English to Tamil Dictionary: துடுப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aileron
இரக்கைத் துடுப்பு
Battledoor, Battledore
மரத்துடுப்பு இறகுப்பந்துமட்டை.
Besemer Ladle
பெசமர்த்துடுப்பு
Bireme
இருபுறங்களிலும் துடுப்புக்களை உடைய மரக்கல வகை.
Blanking
மறைத்தல் - ஒரு பரவல் காட்சியின் (rastor display) மீள்வரைவு (retrace) காட்சித் திரையில் காணாமல் இருப்பதற்க்கு செருகப்படும் துடுப்புகள்; இவை நெடு மீள்வரைவு (vertical retrace) கிடை மீள்வரைவு (horizontal retrace) என வகைப்படுகின்றன
Bottom Pouring Ladle
தளவார்க்கைத் துடுப்பு
Bull Ladle
மாதுடுப்பு
Canoe
வள்ளம் சிறுபடகு துடுப்பு வட்டுக்கொண்டு உகைக்கப்படும் தோணி (வி.) படகு வகை.
Casting Ladle
வார்ப்புத்துடுப்பு
Double-banked
ஒவ்வொரு துடுப்பிலும் இரண்டு மணிதர்களுள்ள ஒன்றின்மேலொன்றாக இரட்டை வரிசைத் துடுப்புக்களுக்கு.
Eight-oar
எட்டுத் துடுப்புடைய பந்தயப் படகு (பெ.) எட்டுத் துடுப்புடைய.
Feather
இறகு பறவையினச் சிறகின் தூவி இறகமைதி இறகு வண்ணம் பண்பமைதிநிலை வேட்டைக்குரிய புள்ளினம் அம்பின் இருபுறமுள்ள இழைமுள் கணையின் பின்புறம் தொப்பிமீதுள்ள இறுகுச்சூட்டு இலேசான பொருள் சிறப்பற்ற சிறு செய்தி முனைத்து மெலெழுந்து நிற்கும் நீள்வரை விளிம்பு அலையின் நுரைவரை விளிம்பு இறகணி நிமிர்மயிர் வரிசை அணி ஒப்பனை மணிக்கல்லின் வரை விளிம்புக்கறை இறகின் அலைபொத்த படகின் மிதப்பியக்கம் ஆப்புவடிவான பலகைக் கூர்முனை (வினை) இறகிணை இறகுகளால் மூடு இறகு உள்வரியிடு கணைக்கு இழை முள் இறகு இணை இறகுபோன்ற ஒப்பனைசெய் இறகுச் சூட்டணிவி இறகு போல் மிதக்கவிடு இறகுபோல் இயங்குவி இறகுபோல் அலை காற்றோட்டத்தில் தடைப்படாமல் துடுப்பை விளிம்புமுகமாகத் திருப்பு பறவையைக் கொல்லாமல் இறகுப்ளைக் கீழே வீழ்த்து மோப்பம் நாடி உடலையும் வாலையும் விதிர் விதிர்க்கச் செய்.
Felucca
துடுப்புக்களையும் பாய்களையும் கொண்டு நடுநிலக்கடலோரம் செல்லும் சிறு மரக்கலவகை.
Fin
துடுப்பு மீனின் உகைப்பியக்க உறுப்பு துடுப்புப்போன்ற உறுப்பு வானுர்திப் பின்புறத்தின் நிமிர் நேர் விளிம்பு நிமிர் நேர் விளிம்புடைய தகடு.
Finner
முதுகுத் துடுப்புடைய திமிங்கில வகை.
Finny
துடுப்புகள் கொண்ட மீன் துடுப்புப்போன்ற மீனைச் சார்ந்த மீன்கள் நிறைந்து காணப்படுகிற.
Fish-tail
மீன்வால் போன்ற வடிவுடைய மீனின் வால் துடுப்புப்போன்ற அமைப்புடைய.
Flapper
ஈக்களைக் கொல்லும் தட்டையான கருவி கிளி கடி கருவி பறவைகளை அச்சுறுத்தி விரட்டும் கிலுகிலுப்பை காட்டு வாத்துக்குஞ்சு கவுதாரிக்குஞ்சு கீலிற் பொருத்தப்பட்ட தொங்குமடல் தொங்கல் மடி அகலமான மீன்துடுப்பு மேலோடுள்ள உயிரின வகையின் வால் நினைவில் ஓயாது ஊடாடுபவர் ஓயாது நினைவில் ஊடாடும் பொருள் துடுக்கான பெண்.
Fore-sheets
துடுப்பு வலிப்பவர்களுக்கான படகின் முன்புற உட்பகுதிக் கம்பியழி வேலி.
Four
நான்கு நான்கு என்னும் இலக்கம் நால்வர் நான்கு பொருள்கள்கொண்ட தொகுதி ஆட்டம் முதலியவைகளில் நான்குகொண்ட கெலிப்புப் புள்ளிகள் நான்கு துடுப்புள்ள படகு நீள் உருளைகள் நான்குள்ள இயந்திரம் நான்கு உருளைகளையுடைய விசைவண்டி 'நான்கு' என்னும் குறிஅளவுள்ள மிதியடி குறி அளவு நான்காகவுள்ள பொருள் நான்கு புள்ளிகளையுடைய அட்டைட நாலுகெலிப்புப் புள்ளித்தொகுதி நண்பகல் அல்லது நள்ளிரவுக்குப் பின்னர் நான்காவது மணி (பெ.) நான்கு என்னும் எண்ணுக்குரிய.
Four-oar
நான்கு துடுப்புக்களைக்கொண்டு செலுத்தப்படும் படகு.
Fours
படைத்துறையில் நான்கு வரிசைகொண்ட அணிவகுப்பு நான்கு மணிக்குக் கொள்ளப்படும் சிற்றுண்டி நான்கு முனைக்கோடிகள் நான்கு துடுப்புடைய படகின்பந்தயம்.
Galley
ஒரே தளமுள்ள தட்டையான தாழ்ந்த கப்பல் அடிமைகளாலும் குற்றவாளிகளாலும் துடுப்புகளினால் தள்ளிச் செலுத்தப்படுங் கப்பல் பண்டைய கிரேக்கரின் அல்லது ரோமபுரியினரின் பெரிய படகு கப்பலில் சமையலறை அச்செழுத்துக்கள் அடுக்கும் நீண்ட தட்டு.
Galley-slave
கப்பலில் துடுப்பு வலிக்கும்படி தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஊழியன்.
Galleyworm
துடுப்புப்போன்ற அமைப்புள்ள பலகால்களுடைய பூச்சிவகை.
Random Fonts
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59411
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18344
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10557
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6225
Priya Bangla Font
Priya
Download
View Count : 11343
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6372
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13401
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9388
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8526
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16616

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close