மை இடைவிடா மாறுபாடு பாடுகண்ணி பல்லவி வட்டம் பாட்டில் ஒரு பல்லவி முறையிலிருந்து இன்னொரு பல்லவி முறை வரையுள்ள அடிகள் பல்லவி (பே-வ) மிதிவண்டி (பே-வ) மூவாழி மிதி (இழி.) அமெரிக்க வெள்ளிப்பணம் (இழி.) விமானத்துறை வழக்கில் பெரிய மனிதர் (வினை.) படையணி வகையில் புடைமைய அச்சினைச் சுற்றித் திரும்புவி படையணி வகையில் புடைமைய அச்சினைச் சுற்றித் திரும்பு திசைதிருப்பு திசை திரும்பு வேறு திசையில் முகம் திருப்பு திடீர் மாறுதல் செய் திடுமென மாறு சக்கரங்கள் மீது உருட்டிச் செலத்து சக்கர அமைப்புமீதுவைத்து உருட்டித் தள்ளிக்கொண்டு செல் சக்கரங்கள் மீது உருண்டு செல் சக்கரம் பொருத்து சக்கரங்கள் பொருத்து சறுக்கு சக்கரங்கள் அமையப்பெறு சுழல் திகிரி மீது வைத்து உருவாக்கு சுழல் திகிரிமீது வைத்துப் பணிசெய் வட்டாகாரமாகச் செலுத்து வட்டாகாரமாகச் செல் வட்டாகாரமாக இயங்கு வட்டாகாரமாக வளை தலைசுற்றுதலுறு கறக்குமுறுதள்ளாடு உருண்டோடு (பே-வ) மிதிவண்டியில் ஏற்சி செல்.
Random Fonts
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59428
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10298
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16017
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28680
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7559
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4833
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20515
Amma Bangla Font
Amma
Download
View Count : 47724
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12370
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15381

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close