English to Tamil Dictionary: திரைச்சீலை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Booth
சாவடி சவுக்கை திரைச்சீலை விடுதி சந்தைக்கடை தட்டுக்கடை.
Burlap
கரடுமுரடான திரைச்சீலை பருக்கன் துணிவகை.
Canvas
கப்பற் பாய்த்துணி கூடாரத்திற்குரிய முரட்டுத் துணி கித்தான் சித்திரப்படாம் கெட்டி மெழுகார்ந்த துணி திரைச்சீலை பந்தயப்படகின் பின்புறபோக்குத்திரை (வி.) முரட்டுத் துணியால் மூடு.
Canvas-stretcher
நெய்வண்ண ஓவியம் வரைவதற்கான திரைச்சீலையைத தாங்கும் மரச்சட்டம்.
Canvas-work
திரைச்சீலைமேல் செய்யப்படும் சித்திரப் பூ வேலை.
Cloth
துணிதுகில்நெய்யப்பட்ட துண்டுஅழுத்தக் கம்பளி அறுவைதுணிச்சீட்டிஆடைஉடைபணியுடைசமயநிலையுடைமேசை விரிப்புத்துணிகப்பல்பாய் இரட்டுநாடக அரங்கின் திரைச்சீலை
Cornice-pole
படங்கள்-திரைச்சீலைகள் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கான கழி.
Cornice-rail
படங்கள்-திரைச்சீலைகள் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கான இருப்புச் சலாகை.
Curtain
திரை திரைச்சீலை துணியாலான மறைப்பு பலகணித் திரை படுக்கையைச் சுற்றித் தொங்கும் மூடுதிரை ஞாயில்களின் இடைமதில் மேற்கூரையற்ற இடைச்சுவர் நாடக மறைப்புத்திரை தீப்பாதுகாப்புக்கான நாடக இரும்புத்தட்டி திரைவீழ்ச்சி காட்சி முடிவு அனல் கக்கும் பீரங்கிகளாலான தடைகாப்பு வேலி (வி.) திரை மறைப்பு அமை திரையால் மூடு திரையிட்டுத் தடு.
Dossal.,dossel
திருக்கோயில் பலிபீட மேடையின் பின்புறம் தொங்கும் திரைச்சீலை. திருக்கோயில் கிழக்கப் பக்கத்திரைத்துணி.
Drape
திரை திரைச்சீலை (வினை) துணி முதலியவற்றால் போர்த்து துணியால் மூடி ஒப்பனைசெய் துணி முதலியவற்றைள அழகாகத் தொங்கவிடு அழகுமடிப்புகளாக ஒழுங்கு செய்.
Drapery
அறுவை வாணிகம துணிமணி விற்பனைத் தொழில் ஆடையணிமணிச் சரக்கு மடியாடை தொங்கல் ஒப்பனை திரைச்சீலை மடிப்புத்தொங்டகல் சிற்பத்தில் ஆடை உரு அமைதி (வினை) துணி போர்த்து திரைச் சீலை தொங்கல் மடிப்புக்களால் ஒப்பனைசெய்.
Gobelins, Gobelin Taperstry
ஓவியத் திரைச்சீலை வகை.
Hangings
தொங்கல் திரைச்சீலைகள் போன்று தொங்கவிடப்படும் பொருள்கள்.
Moreen
திரைச்சீலைக்குப் பயன்படும் கம்பளி அழுததமான பருத்தி கலந்த துணிவகை.
Pelmet
திரைச்சீலைக் கழிகளை மறைப்பதற்காகக் கதவுகள் அல்லது பலகணிகள் மேல் விடப்படுங் குறுகிய கரைத் தொங்கல்.
Riddel
திருக்கோயிற் பலிபீல்த் திரைச்சீலை.
Tapestry
சுவரின்மீதான திரைச்சீலை தட்டுமுட்டுக் கல மீதான சித்திரத் தொங்கலாடை ஓவியத்திரை ஓவியத்திரைச்சுருள்.
Tarpaul,in
ககித்தான் காரெண்ணெய்ப் பதமிட்ட நீர்க்காப்புடைய முரட்டுத் துணிவகை க கித்தான் மேற்கட்டி கருங்கித்தான் திரைச்சீலை கருங்கித்தான் தொப்பி (பழ) கடலோடி.
Random Fonts
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8284
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6298
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6232
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46763
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10752
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16753
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35980
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9354
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22933

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close