English to Tamil Dictionary: திட்பமற்ற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blear
நீருடாகத் தெரிவது போன்ற நீர்கலந்தாற்போன்ற தோற்றமுடைய நீர்ப்படலம் போர்த்த வீக்கத்தால் உருத்திரிந்த மங்கலான தௌிவற்ற வடிவத்திட்பமற்ற விளக்கமற்ற உருவரையுடைய (வினை) மங்கலாக்கு நீர்ப்படலம் தோய்வி நீர்ப்படலத்தினுடாகத் தெரியச்செய் தௌிவற்றதாக்கு.
Inane
வெறும்பாழ் பாழ்வெளி வெற்றிடம் (பெயரடை) ஒன்றுமற்ற வெறுமையான வெற்றிடமான உணர்ச்சியற்ற அறிவற்ற பண்புத்திட்பமற்ற சாரமற்ற.
Loose
விடுபாடு தடைநீக்கம் கட்டுத்தளர்வு தளர்ச்சி நிலை தடையற்ற செயலுரிமை செல்வழி போக்கிடம் செல்வழி வகைதுறை செல்கிற உரிமை (பெ.) தளர்ந்த கட்டிறுக்கமற்ற உறுதியற்ற விறைப்பற்ற இழுத்துக் கட்டப்படாத அடர்த்தியற்ற சுருக்கச்செறிவற்ற கட்டற்றுப் பெருகிய கட்டமைவற்ற கட்டுப்பாடற்ற தளர்ச்சியான உதிரியான விடுபட்ட எளிதில் பிரிக்கக்கூடிய (வேதி.) இணைந்திராத தனிநிலைப்பட்ட தனித்துத் தொங்குகிற உறுதியான இணைக்கப்படாத பொருத்தப்படாத வரையறையற்ற திட்டவட்டமாயில்லாத தௌிவற்ற பொருத்தமற்ற சரியாயில்லாத திருத்தமாயில்லாத மேலாள் வகையில் கண்டிப்பற்ற சரியகச் செயலாற்றாத விதிமுறைக் கட்டுப்பாடற்ற இலக்கணமுறையமிலமையாத ஒழுக்கக் கேடான நெறிதவறான பேச்சழுத்தமில்லாத நடைக்கோட்டமுடைய செயல்திட்பமற்ற மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச் சொல் நேரடியாயிராத (வினை) விடுவி தளர்த்துபடகு வகையில் கட்டவிழ் முடிச்சுக் கழற்று நங்கூரம் பற்று நெகிழ்வி முடிகலை அம்பு செல்லவிடு விட்டெறி எய் தடையகற்று.
Meagre
நடுநிலக் கடலக மீன் வகை (பெயரடை) சதையற்ற ஒல்லியான ஏழ்மையான எளிய குறைவாயுள்ள போதாத சிலவான அருகலான வலுவற்ற திட்பமற்ற நிறைவற்ற அரைகுறையான.
Shallow
ஆழமற்ற இடம் ஆழமில்லாத நீர்நிலை (பெ.) ஆழமில்லாத அகல் குவிவான வாயகலமான அறிவாழமற்ற நுழைபுலமில்லாத திட்பமற்ற சாரமற்ற ஆழ்ந்துசெல்லாத மேலீடான மேலோட்டமான சிறுதிறமான நிறைபயனற்ற (வினை.) ஆழமற்றதாக்கு ஆழங்குறை மேன்மேலும் ஆழங்குறைவாக்கு.
Skin-deep
மேற்போக்கான நுனிப்புல்லார்ந்த மேலீடான ஆழமற்ற திட்பமற்ற ஆழ் உணவ்ர்ச்சியற்ற உட்செறிவற்ற நீடித்து நிலைக்கமுடியாத.
Tenuity
இழைமை கம்பிபோன்ற ஒல்லியான தன்மை மெல்லிதாந் தன்மை தடிப்பின்மை நொய்ம்மை வாயு போன்ற அடர்த்தி குன்றிய தன்மை நெகிழ்வுநிலை நீர்மம் போலச் செறிதிட்பமற்ற தன்மை எளிமை பகட்டின்மை.
Unsolid
கெட்டிமையற்ற திட்பமற்ற கட்டுச்செறிவற்ற.
Vague
தெஷீவற்ற உருத்திட்பமற்ற உரு வரையறையில்லாத உறுதியற்ற துல்லிய மல்லாத.
Washy
பாழ்ந்தௌிவான நீராளமமான மிகுநீர் கலந்த திட்பமற்ற.
Weak
வலிமையற்ற வலுக்குறைந்த பளுத்தாங்கும் ஆற்றலில்லாத எதிர்ப்பாற்றல் குன்றிய உறுதியற்ற எளிதில் வளைகிற எளிதில் உடைகிற எளிதில் தோல்வியுறக்கூடிய வலிமையுடன் செயலாற்றாத மெலிந்த நோய் எதிர்க்கும் ஆற்றல் குன்றிய நீராளமான செறிவு குன்றிய பாழ்ங்கூழான எண்ணிக்கையில் குறைந்த வீரமற்ற கோழைமை வாய்ந்த துணிபாற்றல் குன்றிய திட்பமற்ற எழுச்சி குன்றிய ஊக்கங்குறைந்த வேகங்குகறைவான மூளை வகையில் அறவுநிலை போதாத செயலாற்றல் குன்றிய செல்வாக்காற்றல் போதாத உணர்ச்சியடக்கும் ஆற்றலில்லாத ஒழுக்கச் சோர்வான போதிய ஆதாரம் இல்லாத எளிதில் சோர்வுறுகிற சீட்டாட்டக்காரர் வகையில் போதிய உயர் சீட்டுக் கைவசமாகப் பெற்றிராத வாணிகக் கள வகையில் தேவைப்பாடு குறைந்த விலைக்களவகையில் விலையிறங்கும் பாங்குடைய எழுத்தாண்மை வகையில் கட்டமைப்பற்ற எழுத்தாண்மை வகையில் பொருட் செறிவற்ற எழுத்தாளர் வகையில் திறமையற்ற எழுத்து நடை வகையில் சொற்சுருக்கமாற்ற செய்யுளடி வகையில் அழுத்தமிலா அசை மீது அழுத்தம் சுமத்துகிற செய்யுளிறுதி வகையில் அழுத்தமில் அசையில் முடிகிற அசை வகையில் விசையழுத்தமற்ற.
Random Fonts
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39724
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19617
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8589
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13895
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19021
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24839
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10430
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8136
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11532
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4833

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close