English to Tamil Dictionary: திரும்பவும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Again
மறுபடியும் மீண்டும் திரும்பவும் மறுமொழியாக எதிராக மேலும் அன்றியும் மாறாக.
Anabaptism
மறு ஞானஸ்நானக் கோட்பாடு வயது வந்தபின் சமய இணைவு வினையாற்றுவதே நேர்மை என்றும் குழந்தைப் பருவத்தில் பெயரீட்டு விழாவையொட்டி அவ்வினை நிகழ்ந்திருந்தாலும் வயதுவந்தபின் திரும்பவும் அவ்வினை நிகழ்த்தியே ஆகவேண்டும் என்றும் கொள்ளுங்கோட்பாடு.
Parole
நன்னம்பிக்கை உறுதிமொழி (படை.) வாய்மொழி உறுதி போர்க்கைதிகளை விடுவிக்கும்போது தப்பித்து ஓடவில்லையென்றோ விடுவிக்கப்பட்டால் திரும்பவும் சிறைக்குத் திரும்புவதாகவோ அல்லது குறிப்பிட்ட காலம் வரை சிறையிட்டவர்களுக்கு எதிராக எவ்வகை ஆயுதமும் ஏந்துவதில்லையென்றோ அளிக்கும் வாக்குறுதி (படை.) காவல் அதிகாரிகள் அல்லது சோதனை அலுவலாளர்கள் பயன்படுத்தும் நாள்முறை அடையாளச் சொல் (வினை.) நாணய வாக்குறுதியின் மீத கைதியை விடுவி.
Re-lay
மறுபடியும் பாவு திரும்பவும் இடு.
Re-make
திரும்பவும் ஆக்கு மறுபடியும் உருவாக்கு.
Re-strain
மீண்டும் ஊக்கஞ் செலுத்தி உழை திரும்பவும் துன்பத்திற்குள்ளாக்கு மறுபடியும் வடிகட்டு மீண்டும் பழுதாக்கு.
Reassess
திரும்பவும் வரிவிதிப்புச் செய் புது வரிவிதிப்புச் செய் மறுவிலைமதிப்புச் செய் புதிதாக மீட்டும் விலைமதி மறு மதிப்பீடு செய் புதிதாக மீண்டும் மதிப்பிடு.
Reassume
மறுபடியும் பாவனை செய் மீட்டும் ஊகஞ் செய் திரும்பவும் எண்ணு குத்துமதிப்பாக மறுபடியுங்கொள்.
Reassure
திரும்பவும் உறுதிசெய் இழந்துவிட்ட நம்பிக்கையை மீட்டளி.
Reassuring
திரும்பவும் நம்பிக்கையூட்டுகிற ஐயப்பாடு அகற்றுகிற அச்சந் தௌிவிக்கிற.
Recivilize
திரும்பவும் நாகரிகப்படுத்து.
Reconstitute
மீட்டும் இணைத்துருவாக்கு தனித்தனிக் கூறுகளை இணைத்து முழுமையாக்கு திரும்பவும் அமை.
Recur
மறுபடியும் நிகழ்வுறு திரும்பத் திரும்ப நிகழ் மீட்டும் கருத்தில் தோன்று திடிரும்ப நினைவுக்கு வந்து சேர் மீண்டும் கவனத்துக்கு வா திரும்ப எண்ணிப்பார். திரும்பவும் குறிப்பிடு (கண) பதின்மானக் கீழ்வாய் வகையில் மீட்டும் வந்த தொகையே வரப்பெறு.
Redintegrate
முழுமை மீட்டளி திரும்பவும் முழுநிறை வடிவுக்குக்கொணர் நிறைநிலை புதுப்பித்தளி.
Reflect
ஒளிக்கதிர்களை வாங்கி எறி ஒளியை எதிரடித்துக் காட்டு பளிங்கு வகையில் எதிர்நிழலிடு நிழலுருப்படுத்திக் காட்டு ஆழ்ந்து நினை சிந்தனை செய் மீட்டும் நினைவுக்குக் கொண்டுவா திரும்பவும் நினைத்துப்பார் பழைய நினைவுகளில் ஆழ் எதிர் விளைவாக வழங்கு மேற்படிவி விளைவி வழங்கு வசைக்கூறுபடிவி வசைக்குறிப்பு எழுப்பு.
Rehang
திருத்தியமை படங்களைத்திரும்பவும் எடுத்து மாட்டு.
Rehumanize
திரும்பவும் மனிதத்தன்மையூட்டு மீட்டும் மனிதப் பண்புகளை ஏற்று.
Reink
திரும்பவும் மையினால் எழுது.
Rejuvenate
மீண்டும் இளமையூட்டு இளமையின் வலிவும் பொலிவும் அளி திரும்பவும் இளமையுறு.
Relume
தீ வகையில் மீண்டும் மூட்டு விளக்கு வகையில் மறுபடியுந் தூண்டு திரும்பவும் ஒளிபெறச்செய்.
Replay
திரும்பவும் ஆடப்பட்ட பந்தய விளையாட்டு.
Repossess
மீண்டும் பெறு திரும்பவும் பெற்று நுகர்.
Reprovision
திரும்பவும் முன்னோருக்கஞ் செய்தல் முன்னேற்பாட்டின்படி மீண்டுஞ் செய்தல்.
Repurchase
மறுகொள்வினை திரும்பவும் விலைக்கு வாங்குதல் மறுகொள்வினைப் பொருள் (வினை) திரும்பவுங்கொள் முதல் செய் விலைக்குவாங்கு.
Reseat
திரும்பவும் இருக்கையில் அமர்த்துநிலைக்கச் செய் திருக்கோயில் காட்சிக்கொட்டகை ஆகியவற்றின் வகையில் புதிய இருக்கைகள் இணை.
Random Fonts
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18993
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8870
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 161381
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12397
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 6038
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10752
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8622
Priya Bangla Font
Priya
Download
View Count : 11402
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7318
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close