English to Tamil Dictionary: துணியில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Batik
துணியில் சாயம் போட வேணடியிராத பாகங்களுக்கு மெழுகு பூசி எஞ்சிய பாகங்களில் வண்ணப்படங்களை அச்சிடும் கீழைநாட்டு முறை.
Boult
துணியில் வடித்திறு வேடு கட்டு சலிப்பதன் மூலம் ஆராய்ந்துபார்.
Brocade
முனைப்பான சித்திரப்பூவேலை பொறிக்கப்பட்ட பட்டுத்துணிவகை பொன்-வெள்ளி-சரிகை வேலைப்பாடுடைய துணிவகை (வினை) துணியில் பூவேலைப்பாடு செய் துணியில் சித்திரவேலை செய்.
Calico-printer
'காலிகோ' அச்சிடுபவர் வெண்ணிறப் பஞ்சுத்துணியில் அச்சிடுபவர் சீட்டித்துணி அச்சிடுபவர்.
Cat-nap
சாய்துயில் நாற்காலித்துணியில்.
Cleavers
ஒட்டிப்புல் துணியில் ஒட்டிக்கொள்ளும் கொடிவகை.
Cord
நுல்கயிறு மணிக்கயிறு கட்டுதளை கட்டிழை (உள்.) திண்ணிய நாளம் 12க்ஷ் கனஅடி கொண்ட வெட்டுமர அளவை மணியிழை துணியில் தளமுனைப்பான திண்ணிய இழை சுவடிக் கட்டிடத்தின் மூட்டு நுல் கயிறு (வி.) கட்டுதளை ஏற்பாடு செய்துகொடு வரிந்து கட்டு.
Magyar, Magyar Blouse
ஒரு துணியிலேயே கைகளும் வெட்டப்பட்டுள்ள மார்புச்சட்டை.
Trap
பொறி பொறியமைப்பு வலைப்பொறி புள்வலை க்ணணி வீழ்த்துகுழி சூழ்ச்சிப் பொறி அகப்படுத்தும் முன்னனேபாட்டுச சூழ்ச்சி பகவணம் புள்ளெறி பொறி சதித்திட்டம் அகப்படுத்தும் முன்னேற்பாட்டுச் சூழ்ச்சிப் பொறி அகப்படத்தும் முன்னேற்பாட்டுச் சூழ்ச்சி கவணம் புள்ளெறி பொறி கவணை பந்தெறி பொறி பந்து உந்து கூயட மட்டையால் நுனிப்புறம அடித்தவுடன் குதிப்புறம் பந்தை விசையுடன் உந்தும் புதைமிதி வடிவ மரக்கூடு முடைவளி முடக்கு முடைவளி அகற்றும் அமைவுடைய சூழாய் வளைவுக்கூறு வளி அடைப்புப் பொறி வளிஅடைப்பு மூடிர விசைப்பொறிக் கதவும் சுளு வண்டி மைய முதுகுப்புறத்துடன் இருதசை இருக்கைகளையுடைய இரு சக்கர வண்டி வகை சரங்கக் காலதர்ப்புழை விசைப் பூட்டுமறை இல்ர் இடர்ப்பொறி திடீரெனவ இல்ர்க்கூறு நாடக அரங்க மேடையடியயிடம் துணியில் டகர வடிவக் கிழிசல். ஏவுகல விசைகாப்புப்பகுதி (வினை) பொறியமை பொறி உண்டாக்கு பொறி வ கண்ணிவை வலைப்பபொறிவிடு பொறி வைத்துப் பிடி கண்ணியில் சிக்கவை வலையிலகப்படுத்து பொறியமைவு செய் சூழ்ச்சிக்குள் வீழ்த்து எதிர்பாராது இடருட்படுத்து வடிகால் குழாய் முதலியவற்றில் வளிப்பொறி அமை குழாயில் வளி ஆவி அடைப்புச் செய் நீராவி வகையில் தடுத்துக் குழாய் அடை நாடக அரங்கு வகையில் மேடையடி அமைவு ஏற்படுத்து.
Random Fonts
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17746
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18439
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7559
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20932
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17708
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6848
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41682
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9865
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11121
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6239

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close