English to Tamil Dictionary: துணிவான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adventure
துணிவான செயல் வீரச்செயல் அபாயம் இடர் எதர்பாரா நிகழச்சி துணிச்சல் வாணிபம் செயல் வேட்டம் முயற்சி ஆர்வம் (வினை) துணிவுச் செயலில் இறங்கு துணிந்துசெய் செய்துபார் இடர்மேற்கொண்டு செய்.
Conation
செயல் துணிவாற்றல் விருப்பு வெறுப்புணர்ச்சிகளைச் செயல்படத்தூண்டும் மன ஆற்றல்.
Confidence
உறுதியான நம்பிக்கை நம்பத்தன்மை பற்றுறுதி தன்னம்பிக்கை ஆர்வ நம்பிக்கை துணிவார்வம் தன் முனைப்பு மறை செய்தி இரகசிய காரியங்களை அறியும் தனியுரிமை.
Confident
நம்பிக்கைக்குரிய நண்பர் அந்தரங்கத் தோழர் (பெ.) உறுதியாக நம்புகிற ஆர்வத்துடன் எதிர்பார்க்கிற துணிவார்வமிக்க மிகு முனைப்பான.
Enterprise
துணிவுவிணை கடுஞ்செயல் இடர்நிறைந்த முயற்சி துணிவாண்மை தறுகண்மை வினதிட்டம்.
Go-ahead
மேல் தொடர்வதற்கான இசைவு (பெ.) துணிவான முயற்சியுள்ள.
Jingo
ஆரவார நாட்டுப்பற்றாளர் கிளர்ச்சித் தேரியவாதி (வர.) 1க்ஷ்ஹ்க்ஷ்-இல் பீக்கன்ஸ்பீல்டுப் பெருமகனார் கொள்கை ஆதரவாளர் (பெ.) அசட்டுத் துணிவான கீழ்த்தரமாக மக்களைத் தூண்டிவிடுகிற குறுகிய பகட்டார வாரத் தேசீயஞ் சார்ந்த மக்களைக் கிளஜீவிடும் பாடல்களால் மட்டான எழுச்சியுடைய சூளுரைக்குஜீப்பு.
Mighty
வல்லமைமிக்க உடலாற்றல் சான்ற துணிவாற்றல் வாய்ந்த திரண்ட பருத்த (பே-வ) பெரியமிகுதியான. (வினையடை) (பே-வ) மிக.
Proud
செருக்கிய இறுமாந்த மட்டுமீறிய தன்மதிப்புடைய தன்நிறைவுமிக்க வீறாப்புமிக்க மான உணர்ச்சிமயுடைய தன்மதிப்புக்குன்றாத விழுமிய தோற்றமடைய மதிப்பிற்குரியதாகக் கொள்கிற பெருமை அளிக்கிற பெருமைக்குக் காரணமாகக் கூறப்படுகிற துணிவான எடுப்பான துடிப்பான புடைப்பான வெள்ளத்தின் வகையில் பொங்கி வருகிற விலங்கின் பெடை வகைகளில் இணைவவாமிக்க.
Volition
விருப்பத் துணிவாற்றல்.
Volitive
விருப்பக் குறிப்புவினை (பெ.) விருப்பாற்றல் சார்ந்த விருப்பாற்றல் துணிவுக்குரிய விருப்பத் துணிவாற்றலிலிருந்து தோன்றிய உள்ளத்தின் விருப்பத் துணிவாற்றல் பகுதியால் செயற்படுகிற மனமார்ந்த தன்விருப்பார்ந்த (இலக்.) விருப்பங் குறித்த.
Will
விருப்பம் விருப்பாற்றல் மனத்திட்பம் உரம் தன்னடக்க ஆற்றல் தற்கட்டுப்பாடு காருத்தாற்றல் துணிவாற்றல் துணிவு வாழ்விறுதி விருப்பம் விருப்ப ஆவணம் (வினை.) விரும்பு விருப்பந்தெரிவி விருப்புறுதிகொள் துணிவுகொள் தீர்மானமாகக் கருத்துக்கொள் விருப்பாணையிடு விருப்பாவணஞ் செய் விருப்பாவணத்திற்குறிப்பிடு விருப்பாவணைப்படி விட்டுச்செல்.
Random Fonts
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4837
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8919
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11397
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4943
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10520
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12857
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7166
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7574
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13817
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36611

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close