English to Tamil Dictionary: துணைச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ad Mixture
சேர்த்துக் கலத்தல் கூட்டுக்கலவை கலவைக்கூறு. துணைச் சேர்க்கைப்பொருள்.
Adminicle
துணைப்பொருள் (சட்) துணைச்சான்று வலியுறுத்தும் சான்று.
Adminicular
துணையான துணைச்சான்றான.
Appoggiatura
(இசை.) முன்வரும் துணைச்சரம்.
Assist
தளக்கட்டுப் பந்தாட்டத்தில் உதவியாளர் கெலிப்புக்கூறு (வினை.) உதவு துணைசெய் கைக்கொடு பங்குகொள்.
Auxiliary Operation
துணைச்செய்கை
Auxiliary Operation
துணைச் செய்பணி துணைநிலைச் செயல்பாடு
Bestead
உதவு துணைசெய் இடர்தணி பயன்படு பயனடை நலமந்தருவதாயிரு ஆடுதாயமளி.
Castor
உழன்றி உழலை இருக்கைகளின் கால்களில் பொருந்திய திருகுசுழல் சக்கரம் தௌிபுட்டில் திவலைகள் கொட்டும் முகடு உடைய கலம் உணவு மேடையில் துணைச்சுவைப் பொருள்களுக்குரிய கலம்.
Castors
உணவு மேடையில் துணைச்சுவைப் பொருள்கள் வைப்பதற்குரிய நிலைச்சட்டம்.
Catalysis
(வேதி.) இயைபியக்கத்தை ஊக்கும் ஆற்றல் தான் மாறாமலேயே மற்றப்பொருள்களில் வேதியல் மாற்றமுண்டாக்கத் துணைசெய்தல்.
Coprocessor
இணைய முறைவழிப்படுத்திதுணைச்செயலி
Down-haul
கப்பலின் பாயினைக் கீழே இறக்குதற்குத் துணைசெய்யும் கயிறு.
Drain
நீர்க்கால் வடிகால் கால்வாய் சாக்கடை குழி பள்ளம் இடைவிடாத செலவழிவு ஓஸ்ப்புறப்போக்கு வலுக்கேடு அறுவையில் கட்டி முதலியவற்றிலிருந்து சீழ் அழுக்குநீர் ஆகியவற்றை வடிப்பதற்கான குழல் (வினை) படிப்படியாக வடித்தெடு வடிகட்டு குழாய் வழியாக வடி நீர் முதலியவற்றைப் பருகு கலத்தை வெறுமையாக்கு நிலம் முதலியவற்றில் நீர்போக்கு மிகைநீரை வெளியே கொண்டு செல் உடைமை இழக்கச்செய் கசிந்தொழுகு ஆற்றல் இழக்கச் செய் பிலிற்று பாய் ஈரம் போக்கு நீர்ப்பொருள் வடிவதற்குத் துணைசெய்.
Fixings
செயற்களக்கருவி துணைக்கருவித் தொகுதி தளவாடம் துணைச்சாதனம் உடையின் சிங்காரிப்பு பின் சோப்புகள் புற ஓட்டுகள்.
Forward
பந்தாட்டத்தில் முன்வரிசை ஆட்டக்காரர்களில் ஒருவர் (பெ.) முன்னோக்கிய முந்திச் செல்கிற முன்னேற்றம் வாய்ந்த முன்னேற்றம் நாடிய முற்போக்குடைய முனைத்த கருத்துடைய கப்பலின் முற்பகுதி சார்ந்த முற்பகுதி அருகிலுள்ள முந்தி வளர்கிற முந்தி நிறைவுபெற இருக்கிற காலத்தில் முந்துகிற முன்னதாக வந்துற்ற செயல் முனைப்பான செயலார்வமுடைய ஆர்வத்துடிப்பான துடுக்குத்தனமிக்க முந்து முதிர்வுற்ற பருவத்துக்கு மேற்பட்ட அறிவுடைய வாணிகத்துறையில் வருங்கால விளைவை அடிப்படையாகக் கொண்ட (வினை) பேணிமுன்னேற்றுவி ஆதரவுகாட்டி வளர் முன்னேற்றத்துக்குத் துணைசெய் வளர்ச்சியை ஊக்கு கடிதம் முதலியவற்றை உரிய இடத்துக்கு அனுப்பிவை சரக்குகளை அனுப்பு (வினையடை) முன்னோக்கி மேன்மேலும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு முன்னதாக முன்கூட்டி முன்னா தனி முனைப்பாக வருங்காலத்தில் இனிமேலெல்லாம் கப்பல் முன்பக்கத்தில் முன்பக்கம் நோக்கி முன்பகுதிக்கு.
Foster
அன்பாக வளர் ஊட்டிவளர் சீராட்டு நெஞ்சில் அணைத்தாதரித்துப் பேணு வளர்ச்சிக்குத் துணைசெய் ஆதரித்து இடமளி மனத்தில் வைத்துப்பேணு சாதகமாயுதவு அனுகூலமாயுதவு.
Function Subprogram
செயல்கூற்றுத் துணைசெய்நிரல்துணைநிரல் செயல்கூறு
Gillie
ஸ்காத்லாந்து நாட்டில் மேட்டுநிலப் பகுதித தலைவனின் பணியாள் ஸ்காத்லாந்தில் வேட்டையாளருல்ன் செல்லும் துணைவர் வேட்டைத்துணைச் சிறுவன்.
Guide-book
பயணத் துணைச்சுவடி வழிகாட்டி ஏடு.
Implement
கருவி துணைச்சாதனம் தட்டுமுட்டுப் பொருள் (வினை) ஒப்பந்தத்தை நிறைவேற்று செயல்முற்றுவி செயல்துறை நிறைவுசெய்.
Instrumental
கருவியாகப் பயன்படுகிற துணைச்சாதகமான கருவிசார்ந்த கருவியிலிருந்து எழுகிற ஏதுவான காரணமான இசைக்கருவிகளால் எழுப்பப்படுகிற.
Jig
துடிப்பான ஆடல்வகை எழுச்சியுள்ள நடன இசை கருவிப்பிடி நிலை கைக்கருவிகளைக் கொண்டு உருவாக்கும் பொருளை நிறுத்திப் பிடிப்பதற்குப் பயன்படும் துணைச் சாதனம் (வினை.) துடிப்பான நடனத்திலீடுபடு திட்ப நுட்பத்தரம் பிரி கனிப்பொருள்களை அடியிற் சல்லடையிட்ட பெட்டியில் இட்டு நீரடியில் அலைப்பதன் மூலம் கனிப்பொருள்கஷீன் திட்ப மென்மைப் பொருள்களைப் பிரி.
Linesman
நிலைப்படைப் பிரிவின் வீரன் பந்தாட்ட நடுவரின் துணைச்சான்றாளர்.
Materiel
துறைக்கலங்கள் பணித்துறைத் துணைச்சாதனத் தொகுதி.
Random Fonts
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17551
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25541
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15929
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 255239
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10288
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22827
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6071
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15437
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6611

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close