English to Tamil Dictionary: திருக்கோயில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Advowson
திருக்கோயில் பதவிகளுக்கு ஆள் அமர்த்தும்உரிமை.
Antiphon
எதிரெதிர்ப்பாடல் திருக்கோயில் இணைக்குழு பாட்டு.
Apse
திருக்கோயில் கவிகைக் கூரையுள்ள அரை வட்டஒதுக்கிடம் பல பக்கங்களுள்ள வளைவு ஒதுக்கிடம்.
Apsidal
திருக்கோயிலில் உள்ள ஒதுக்கிடத்தின் வடிவுள்ள கிரகத்தின் ஞாயிற்றுச்சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய நிலவுலகத்தின் திங்கள் சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய.
Ascription
சார்த்துரை திருக்கோயில் வழிபாட்டுரையிறுதியில் இறைவனுக்குச் சார்த்தும் புகழுரை.
Atrium
பண்டை ரோம நாட்டினர் வீட்டின் முற்றம் முன்றில் திருக்கோயிலில் மோடிட்ட வாயில் முகப்பு (வில.) துவாரம் துளை.
Banns
திருமண முன்னறிவிப்பு திருக்கோயில் மணவினைக்கு முற்பட்ட அறிக்கை.
Baptism
தீக்சை ஞானஸ்நானம் மெய்யுணர்பு நீராட்டுச் சடங்கு பெயரீட்டு விழா திருக்கோயில் சமய நுழைவுச் சடங்கு.
Beatitude
விண்ணுலக இன்பம் பேரின்பம் பழைய முறையிலுள்ள திருக்கோயில்களில் திருச்சபைத் தலைவர்களுக்குக் கொடுக்கப்படும் பட்டம்.
Belfry
மணிக்கூண்டு திருக்கோயில் கோபுரத்தில் மணிதொங்கவிடுவதற்கான இடம் இடைக்காலத்தில் கோட்டைகளைத் தாக்குவதற் பயன்படுத்தப்பட்ட மரத்தினாலான இயங்கு கோபுரம்.
Benediction
வாழ்த்து திருக்கோயில் ரோமன் கத்தோலிக்க வழிபாட்டின் பின்னர் ஆசி வழங்கில் ஆசி பேரின்பநிலை.
Benedictus
(ல.) திருக்கோயில் வழிபாட்டில் பாடப்பெறும் சிறுபாடல்களில் ஒன்று.
Benefice
திருக்கோயில் மானியம் மானியம்.
Bethel
புனித இடம் மெத்தடிஸ்ட் அல்லது பாப்டிஸ்ட் திருக்கோயில் மாலுமிகளின் திருக்கோயிலாக வழங்கப்படும் பழைய கப்பல்.
Blebe
(செய்.) மண் மண்கட்டி நிலம் வயல் திருக்கோயில் பணியுடன் இணைவுற்ற நிலம்.
Bllind-story
திருக்கோயில் சிறகுமுகட்டுக்கும் பலகணிகட்கும் இடைப்பட்ட நிழலார்ந்த பகுதி.
Bumble
திருக்கோயில் குருவுக்கு உதவி செய்பவர் திருக்கோயில் காவற்பணியாளர் பகட்டிக்கொள்ளும் அதிகாரி.
Bumbledom
திருக்கோயில் சிறுதிறப் பணியாளர்களின் பகட்டுநிலை வெற்றாரவாரப் பணியாளர்.
Burse
பணப்பை ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயில் வழிபாட்டு மேடையில் வழங்கும் பட்டுப்பை நாணயமற்றுச் சபை.
Campanile
மணிக்கூண்டு தூய திருக்கோயிலினின்றும் பிரிந்துள்ள மணிக்கூண்டு.
Cantharus
கமண்டலம் கிறித்தவத் திருக்கோயில் படிவாயிலில் வைக்கப்பட்டுள்ள தொட்டி.
Canticle
சிறுபாடல் பாசுரம் யாப்பு அமைதியில்லாத கிறித்தவத் திருக்கோயில் பாடல்.
Cantor
கிறித்தவத் திருக்கோயில் இசை இயக்குநர்.
Cantorial
கிறித்தவத் திருக்கோயில் இசை இயக்குநருக்கு உரிய பாடகர் குழுவுக்குரிய பகுதியின் வடதிசை சார்ந்த.
Cantoris
திருக்கோயில் பாடகர் குழுப்பகுதியின் வடதிசைக்குரிய (இசை.) இயக்குநர் புறமிருந்து பாடுவதற்குரிய.
Random Fonts
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5765
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8577
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14351
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7537
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9971
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9869
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18954
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10110
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 4999
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10576

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close