English to Tamil Dictionary: திட்டமிடப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aforethought
முன்நினைவு (பெ.) முன் கருதப்பட்ட முன்பே திட்டமிடப்பட்ட.
Calculated
ஆராயப்பட்ட கணிக்கப்பட்ட கணக்கிட்டுத் திட்டம் செய்யப்பட்ட முன்கூட்டித் திட்டமிடப்பட்ட முன்னேற்பாடுடன் செய்யப்பட்ட.
Calculating
கணிக்கிற முன்னாய்வுடைய திட்டமிடப்பட்ட தன்னலமும் சூழ்ச்சியுமுடைய (தொ.) கணிப்புப் பொறி.
Casual
தற்செயல் வருகையாளர் இடைவரைவாளர் நாட் கூலியாள் ஒரோவொரு சமயம் உதவி நாடும் பஞ்சை (பெ.) தற்செயல் வருகையான இடைவரைவான திட்டமிடப்படாத காலத்திற்பட்ட காலப்போக்கிலேற்பட்ட கைப்போக்கான முயற்சியற்ற முறைமைப்படாத.
Gag
வாயடைப்பு வாய்க்கட்டு வாய் திறந்தபடியே இருக்கும்படியாகப் பல்மருத்துவர் இடும் பொறியமைப்பு சட்டமன்றத்தின் பேச்சு நிறுத்த ஆணை நாடக உரையாடலிடைய திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்ட நகைத்திறத்துணுக்கு கேலிக்கூத்து மோசடி (வினை) வாயடைப்புச் செய் பேச்சடக்கு பேச்சுரிமை அடக்கு சட்ட மன்றத்திற் பேச்சு நிறுத்த ஆணையிடு நாடக உரையாடலிடையே இடையிட்டுப்பேசித் தடங்கல்செய் குதிரைக்கு வாய்ப்பூட்டிடு ஏமாற்று ஏமாற்றிப்பழகு மூச்சுமுட்டு ஓங்கரி குமட்டல் கொள்ளு.
New Deal
1ஹீ32-லும் இதற்குப் பின்னரும் ரூசுவெல்ட்டின் ஆட்சிக் குழுவினரால் திட்டமிடப்பட்ட சழூக-பொருளாதார ஏற்பாடு.
Premeditated
முன்கருதலுடன் திட்டமிடப்பட்ட திட்டமிட்டுச் செய்யப்பட்ட.
Prepense
எண்ணித் திட்டமிடப்பட்ட கருதிச் செய்யப்பட்ட நோக்காகக் கொள்ளப்பட்ட.
Rambling
இங்குமங்கும் நடக்கிற அலைந்துதிரிகிற தொடர்பற்ற துண்டுதுணுக்கான பொருத்தம் இல்லாத செடிகள் வகையில் படந்து பரவுகிற பற்றி ஏறுகிற வீடுதெரு முதலிய வற்றின் வகையில் ஒழுங்காகத் திட்டமிடப்படாத.
Strategic
போர்த்திறஞ் சார்ந்த போர்த்திற முக்கியத்துவம் வாய்ந்த போர்த்திற நோக்கங்கொண்ட போர்த்திற நடவடிக்கைக்குப் பயன்படத்தக்க போர்த்திற நடவடிக்கை சார்ந்த குண்டுவீச்ச வகையில் எதிரியின் பொருளியல் நிலை-மன அமைதிநிலை ஆகியவற்றைச் சீர்குலைக்கும்படி திட்டமிடப்பட்ட.
Unconcerted
முன்கூட்டி ஒருங்குகூடித் திட்டமிடப் பெறாத.
Unpremeditated
முன்கருதலுடன் திட்டமிடப்பட்டிராத வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்பட்டிராத.
Voluntary
தன் விருப்பார்வச் செயலர் தனிமேளம் திருக்கோயில் வஸீபாட்டு முறையில் தொடக்க இடை இறுதிகஷீல் நிகழ்த்தப்பெறும் தனி இசைப்பேழை வாசிப்பு தன் விருப்பார்வக் கோட்பாட்டாளர் சமயத்துறைத் தன்னியலாட்சியாளர் கல்வித்துறைத் தன்னயலாட்சி முறைமை படைத்துறை-கடற்படைத்துறை முதலியவற்றில் தன் விருப்பார்வ ஆட்சேர்ப்பு முறைமை குதிரை ஏற்ற வகையில் வேண்டா வீழ்ச்சி (பெ.) தன்னியலான மனமார்ந்த தன் விருப்பார்ந்த தன் விருப்பத் தேர்வான தன்னார்வ முனைப்பான வலிய முன் வரலான புறத்தூண்டுதலற்ற முன் வந்து ஏற்கப்பட்ட கோராது வழங்கப்பெற்ற மனமாரச் செய்யப்பட்ட மனமாரத் தெரிந்து செய்யப்பட்ட கைம்மாறு எதிர்நோக்காது செய்யப்பட்ட தன் முனைப்பாகத் திட்டமிடப்பட்ட தெரிந்து வேண்டுமென்றே செய்யப்பட்ட தன் விருப்பச் செயல் விளைவான தன் விருப்பார்வ வழங்கீட்டுத் தொகையினால் நடத்தப்படுகிற முறைமன்றத் தலையீடின்றித் தாமாகச் செய்துகொள்ளப்பெற்ற நிறுவனங்கள் வகையில் அரசியற் கட்டுப்பாடற்ற உள்ளுறுப்பு நாடிநரம்பு முதலியவற்றின் வகையில் மூளையின் விருப்பாற்றல் துணிவினாலேயே இயக்கப்பட்ட.
Random Fonts
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 255238
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10611
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6268
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6298
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9236
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14827
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9697
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3839427
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11198

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close