English to Tamil Dictionary: திருட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Back-stall
திருட்டில் பின்னணியில் நின்று பாதுகாக்கும் கூட்டாளி.
Bootlegger
கள்ளச்சாராயக்காரன் திருட்டுச் சாராய வணிகன்.
Booty
கொள்ளைச் செல்வம் திருட்டுச்சொத்து கொள்ளையடிக்கப்பட்ட பொருள்.
Cat-like
பூனைபோல் இயங்குகிற ஓசையற்ற திருட்டுத்தனமான.
Convey
ஏற்றிச்செல் கொண்டு செல் செய்தியை அனுப்பு கொண்டு சென்று தெரிவி அறிவி சொல் வகையில் கருத்து அல்லது பொருளை உடையதாயிரு சுட்டித்தெரிவி வழங்கு அளி சட்டப்படி ஒப்படை திருட்டுத்தனமாகக் கொண்டுபோ.
Copy
சரிபடிவம் ஒத்த வடிவம் படி பகர்ப்பு நகல் மேல்வரிச்சட்டம் கட்டளை முன்மாதிரி பின்பற்றத்தக்கது அச்சுக்கான எழுத்துப் படி ஏட்டின் கைப்படி ஏட்டின் ஒரு புத்தகப்படி தாள் அளவை மாதிரி (16*20 அங்குலம்) (சட்.) நிலப்பண்ணைப் பேரேட்டுப் பகுதிப் பகர்ப்புப்படி (வி.) பகர்த்து பார்த்தெழுது பார்த்துப் பின்பற்று மாணவர் வகையில் திருட்டுத்தனமாக அடுத்தவனைப் பார்த்து எழுதி விடு.
Counterfeit
போலியானவர் எத்தர் மோசடிக்காரர் போலியானது போலிநடிப்பு கள்ளச்சரக்கு போலி ஏடு போலி நாணயம் (பெ.) திருட்டுத் தனமாகப் பார்த்துப் பின்பற்றப்பட்ட போலியான மோசடியான கள்ளத்தனமான (வி.) கள்ளத்தனமாகப் பார்த்துப் பின்பற்று உரிமையின்றி மேற்கொள் பொய்புனை மோசடி செய் போலி நடிப்பு நடி மிகளம் உரு ஒத்திரு.
Covertly
புதைவாக மறைவாக திருட்டுத்தனமாக.
Crack
திடீர் வெடிப்போசை சாட்டை விளாசல் ஓசை சாட்டையடி வீச்சு அடி இடி ஓசை வெடிப்பு கீறல் வடு குற்றம் கணம் விடிவு புலர்ச்சி பைத்தியம் கிறுக்கு கிறுக்கர் கோடிக்காரர் வல்லுநர் சிறந்த ஆட்டக்காரர் திருட்டு திருடர் சிறந்த குதிரை (பெ.) (பே-வ.) மிகச்சிறந்த முதல்தரமான (வி.) திடீர் வெடிப்போசை உண்டுபண்ணு பிளவுறு முறிவுறு நொறுங்கவை கல்லெண்ணெய் முதலிய வற்றை தனிமூலக் கூறுகளாகப்பிரி சிரித்து உரையாடு அழி கெடு.
Crack
திடீர் வெடிப்போசை சாட்டை விளாசல் ஓசை சாட்டையடி வீச்சு அடி இடி ஓசை வெடிப்பு கீறல் வடு குற்றம் கணம் விடிவு புலர்ச்சி பைத்தியம் கிறுக்கு கிறுக்கர் கோடிக்காரர் வல்லுநர் சிறந்த ஆட்டக்காரர் திருட்டு திருடர் சிறந்த குதிரை (பெ.) (பே-வ.) மிகச்சிறந்த முதல்தரமான (வி.) திடீர் வெடிப்போசை உண்டுபண்ணு பிளவுறு முறிவுறு நொறுங்கவை கல்லெண்ணெய் முதலிய வற்றை தனிமூலக் கூறுகளாகப்பிரி சிரித்து உரையாடு அழி கெடு.
Crib
மாட்டுத்தொழு தீவன அழிஅடைப்பு தீனித் தொட்டி கூலப்பெட்டி உப்புக்குடுவை குப்பைத்தொட்டி மட்பாண்ட முதலிய வற்றுக்கான கூடை மீன் கூடை தொட்டில் சிறு அறை குடில் குச்சு வீடு இடுக்கமான இடம் சிறு அடைப்பு மணற்பாங்கான இடத்தில் அணை கடைக்கால்களுக்கு இடையே கல்-மண்ணிட்டு நிரப்புவதற்குரிய மரத்தாலான பணிச்சட்டம் சுரங்க வழியமைப்பு ஆதாரப் பணிச்சட்டம் சிறு திருட்டு திருடிய சிறு பொருள் நுற் கருத்துத் திருட்டு திருட்டு ஏட்டு வெளியீடு மாணவர் திருட்டுப் பாடற்குறிப்பு மறைமொழி பெயர்ப்பு சீட்டாட்ட வகையில் ஆட்டக்காரர் பயன்படுத்தவல்ல கழி சீட்டு (வி.) கொட்டிலில் தீவனமிடு தொட்டியில் இடு கூடையில் வை தொட்டிலில் கிடத்து இடுக்கமான இடத்தில் அடைத்து வை சிறு திருட்டுச் செய் கருத்துத் திருடு உரிமையின்றி வெளியிடு இசைவின்றிப் படிசெய்.
Decamp
திருட்டுத்தனமாகச் சென்றுவிடு திடீரென்று ஓடிவிடு தங்கல் கலைத்து விடு கூட்டுக் கலைந்து செல்.
Duffer
திறமையற்றவர் பயிற்சித்திறன் இல்லாதவர் பயனற்றவர் ஏவா முதியவர் போலி நாணயம் விளை விலாச் சுரங்கம் போலிச் சரக்கு போலி ஓவியச்சரக்கு போலிப்பொருட்கள் செய்பவர் திரிந்து விற்பவர் பயனற்ற பழைய பொருட்களைப் புதுக்கித் திருட்டுச் சரக்கென்றோ கள்ளவாணிகச் சரக்கென்றோ கூறி ஏமாற்றி விற்பவர் கால்நடை கவர்பவர்.
File
அரம் அராவுவதற்குரிய எஃகுக்கருவி பளபளப்பாக்கும் வகைமுறை செப்பமிக்க இலக்கிய அமைக்கும் வழிமுறை ஆழ்ந்த சூழ்ச்சித்திறமுள்ளவர் ஏமாற்றுபவர் ஏய்ப்பவர் ஆள் திருட்டுப்போர்வழி (வினை) அராவு அராவி மழமழப்பாக்கு சமப்படுத்து தேய்த்துக்குறை அராவிக்குறுக்கு இலக்கியநடையைச் செப்பமாக்கு.
Furtive
கள்ளத்தனமான திருட்டுத்தனமான ஒளிவுமறைவாகச் செயலாற்றுகிற கபடமான.
Gamekeeper
வேட்டைக்காட்டுக் காவலர் பறவைகளைப் பயிற்றி வளர்ப்பதற்கும் திருட்டு வேட்டையாடுதலைத் தடுப்பதற்கும் அமர்த்தப்பட்ட பணியாளர்.
Jackdaw
திருக்கோயில் தூபிகளைச் சுற்ஜீ வாழும் சிறு திருட்டுக் காக்கை வகை.
Jiggery-pokery
(பே-வ.) திருட்டுத்தனமான சூழ்ச்சி ஏமாற்று மோசடி.
Joy-ride
பொஜீவண்டி இன்பச் சுற்றுலா திருட்டுத்தனாகக் கிட்டிய பொஜீவண்டியில் இன்பப் பயணஞ் செய் மற்றொருவர் வண்டியில் இன்பச் சுற்றுப் பயணம் நடத்து.
Kleptomania
திருட்டுச்செயலில் ஆர்வம் திருட்டார்வக் கோளாறு.
Larceny
(சட்.) திருட்டு களவிற் பிறர் பொருள் கைப் பற்றுதல்.
Lurcher
சிறு திருட்டுச் செய்பவர் மோசடிக்காரர் ஒற்றர் கள்ளவேட்டைக்காரர் பயன்படுத்தும் கலப்பின நாய் வகை.
Money-grubbing
கஞ்சத்தனமான பணச்சேமிப்பு (பெயரடை) கஞ்சத்தனமாகப் பணம் திருட்டிவைக்கும் பழக்கமுடைய.
Peek
திருட்டுப் பார்வை/மேற்கண் பார்வைகூர்நோக்கு
Pilfer Proof
திருட்டுத்தடை ஒழுக்குத்தடை
Random Fonts
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17305
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5028
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7814
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5405
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10430
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23730
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9213
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15237
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10163
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17515

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close