English to Tamil Dictionary: தீமை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amend
தீமையகற்று பிழை திருத்து திருத்தம்செய் சீர்ப்படுத்து சீர்ப்படு.
Apotropaic
தீங்குவிலக்குகிற தீமை விலக்கத்தக்க.
Back Wall Pyrometer
பிற்சுவர்த் தீமானி
Badness
தீமை தீங்கு கேடு கெடுபண்பு கீழ்த்தரம்quality of being bad
Baleful
துயரம் தரத்தக்க துன்பம் விளைவிக்கிற தீங்கான தீமைதருகிற துயரார்ந்த.
Barber Pyrometer
பாபர்த் தீமானி
Bioptix Pyrometer
ஈரொளித் தீமானி
Blackbod-ing
தீக்குறியான தீமைகுறித்த.
Blackie Pyrometer
பிளாக்கித்தீமானி
Blight
வெப்பு நோய் செடிகளை ஊறுபடுத்தும் நோய் வகை செடிப்பேன் வகை புழுக்கம் கொடும் பழி அழிவு கேடு நலிவு (வினை) ஊறுபடுத்து தீமைக்காளருக்கு அழி.
Bodement
தீக்குறிதீமை முன்னுணார்வுதீமை பற்றிய முன்னெச்சரிக்கை.
Boding
முன்னறிதல் பின்வருவதுணர்தல் (பெ.) பின்வருந்தீமை குறிக்கிற.
Body Optical Pyrometer
கரும்பொருள் ஒளித்தீமானி
Bronzing
பிரவுண்பேதர் ஒளிமின்தீமானி
Castrate
விதையடி ஆண்மைப் போக்கு இனப்பெருக்க ஆற்றல் அழி மெலிவி குறைபடுத்து அகற்றிக்குறை உண்டுபண்ணு வெட்டிக்குறை கத்தரித்துக்குறை தீமையகற்று தூய்மைப்படுத்து.
Castrated
விதையடிக்கப்பட்ட தீமை அகற்றப்பட்ட தூய்மையாக்கப்பட்ட இடைவெட்டிக் குறைக்கப்பட்ட.
Checkered
மாறிமாறிவரும் பல்வண்ணக் கட்டங்களைக் கொண்ட பல் சீரான நன்மை தீமைகள் விரவி நிரம்பிய.
Clean-up
முழுத்துப்புரவு தீமை ஒழிப்பு.
Cloaca
(ல.) பறவைகள்-ஊர்வன முதலியவற்றின் முடை நாற்ற உடலிடுக்குப் பகுதி தீமை தேங்கிடம் கயமைச் செறிவு.
Colour Pyrometer
நிறத்தீமானி
Colour-brightness Pyrometer
நிறவொளிர்வுத்தீமானி
Conscience
உளச்சான்று நன்மை தீமையறியும் நேர்மையுணர்வு மனச்சான்றுக்குக் கட்டுபட்ட நிலை நெஞ்சங்கோடாமை.
Contagion
தொற்று ஒட்டுவாரொட்டி நோய் தொற்றுதல் தொற்று நச்சுக்கூறு தொற்றுக்கருவி ஒழுக்கங்கெடுக்கும் பண்பு நச்சொழுக்கம் பரப்பும் பண்பு தீமை பரப்பும் ஆற்றல்.
Corrective
திருத்துவது தீங்கினைத் தவிர்க்கும் பொருள் தீமையினை எதிர்த்தியங்கும் பாங்குடைய பொருள் (பெ.) தீங்கினைத் தவிர்க்கிற தீமை எதிர்க்கப் பயன்படுகிற திருத்துகிற திருத்தும் இயல்புடைய.
Curse
தெறுமொழி வசைமொழி பழிப்பாணை சாபம் சாப விளைவு வெம்பழி தீம்பு வேதனை படுதுயர் சமூக விலக்கீடு சமுதாயக் கட்டு பழிக்கப்பட்ட பொருள் தெய்வப்பழிப்பு (வி.) தெறுமொழி கூறு பழிப்புக்கு ஆட்படும்படி வேண்டுதல் செய் மீளாப்பழிக்கு உரிமைப்படுத்து கட்டுச் செய் விலக்கீடு செய் தெய்வம் பழி பழிப்பின் வேதனைக்குட்படுத்து.
Random Fonts
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60137
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28658
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11228
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10362
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6004
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36576
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35560
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16769
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7203
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 253531

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close