English to Tamil Dictionary: திருத்தத்தை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apostle
திருத்தூதர் இயேசு தமது கொள்கைகளைப் பரப்புவதற்கு அனுப்பிய பன்னிரண்டு திருத்தொண்டர்களில் ஒருவர் ஒரு நாட்டில் கிறித்தவ சமயத்தைப் பரப்பி வெற்றி கண்ட முழ்ல் தொண்டர் சீர்திருத்தத்தலைவா செயல்துணையாளர்.
Improvable
திருத்தத்தக்க செம்மைப்படத்தக்க மேம்பாடடையத்தக்க வேளாண்மைக்குகந்த நிலையிலுள்ள.
Improvement
திருத்துதல் திருத்தம் மேம்பாடு முன்னேற்றம் மேம்பாடு தரும் மாறுபாடு திருத்தம்பெற்ற செய்தி திருந்திய பொருள் திருத்தத்துக்கு உதவுகிற கூறு மேம்மபட்ட புதிய மாற்றுப் பொருள் மேம்பட்ட பகரப் பொருள் மதிப்புயர்த்தும் மாறுபாடு விரிவுபடுத்தும் புதுக்கூறு.
Progressive
முற்போக்காளர் அரசயல் சமுதாயத்துறைகளில் முன்னேற்ற ஆதரவளர் (பெ.) முன்னேறுகிற படிப்படியாக முன்னோக்கிச் செல்கிற படிப்படியான சமுதாய நிலை-பண்பு-திறமை முதலியவற்றில் படிப்படியாக வளர்ந்து வருகிற நோய்வகையில் முற்றிக்கொண்டே செல்கிற சீர் திருத்தத்தை ஆதரிக்கிற.
Proof
கரி மெய் அறுதிச்சான்று விளக்கச்சான்று தௌிவு சான்று விளக்கம் எண்பிப்பு சான்றுப்பத்திரம் சான்றுச்சின்னம் செயல்விளக்கம் விளக்கச்செய்முறை சோதிப்பு கடுந்தேர்வு தேர்வுமுறை வெடிமருந்துகளைச் சோதிக்குமிடம் வடிநீர்மங்களின் செறிமானத்தரம் திருத்தத்துக்கான அச்சுப்படி பார்வைப்படி (நி-ப) மூல எதிர்ப்படியிலிருந்து எடுக்கப்படும் முழ்ற் பதிவு செதுக்குவேலையில் முழ்ல் தேர்வுப்பதிவு ஆய்குழல் புத்தகம் வெட்டப்படவில்லையென்பதைக் காட்டுவதற்கான அதன் சில தாள்களின் சரவை ஓரங்கள் (கண.) முடிவுச் சோதனை (பெ.) போர்க்கவசம் வகையில் சோதித்துப்பார்த்து வலிமையுடைய ஊடுருவப்பட முடியாத தாக்குதலால் கேட்டையாத தடைகாப்பான தூற்றுக்கு இடங்கொடாத (வினை.) தடைகாப்புச் செய் ஊடுருவ முடியாததாக்கு துணி முதலியவற்றை நீர் தோயாததாக்கு.
Random Fonts
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11234
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6259
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10611
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39905
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12957
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5601
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8285
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9681
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11958
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7315

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close