English to Tamil Dictionary: திருவினை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Altar
பலிபீல்ம் வழிபாட்டுத் திருவினைக்குரிய இடம் வணங்குதற்குரிய இடம் மணமேடை நீர் வாங்கும் இரேவு மதிலிலுள்ள ஏந்துபலகை.
Baptize
தீக்கை பெறுவி திருவினை முழுக்காட்டுச்செய் ஞானஸ்நானம் செய்வி பெயரீட்டு விழாவாற்று சமயநுழைவுச்சடங்கு செய் தூய்மைப்படுத்து மேன்மையுறச் செய்.
Church-service
திருக்கோயில் வழிபாட்டுத் திருவினை திருவழிபாட்டு வினைமுறை வழிபாட்டு வினைமுறைத் திருவேடு.
Commixtion, Commixture
ஒருங்கு கலத்தல் கலக்கும் நிலை கலவை கூட்டு உடலும் ஆவியும் இணைந்த திருமீட்டெழுச்சியின் அடையாளமாகத் திருவுணா அப்பச் சில்லைத் திருக்கலத்திலிடும் கிறித்தவ சமயத் திருவினை.
Elements
நாற்பெரும் பூதங்கள் அடிப்படைக்கல்விக்கூறுகள் அடிப்படைக்கலைக்கூறுகள் திருக்கோயில் இறுதி உணவுத் திருவினைக்குரிய திரு அப்பத் திருத்தேறல் கூறுகள்.
Excommunicate
சமயவிலக்குச்செய் திருவினை வழிபாடு முதலிய எல்லாத் திருச்சபைத் தொடர்புகளிலிருந்தும் விலக்கிவை.
Random Fonts
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17987
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4148
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35679
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7151
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10420
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5026
Divya Bangla Font
Divya
Download
View Count : 23289
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7250
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11333

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close