English to Tamil Dictionary: துணிச்சலுள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Daredevil
முரட்டு ஆள் (பெயரடை) மடத்துணிச்சலுள்ள.
Daring
துணிவு முனைப்பு வீரம் அஞ்சாமை (பெயரடை) துணிச்சலுள்ள துணிந்திறங்குகிற தைரியன்ன அஞ்சாத எதிர்த்து நிற்கிற மல்லுக்கிழுக்கிற.
Desperater
நம்பிக்கையற்ற நிலையிலுள்ள நம்பிக்கையிழந்த அவாவிழந்த மனக்கசப்புற்ற துணிந்து இறுதிக் கட்டத்தில் போராடுகின்ற வெறிகொண்ட முரட்டுத் துணிச்சலுள்ள மூர்க்கமான கடைகெட்ட மிக மோசமான.
Devilry, Deviltry
சூனியம் மாயவித்தை பேயாட்டு சைத்தான் சேட்டை இழிகுணம் கொடூரம் மூர்க்கத்தனம் மடத்துணிச்சலுள்ள குறும்புத்தனம் பொல்லாக் களியாட்டம் எக்களிப்பு பேயாட்டுக்கலை பேய்களின் தொகுதி.
Fresh
ஆண்டின் கிளர்ச்சியூட்டும் பருவம் நாளின் கிளர்ச்சி தரும்வேளை வெள்ளம் புதுப்புனல் (பெ.) புதிய புதுமை குன்றாத வாடாத புதுமலர்ச்சி வாய்ந்த மங்காத புதுப்பகட்டான நன்னிலையிலுள்ள கெடாத ஊசாத சோர்வற்ற இளமை நலமுடைய வாட்டமுறாத உடல்நலம் குன்றாத ஊக்கம் குன்றாத புதுக்கிளர்ச்சி வாய்ந்த பயன்படுத்தப்படாத கைபடாத கலப்பற்ற தூய மாசுபடாத துப்புரவான நீர்வகையில் குடிக்கத்தக்க பழுதுபடாத பழகிவிடாத நாட்படாத புதிதாகச் செயல் தீர்ந்த தகுதிகெடாத கிளர்ச்சியூட்டுகிற சோர்வகற்றுகிற சில்லென்ற அயர்ச்சி போக்குகிற ஊக்கம் கெடாத முன் உணரப்படாத பழகாத அறியப்படாத புத்தம்புதிய மீண்டும் புதுத்தொடக்கமான புதுநிலையான சமைக்கப்படாத பக்குவப்படுத்தப்படாத பதனிட்டதல்லாத பச்சைநிலையில உள்ள முதிராத அனுபவமற்ற பழக்கமற்ற செயல் முனைப்பான துடுக்குத்தனமிக்க காதலில் துடுக்குத் துணிச்சலுள்ள நாணங்கெட்ட.
Outsplken
மனந்திறந்து பேசுகிற கள்ளங்கபடற்ற தணிவுடன் சொல்லப்பட்ட பேச்சில் துணிச்சலுள்ள.
Random Fonts
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28878
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5377
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9265
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8601
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14771
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15739
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20336
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16473
Divya Bangla Font
Divya
Download
View Count : 23246
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19740

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close