English to Tamil Dictionary: துத்தநாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blende
கனிப்பொருள் வகை துத்தநாகக் கந்தகை.
Calamine
துத்தநாகம் கலந்த சுரங்கக் கனிபொருள் வகை துத்தநாகக் கரிகை.
Galvanize
மின்னாற்றலால் இயக்கம் தூண்டு மின்னாற்றலின் செயல்போன்ற இயக்கம் தூண்டு போலி உயிர்ப்புத்தோற்றங் கொடு மின்பிரி இயக்கமூலம் உலோகப்பூச்சிடு இரும்பு துருப்பிடிக்காமல் துத்தநாகப் பூச்சுப்பூசு.
Gun-metal
கருங்கலம் துப்பாக்கி செய்யப் பயன்படுத்தப்பட்ட செம்பு துத்தநாகம் வெள்ளீயக் கலவை உலோகம்.
Logie
நாடக மேடைகளில் பயன்படுத்தப்படும் துத்தநாகப் போலி அணிமணி.
Muntz, Muntz Metal
கப்பற் கவசத்தகட்டுக்கான உலோகக் கலவை துத்தநாகம் 40 சதவீதம் கலந்த செம்புக் கலவை.
Ormolu
தட்டுமுட்டுச்சாமான்களை அணி செய்யப் பயன்படும் பளபளப்பான வெண்கலம் செம்பும் துத்தநாகமும் வெள்ளீயமும் கலந்த பொன்வண்ண உலோகக் கலவை பொன்வண்ண உலோகக் கலவையால் செய்யப்பட்ட அல்லது அணிசெய்யப்பட்ட பொருள்கள்.
Oroide
செம்பும் துத்தநாகமும் கலந்த பொன்வண்ணஉலோகக்கலவை.
Pinchbeck
போலித்தங்கம் செம்பு-துத்தநாகக் கலவைவகை (பெ.) போலியான.
Plumber
ஈயக்கம்மியர் ஈயம்-துத்தநாகம்-வெள்ளீயம் முதலியன கொண்டு குழாய்-தொட்டி முதலியவற்றைப் பொருத்திச் செப்பனிடுபவர்.
Spelter
வாணிக வழக்கில் துத்தநாகம்.
Tombac, Tombak
தம்பாக்கு அணிமணிகளுக்குப் பயன்படும் செம்பு துத்தநாகக் கலவை.
Tutenag
துத்தநாகக் கலவை.
Tutty
துத்தநாக உயிரகை மெருகுத்தூள்.
White-brass
வெண்பித்தளை செம்பு-துத்தநாக உலோகக் கலவை.
Zinc
(வேதி.) துத்தநாகம் (வினை) துத்தநாகம் பூசு.
Zinc
துத்தநாகம்
Zinc Sulphate
துத்தநாகச் சல்பேட்
Zincic
(வேதி.) துத்தநாகஞ் சார்ந்த துத்தநாகம் அடங்கிய துத்தநாகம் போன்ற.
Zinciferous
துத்தநாகங்கொண்ட துத்தநாகம் தருகிற.
Zincification
துத்தநாகம் பூசும் முறை.
Zincify
துத்தநாகம் பூசு.
Zincograph
துத்தநாக அச்சுருச் செதுக்குத் தபட்டுப் பாளம் துத்தநாகச் செதுக்குருத் தகட்டுப் பாள அச்சுப் படம் (வினை) துத்தநாகத் தகட்டிற் செதுக்கு வேலை செய் துத்த நாகத் தகட்டிற் செதுக்குருப் படியெடு.
Zincography
துத்தநாகத் தகட்டுச் செதுக்கச்சுரு முறை துத்தநாகத் தகட்டுச் செதுக்கச் சுரு வேலை முறை.
Zincoid
துத்தநாகம் போன்ற.
Random Fonts
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9212
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10770
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8542
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10844
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15296
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13685
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16678
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11577
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 27035

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close