English to Tamil Dictionary: திடுக்கிடச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Balk
உழாத வரப்பு விடுபட்ட ஒன்று தடை முட்டுக்கட்டை நிலைஏக்கம் மேசைக்கோற் பந்தாட்டத்தில் தடைப்படுத்தப்பட்ட பகுதி சதுர மரமவிட்டம் வீட்டு மேல் தூல விட்டம் மீன் வலையின் இணைப்புக்கயிறு(வினை) தவறவிடு கடமை நழுவவிடு பின்வாங்கு தடைப்படுத்து மறைமுகத்தடை செய் இடர்செய் ஏமாற்றமளி ஊக்கம் கெடு திடுக்கிடச் செய் தடையிட்டு நில் செயல் விலக்கியிரு தவிர்த்திரு.
Cliff-hanger
சிலிர்ப்பு ஊட்டும் திடீர் இடர்நிகழ்ச்சிகள் நிரம்பிய புதுமைக்கதை திடுக்கிடச் செய்யும் உணர்ச்சி கொண்ட புதினம் வாசகரை ஊசலாட்டத்தில் கொண்டு நிறுத்தும் முடிவு கட்டம் உணர்ச்சி கிளறிவிடும் கடைசிவரி.
Dismay
கலக்கம் திகில் மனக்குழப்பம் கிலி ஊக்கமிழப்பு அச்சத்தினால் வலிமையும் தைரியமும் இழத்தல் (வினை) கிலியூட்டு திடுக்கிடச்செய் மலைக்கச்செய் ஊக்கம் கெடு.
Electrify
மின் ஊட்டு மின் அதிர்வுக்கு உள்ளாக்கு இருப்புப்பாதை-போக்குவரத்து-செய்தொழில் முதலியவைகளை மின்சாரத்தினால் இயங்கமாறு மாற்றியமை கிளர்ச்சியூட்டு திடுக்கிடச்செய்.
Flabbergast
திடுக்கிடச்செய் வியப்புறச்செய் வியப்பினால் செயலற்றுப்போகும்படி செய் திகைப்பினால் ஊமையாக்கு.
Frightful
அச்சம் தருகிற அச்சுறுத்துகின்ற கிலியூட்டுகிற பெருந்திகில் உண்டாக்குகிற திடுக்கிடச் செய்கிற வெறுப்பான அருவருக்கத்தக்க அழகில்லாத கோரமான.
Horrible
திடுக்கிடச் செய்கிற பயங்கரமான அச்சமூட்டுகிற கோரமான அதிர்ச்சியூட்டுகிற வெறுப்பான.
Horrify
திடுக்கிடச் செய் அச்சமூட்டு அதிர்ச்சியடையச் செய் கொடும்பழிக்களாக்கு.
Outrage
அட்டூழியம் அழிசயலவ் மானக்கொலை அவமதிக்கும் பழிச்செயல் கற்பழிப்பு (வினை) மானம்பறி கொடும்பழி ஆற்று கொடுஞ் செயலுக்குட்படுத்து தீங்குசெய் அவமதி கற்பழி பட்டாங்கமாகச் சட்டம்-ஒழுக்கம் முதலியன மீறு வேண்டுமென்றே மனம் புண்படுத்து திடுக்கிடச் செய்.
Rude
நாகரிகன்ற்ற திருந்தாத இயல்பான நிலையில் உள்ள சூதுவாதற்ற கபடமற்ற முரட்டுத்தனமான கரடுமுரடாகச் செய்யப்பட்ட பருக்கனான நயமற்ற கலைத்திறமற்ற நுண்ணயமற்ற நுணுக்கத் திறமில்லாத கடுகடுப்பான தடுக்கமுடியாத திடீரெழுச்சியுடைய திடுக்கிடச்செய்கிற உரமான வலிய ஊக்கமுள்ள துடுக்கான அவமதிக்கிற தவறுக்கு வருந்தாத வெறுப்பைத் தருகிற.
Shock
அதிர்ச்சி வன்தாக்கு வன்முறைமோதல் திடீர்இடி திடீர்அடி வல்லடி தாக்குதல் விளைவு நிலைகுலைவு சீர்நிலையழிவு உட்குலைவு நிலை திடுக்கீடு நடுக்கீடு மின்வலித்தாக்கு நரம்பதிர்ச்சி மூளைத்துணுக்குறவு மன அதிர்ச்சி திடு குழப்பம் திடீர்க்கிலி திகில் திகைப்பு திடீர் இடிவு அமைதி தகர்வு படுவியப்பு உறுவெறுப்பு (வினை.) அதிர்ச்சியூட்டு திடுக்கிடச் செய் சீரமைதி குலைவி மனஅமைதி குலைவி சீற்றங் கிளறு படுவெறுப்பூட்டு நடுக்குறுவி திகிலுட்டு திடீர்க்கிலியூட்டு திகைப்பூட்டு சீற்றம்-வெறுப்பு-அச்சம் முதலிய உணர்ச்சிகளால் தாக்கு உள்ளார்ந்த உணர்ச்சிகளைப் புண்படுத்து சால்புகெடு பெருந்தகவுக் கேடு காட்டு சீர்கேடாக நடத்து (செய்.) விசையுடன் மோதல் உண்டுபண்ணு.
Unsensational
பரபரப்பூட்டாத மன எழுச்சியைத் தூண்டிவிடாத திடுக்கிடச் செய்யாத.
Random Fonts
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9264
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13667
Barani Bangla Font
Barani
Download
View Count : 35057
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25360
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17746
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18527
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11154
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14547
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19339
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7092

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close