English to Tamil Dictionary: தீவிரப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Congregation
ஒருங்கு கூட்டுதல் ஒன்று கூடுதல் திரளுதல் கூட்டம் சபை பல்கலைக்கழகப் பேரவை தகுதி நிரம்பிய பல்கலைக்கழக உறுப்பினர்கள் திரள் குழாம் திருக்கூட்டம் திருக்கோயிலுக்கு வழக்கமாகச் செல்பவர்களின் தொகுதி ஸ்காத்லாந்தில் முற்காலத் தீவிரப் 'புராட்ட ஸ்டாண்டுக்' கிறித்தவர்களின் குழாம் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் அரங்க ஆட்சிப்பொறுப்பேற்கும் குழு போப்பாண்டவர் தேர்வுரிமை நிலைக்குழு நோன்பு இன்றி இயங்கும் துறவிமட வகையின் துறவியர் தொகுதி (விவி) இஸ்ரவேலர் தொகுதி தொகுதி குழாம்.
Energize
ஊக்கமூட்டு முனைப்பாக்கு தீவிரப்படுத்து விரைசெயற்படுத்து சுறுசுறுப்பாக்கு புதுவலுப் பெறு விரை.
Radical
மூலதத்துவம் அடிப்படைக்கூறு (மொழி) வேர்ச்சொல் சொல்லின் பகுதி (கண) விசைமூலம் வசை மூல அளவை விசைமூலக்குறி (வேதி) மூல உறுப்பு சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சேர்மத்தின் இயல் பான வேதியியல் மாற்றங்களின் போது மாறாமலே இருக்குந் தன்மம் அல்லது தனிம அணு அல்லது அணுக்களின் கூட்டம் (அரசியல்) தீவிர முன்னறவாதி அடிப்படை மாற்றம் விழைவோர் தீவிரவாதக் கட்சியைச் சேர்ந்தவர் (பெயரடை) வேருக்குரிய வேர் சார்ந்த உள்ளியல்பார்ந்த அடிப்படையான ஆதாரமான மூலமான முக்கியன்ன அடிமூலத்துக்குரிய அடிமூலந் துருவுகிற முழுவதுமான அரசியல்வாதிகள் வகையில் முழுமாற்றம் விரும்புகிற முற்போக்குக்கட்சியின் தீவிரப்பிரிவைச் சேர்ந்த திட்டங்கள் வகையில் தீவிரவாதிகளால் கொணரப்பட்ட தீவிரவாதிகளின் கோட்பாடுகளின்படியுள்ள (கண) விசைமூலஞ் சார்ந்த (மொழி) கொல்வோர் சார்ந்த (இசை) ஒத்திசைப்புச்சுர இயைபு மூலத்திற்குரிய (தாவ) வேர்சார்ந்த வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிற்குதரிய வேரிலிருந்தே முளைக்கிற வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிலிருந்தே தோன்றுகிற.
Sansculotte
கீழ்நிலை வகுப்பைச் சார்ந்த பிரஞ்சுப்புரட்சியாளர் தீவிரக் குடியரசுக்கொள்கையாளர் தீவிரப்புரட்சியாளர்.
Sansculottere
தீவிரக் குடியரசுக் கொள்கைப் பாங்கு தீவிரப் புரட்சிப்பான்மை.
Sansculottic
தீவிரக் குடியரசுக்கொள்கை சார்ந்த தீவிரப் புரட்சிப்பாங்குடைய.
Sansculottism
தீவிரக் குடியரசுக்கொள்கை தீவிரப் புரட்சிப் பாங்கு.
Ultra-fashionable
தீவிரப் புதுநடைப்பாணி யார்வமுடைய.
Ultraist
கடுந்தீவிரவாதப் போக்கினர்அரசியல் கடுந்தீவிரப் போக்கினர் சமயக் கடுந்தீவிரப் போக்கினர் கட்சியில் கடுமுனைப்பான போக்கினர் கடுவெறியர்.
Random Fonts
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10734
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8555
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9402
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7901
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17751
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19512
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15894
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9581
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24559
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9687

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close