English to Tamil Dictionary: திரிபுறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Contort
வல்லந்தமாக முறுக்கு திருகு உருத்திரிபுறுத்து நோயினால் நௌிந்து திருகலுறு.
Declinable
வேற்றுமைகளை ஏற்றுச் சொல் மாறுபடக் கூடிய வேற்றுமையுருபுகளை ஏற்றுத் திரிபுறுகிற.
Decline
இறக்கச்சரிவு பிறழ்வு விலகுதல் நலுவு தேய்வு படிப்படியான குறைபாடு அழிவு நல அழிவு தரங்கெடல் உடல்நலக்கேடு தளர்ச்சி ஊக்கங்கெடல் ஈரல் காசம் எலும்புருக்கி நோய் விலையிறக்கம் கதிரவன் சாய்வு வாழ்வின் மாலைப்போது (வினை) கீழ்நோக்கிச் சரியச்செய் சாய் சரிவிறக்கமுறு வளைவுறு நொய்வாகு தளர்வுறு நலிவுறு. முடிவை அணுகு குறைவுறு. தேய்வுறு ஊக்கமிழ மன உரங்கெடு விட்டுவிலகு திரும்பு மறு ஏற்க முடியாதென்று தெரிவி (இலக்) வேற்றுமை உதிரிபுகள் எடுத்துரை வேற்றுமையில் உருத்திரிபுறு.
Deformed
உருத்திரிபுற்ற அருவருப்பான வடிவுடைய தவறான வடிவம் அமைந்துள்ள.
Descend
இறங்க மேலிருந்து கீழே செல் வீழ் தாழ் இழிவுறு சாய் சரி மரபுவழியில் இயலு மரபிற் பெறு சொல்மரபு வகையிற் சார்ந்து தோன்று மாறித் திரிபுறு மூலமாகக்கொண்டு தோன்று மேல்விழுந்து தாக்கு திடுமெனத் தாக்கு. கதையில் முற்பட்ட காலத்திலிருந்து பின் தொடர்காலம் நோக்கி ஒழுகு.
Devolution
படிமுறைவருகை பல மாற்றப்படிகள் கடந்துவந்தடைதல் உடைமையின் மரபுரிமை வருகை பயன்படுத்தப்படா உரிமை மூல உரிமையாளருக்கே மீளுகை உடைமை கைமாறுதல் அதிகாரமாற்றம் பொறுப்புரிமை ஒப்படைப்பு சிறிது திரிபுற்ற தன்னாட்சியுரிமை உயிர் மலர்ச்சியில் பின்னிடைவுப்போக்கு.
Gonad
(உயி.) ஆண்பெண் கருப்பை இரண்டுக்கும் பொது நிலையான திரிபுறாத நுண்ம உயிர்மம்.
Metamorphose
உருமாற்று உருமாற்றம் உண்டு பண்ணு உருத்திரிபுறு.
Red-biddy
தேறலும் திரிபுற்ற வெறிய கலந்த குடி வகை.
Refract
திரிபுறு
Rubato
(இசை) திரிபுக்காலச் சந்தம் உவ்ர்ச்சிக்குத் தக்கவாறு கதி திரிபுறும் தாள அமைதி (பெயரடை) (இசை) திரிபு காலமான உவ்ர்ச்சிக்குத் தக்க காலகதியுடைய.
Shift
விலகல் அகற்சி புடைபெயர்வு நகர்வு இடப்பிறழ்வு பெயர்ப்பீடு அகற்றீடு திரிபு உறழ்வு நிலைமாற்றம் இயல்மாற்றம் பண்புமாற்றம் திசை திருப்பம் நெறி பிறழ்வு காலப்பிறழ்வு முன்பின் மாறுபாடு சுழற்சி சுற்றுமுறை முறைமாற்றம் பணிமுறை மாற்று ஆள்முறை மாற்று முறைமாற்றுக்குழு முறைமாற்றுவேளை முறைமாற்றுப் பருவம் முறைவரவு முறைத்தவணை ஆடைமாற்று மாற்றாடை பெண்டிர் உள்ளங்கி தற்காலிக உபாயம் வகைதுறை வாய்ப்பு மாற்று வகைமுறை புதுவகைமுறை வகைமுறை வளம் மழுப்பல் தட்டிக்கழிப்பு திருகுதாளம் ஏய்ப்புமுறை இடக்கு உருட்டுப்புரட்டு சாக்குப்போக்கு விளக்கம் (வினை.) புடைபெயரச்செய் சிறிதளவு நகர்த்து இடம் பெயர்வி நிலைமாற்று இயல்மாற்று பண்புமாற்று ஆள்மாற்று இடமாற்று பொருள்மாற்று திசை திருப்பு வேறிடம் கொண்டுசெல் திரிபுறு உறழ்வுறு மாறுபடு இயல்மாறு நகர்வுறு புடைபெயர்வுறு அகல்வுறு விலகு இடம் பிறழ்வுறு தடம்பிறழ்வுறு நிலை பெயர்வுறு முன்பின்னாகமாறு ஓயாது தடமாறிக் கொண்டிரு ஊசலாடு உயர்வு தாழ்வுறு திசை திரும்பு திருகுறு சுற்றிவா சமயத்துக்குத் தகுந்தபடி நட சூழ்நிலைக்கொத்து நட பொருத்தம் போல செய் சாக்குப் போக்குக் கூறு வகைதறை கண்டு பயன்படுத்து செயல்முறைகண்டு நிறைவேற்று ஒப்பேற்ற உருட்டு புரட்டு தாக்காட்டு ஊசலாட்டு திருகுநாளஞ்செய் மாறாட்டமுறை பின்பற்று சொற்புரட்டுச் செய்.
Specialize
தனித்துறை வல்லுநராயிரு துறை வல்லுநராக்கு தனித்துறைப் பயிற்சி மேற்கொள் தனித்துறை ஆய்வில் மேன்மேலும் ஆழ்ந்துசெல் தனித்துறைப்படுத்து பொருட் குறுக்கஞ் செய் தனிவகையாக்கு தனியியற்படுத்து தனிப்பண்பூட்டு தனித்தன்மை உடையதாக்கு தனிச்செறிவூட்டு பண்பு முனைப்பாக்கு தனியியற்படு தனித்தன்மையுடையதாகு தனிப்படுத்து தனிப்படக்குறிப்பிடு வரையறுத்துக்குறிப்பிடு தனி வரையறைப்படுத்து தனிவிளக்கமளி வகை திரிபுறுத்து வகை பிரித்துக் காட்டு (உயி.) தனி வேறுபாடு பெருக்கிக் காட்டு தனி வேறுபாடு உடையதாகு.
Stigmatic
வடுவுடையவர் அருவருப்பான உருவமுடையவர் உருந்திரிபுற்றவர் திருச்சபை வழக்கில் அருட்டழும்பு பெற்றவர் (பெ.) புகழில் மாசுற்ற இழுக்கியல்புடைய நற்பெயர்க் கறையுடைய நற்பெயர்க்கறை இயல்புவாய்ந்த சூடிடப்பட்ட சூட்டுக்குறியுடைய விகாரமான அருவருப்பாக உருத்திரிபுற்ற ஒருமுகப்புடைய கண்விழி வகையில் ஒருமுகப்புக்கேடு அற்ற.
Transformed
உருமாற்றப்பட்ட மாறுபடு தோற்றம் வாய்ந்த படிமாறிய உருத்திரிபுற்ற.
Twist
முறுணுக்கு முறுக்குகை திருக்கு திடிருக்குகை கறங்குகை திருகி விடுகை திருகுநிலை திருகிய பாங்கு உருத்திரிப்பு திரிப்பு திருக்குமறுக்கம் திருக்குமறுக்கான உரு உருத்திரிபு உருக்கோட்டம் திருப்பீடு முடுக்கீடு முடுக்கீட்டுப்பாணி சுளுக்கு உறுப்புத்திருக்கீடு சிகக்ல் முடிச்சு திருகுகோட்டம் திருகுசுருள்வு வளைவான போக்கு திருகு சுருள் திருகுமுறிவு கடுங்கோட்டம் திடுவளைவு திடீர் திருப்புகை திடீர்த்திருப்பம் முறுகிய இடம் திருக்குரு திருகிய பகுதி முறுகுற்ற பொருள் நுல் பாவுநுல் பட்டிழை முறுக்குப்புரி முறுக்குக்கயிறு அப்பச்சுருள் புகையிலைச்சுருள் கோப்பை அடியின் சுருள் ஒப்பனைக்கூறு (இழி) கலவைப் பானம் (இழி) நல்ல பசகிருசி (வினை) திருக்கு திருகு பின்னி முறுக்கு பின்னி முறுகு புரிகளைப் பின்னி முறுக்கி இணை கயிறாகத் திரி மாலையில்பூச்செருகியிழை மாலை தொடு செருகி இழைவி இடயிடையே மிடைந்து வை சுருட்டி மடக்கு சுருளு வளைந்து வளைந்து மடங்கு சுழல் சுற்றிச் செல் செல் சிக்குறுத்து முறுக்கி விடு திரித்து முறுக்குருக் கொடு திருக்குருப்படுத்து முறுக்டகி விடு திரித்து விடு திருகிப் பழி பிடித்டதுப் பறி திருகிப் பிடுங்கு உருவங்குலைவி இயல்பான வடிவந் திரியச் செய் வன்முறையாக வளைத்துத் திருப்பு உறுப்புப் பற்றித் திருகு உறுப்புத் திருகி முறித்து வேதனை செய் வேதனையால் திருகி நௌி திருகு சுருளாக வளைவி திருகு சுருளாக வளை திருகு சுருள் வடிவம் பெறு திருகு சுருள் வடிவில் வளர் திருகு சுருள் வடிவு வனை திருகு சுருள் வடிவுறக் கட்டி எழுப்பு சொல் திரித்துப் பொருள்கொள் சொல் திரித்து சொல்திரித்துப் பொருள்கொள் சொல் திரித்து வழங்கு வலிந்து திரிபுறுத்து பந்தினைச் சுழலும்படி அடி பந்தினைச் சுழற்றியடித்து வளைந்து செல்லும்படி செய் (இழி) வயிறார உண்ணு.
Unequal Settlement
திரிபுறு படிமானம்
Variant
திரிபுரு மாற்றுரு பாடபேதம் மாறுபட்ட வடிவம் சிறிது வேறுபட்ட வடிவம் சிற்றொலி மாறுபாட்டு வடிவம் வேறுபடு மாதிரி உரு வேறுபட்ட ஒன்று சிறு வேறுபாடுடைய ஒன்று (பெ.) வேறுபட்ட சிறிது திரிபுற்ற நுணுக்க மாறுபாடுடைய தர மாறுபாடுடைய வேறுபாடு உடைய இடை மாறுபாடுகள் உடைய தம்முள் வேறுபாடுகள் கொண்ட.
Wander
அலை திரி நாடு விட்டு நாடு செல் வீட்டை விட்டுச் செல் பொருத்தமின்றிப் பேசு பேச்சுப் பொருளினின்று விலகிப்போ தொடர்பின்றி எண்ணு மூளை வகையில் கோட்டியுறு நேர்நிலை திரிபுறு.
Random Fonts
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15297
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14657
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8614
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4776
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15799
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18561
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15408
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10224
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20218

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close