English to Tamil Dictionary: தீர்ப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acquit
குற்றச்சாட்டினின்று விடுவிகுற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறுகடனைச் செலுத்திவிடுநன்முறையில் நடந்துகொள்குற்றமற்றவர் எனத் தெரிவிகடமையினை ஆற்றுநீதி மன்றத்தில் குற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறுதல், விடுதலைகடனிலிருந்து விடுதலை பெறுதல்கடன் தீர்த்தல்.set free from blamedeclare not guiltysettle discharge a debtconduct oneself welldeclare innocentperform one's dutyacquittal (n.) act of declaring innocent in courtdischarge from debtpayment of debt
Adjudge
முடிவு செய் தீர்ப்புக்கூறு ஒதுக்கிக்கொடு.
Adjudgement, Adjudgment
முடிவு கூறுதல் தீர்ப்பு.
Adjudicate
வழக்குத் தீர்ப்பளி தீர்ப்பளி.
Adjudication
வழக்குத்தீர்ப்பு.
Adjudicatorn.
தீர்ப்பளிப்பவர்.
Appellant
மேல் வழக்காடி கீழ்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்பவர் (பெ.) வேண்டுகோள் செய்கிற (சட்.) மேல்வழக்குத் தொடர்பான.
Appointment
வேலையில் அமர்த்தல் நியமனம் பணி குறிப்பிடுதல் உறுதிசெய்தல் சந்திப்புத்திட்டம் விதித்துக்கொடுத்தல் தீர்ப்பு அவசரச்சட்டம்.
Arbitrable
நடுவர் தீர்ப்புக்கு உரிய.
Arbitrament, Arbitrement
மத்தியஸ்தத்தால் முடிவு செய்தல் நடுவர் தீர்ப்பு அதிகாரத்தோடு ஒட்டிய தீர்ப்பு.
Arbitrate
நடுவராயிருந்து தீர்ப்புக்கூறு மத்தியஸ்தத்திற்கு விடு காரணிகராய் இரு.
Arbitration
நடுவர் தீர்ப்பு நடுவர் தீர்ப்புக்கு விடுழ்ல்.
Arret
நீதிமன்றத்தீர்ப்பு தீர்ப்பு முடிவு.
Avizandum
(சட்.) முன்னாய்வு தீர்ப்பளிக்குமுன் நடுவர் வழக்கைத் தனியாக ஆராய்தல்.
Award
நடுநிலைத்தீர்ப்பு நடுவர்களின் கடையான முடிவு கொடுக்கப்பட்ட பொருள் பரிசு (வினை.) பரிசளி பாத்தளி ஒதுக்கிக்கொடு தீர்ப்புச் செய் நடுத்தீர்ப்புக்கூறு.
Black-cap
தூக்குத்தண்டனைத் தீர்ப்புவேளையில் முறை நடுவரணியும் கருந்தொப்பி பாடும் பறவை வகை.
Bribe
கைக்கூலி இலஞ்சம் (வினை) கைக்கூலிகொடு. கையுறையால் வசப்படுத்து பணம் கொடுத்துத் தீர்ப்புப் பிறழச் செய் பொருள்கொடுத்துத் தகாத ஆதாயமடை.
Capitally
முக்கியமாக சிறப்பாக முதல்தரமாக உயிர்த்தண்டனைத் தீர்ப்பாக.
Case-law
தீர்ப்புவழிச்சட்டம் முன்வழக்குத் தீர்ப்புகளைப் பின்பற்றிவந்த மரபுச்சட்டம்.
Cassation
துடைத்தழிப்பு ஒழிப்பு நீக்கம் முறைமன்றத் தீர்ப்பு நீக்கம்.
Clearance
தடை ஒழிப்பு இட ஒழிப்பு அகற்றுதல் நீக்குதல் நிலத்திலிருந்து அப்புறப்படுத்துதல் மரம்வெட்டித் திறந்த வெளியாக்கல் இடைவெளி இயங்கும் இயந்திரப் பகுதிகளுள் இரண்டின் இடையில் விடப்படும் இடைவெளி காசோலை மாற்று மூலமான கணக்குத் தீர்ப்பு அரசின் அலுவலிலிருந்து விலக இசைவுப்பேறு சுங்கநிலையத்தில் கப்பல் புறப்பட்டுச் செல்வதற்குரிய இசைவுச்சான்று.
Cognoscible
அறியத்தக்க தீர்ப்புக் கூறத்தக்க.
Condemn
பழித்துரை கண்டி எதிராகத் தீர்ப்புக் கொடு குற்றத் தீர்ப்பளி எதிர்வாக முடிவு செய் பாதகமாக முடிவுகட்டு முன்கூட்டி முடிவுக்கு வா தீதறிவு.
Condemnation
கண்டனம் சட்டமன்றக் குற்றத்தீர்ப்பு கண்டிப்பதற்கான காரணம் கண்டிக்கப்பட்ட நிலை.
Contributory
கூட்டுக்கழக முறிவின்போது கடன் தீர்ப்புப் பொறியில் பங்குக் கடப்பாட்டாளர் (பெ.) பங்களித்துதவுகிற துணையுதவி செய்கிற.
Random Fonts
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7008
Divya Bangla Font
Divya
Download
View Count : 23225
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10195
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14533
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18507
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20284
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10738
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11851
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8282
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4831

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close