English to Tamil Dictionary: திருச்சபைக்குரு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cassock
ஆங்கிலத் திருச்சபைக்குரிய குருமார் அணிந்துவந்த நீண்ட இறுக்கமான உள்ளங்கி வகை ஸ்காத்லாந்து நாட்டுக் குருமார் அணியும் கரும்பட்டு உள்ளாடை.
Christian
கிறித்தவர் இயேசுகிறித்துவின் சமயத்தைச் சார்ந்தவர் இயேசுவைப் பின்பற்றுபவர் இயேசுவை நம்புபவர் இயேசுவின் பண்பாளர் கடவுட்பற்றாளர் நல்லார் தக்கார் மனிதர் (பெ.) கிறித்தவ இயேசுகிறித்துவுக்குரிய கிறித்தவ சமயஞ்சார்ந்த இயேசுவின் திருச்சபைக்குரிய இயேசுவைப் பின்பற்றுகிற இயேசுவின் கோட்பாடு மேற்கொண்ட இயேசுவின் பண்பு அளாவிய கடவுட்பற்றார்ந்த தகுதிவாய்ந்த அருளிரக்கமுடைய மனிதப்பண்பு நிரம்பிய.
Cleric
திருச்சபைக்குரு (பெ.) திருச்சபைக் குருமரபுக்குரிய எழுத்தாயருக்குரிய.
Cyrillic
ஒன்பதாம் நுற்றாண்டில் வாழ்ந்த தூய திரு.சிரில் அமைத்த கீழைத்திருச்சபைக்குரிய ஸ்லேவானிய நெடுங்கணக்கு வகைக்குரிய.
Nicence
நைசீயா நகரத்திய நைசீயா நகரத்தில் கி.பி.325 ஹ்க்ஷ்ஹ்-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்துக் கிறித்தவத் திருச்சபைக்குரிய.
Surcingle
குதிரைச்சேண வரிப்பட்டை ஆங்கிலத் திருச்சபைக்குரிய குருமார் உள்ளங்கிக் கச்சை ஸ்காத்லாந்து நாட்டுக் குருமார் கரும்பட்டு உள்ளுடைக் கச்சை (வினை.) குதிரைக்குச் சேணவரிக்கச்சை கட்டு கம்பளம்-விரிப்பு முதலியவற்றைக் குதிரைச் சேணவரிப்பட்டை கொண்டு கட்டு.
Swedenborgian
ஸ்வீடன் நாட்டு இமானுவேல் ஸ்வீடன்பர்க்கு (16க்ஷ்க்ஷ்-1ஹ்ஹ்2) என்பாரின் புதுத்திருச்சபையினர் ஸ்வீடன்பர்க்கின் புதுத்திருச்சபைக் கோட்பாட்டினர் (பெ.) ஸ்வீடன்பர்க்கு சார்ந்த ஸ்வீடன்பர்க்கு திருச்சபைக்குரிய ஸ்வீடன்பர்க்கு திருச்சபைக் கோட்பாட்டுக்குரிய.
Random Fonts
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10710
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8919
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9665
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6114
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12223
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13764
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9093
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59446
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45336
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9795

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close