English to Tamil Dictionary: துருக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anastasis
துருக்கியக்கலையில் நரசு வேதனைக்காட்சிநோய் நீங்கி உடல்நலம் தேறுதல் உடல்நலமீட்பு.
Angola, Angora
துருக்கி நாட்டு ஆட்டு வகை பட்டுப்போன்ற மெல்லிய கம்பளி வகை கம்பளி ஆடை வகை பட்டுப்போன்ற மென்மயிரை உடைய சிறு விலங்கு வகை.
Bashibazoukery
(துரு) துருக்கியக் கூலிப் போர் வீஜ்ர் தொழில் கொடுங்கொள்ளை.
Bey
துருக்கிய ஆட்சித்தலைவர்.
Bowsting
வில் நாண் துருக்கியர் குற்ற வாளியின் கழுத்தை இறுக்கிக் செல்லம் கயிறு பாலத்தின் தளமட்டக்கட்ட (வினை) வில் நாணினால் கழுத்தை இறுக்கிக் கொல்.
Bridge Seam Weld
பாலப்பொருத்துருக்கொட்டு
Calender
(பெர்.) துருக்கி அல்லது பெர்சியாவைச் சேர்ந்த முஸ்லீம் துறவி இரவலர்
Common Bead Tree
மலையவேம்பு துருக்கவேம்பு
Coslettize
துருத்தடைக் காப்புமுறை கையாளு மிதிவண்டி உருளையின் குறுக்குக் கம்பிகளுக்குத் துருக்காப்பீடு முறை செய்.
Crescent
வளர்மதி வளர்பிறை வடிவம் வளர்பிறை வடிவுடையது துருக்கிய சுல்தானின் கொடி துருக்கிய அரசர் சின்னம் துருக்கிய அரசு இஸ்லாமிய சமயம் பிறைவடிவக் கட்டிட வரிசை பிறைவடிவ அப்பம் (பெ.) வளர்கிற பெருகுகிற பிறைவடிவமுள்ள.
Crusade
சிலுவைப் போர் கிறித்தவ சமயப்போர் துருக்கியர்களிடமிருந்து தங்கள் புதை இடத்தைப் பெறக் கிறித்தவர்கள் ஆற்றிய போராட்டங்களில் ஒன்று அறப்போர் பொது வாழ்வில் ஊழல்களை எதிர்த்த துணிகரப் போராட்டம்.
Dazzle-painting
மாறாட்ட வண்ணப்பூச்சு உருமறைத்துப் பிறிதுருக்காட்டுவதற்காக முஜ்ண் புணைவாக வண்ணம் பூசுதல்.
Dey
துருக்கிய காலாட்படைத் தலைவர் வடக்கு ஆப்பிரிக்காவிலுள்ள அல்ஜியர்ஸ் மண்டலத் தலைவர்.
Display
காட்சிமுறை காட்சியமைவு காட்சி வரிசை காட்சி ஒழுங்கு கண்காட்சி கவர்ச்சிமிக்க காட்சித் தொகுப்பு தோற்றப்பகட்டு அச்சகத்தில் கவனத்தைக் கவரும்படி வைக்கப்படும் எழுத்துருக்களின் வரிசையணி (வினை) முனைப்பாகக்காட்டு காட்சிக்குரியதாக்கு. பலர் அறியத் திறந்து காட்டு அம்பலப்படுத்து பொருட்காட்சியாக வை பகட்டாகக்காட்டு ஆடம்பரஞ் செய் வெளிப்படுத்து தோற்றும்படி செய் காணவிடு அச்சுருக்களை எளிதில் எடுக்கம்படி அடுக்குவரிசைப்படுத்தி வை.
Distribute
பகிர்ந்துகொடு பிரித்துப்பரப்பு பல திசைப் படுத்து சிதறடி கூறுகூறாக்கு வகைப்படுத்து பிரித்து ஒழுங்குபட வை அச்சில் எழுத்துருக்களைப் பிரித்துத் தனித்தனி அறைகளிற் போடு சிதைத்துப் பிரித்திடு (அள) சுட்டுப்பொருளின் எல்லை முழுவதையும் தனித்தனிக் கூறுகூறாகச் சென்று பரவிக் குறிக்கும்படி சொல்லை வழங்கு.
Distribution
பாத்தீடு எங்கும் பரப்பி வழஙகுதல் பங்கீடு பகிர்ந்தளித்தல் பரப்பீடு பரவலாகச் சிதறுதல் வகுத்தமைவு வகைப்படுத்தி ஒழுங்கீடு செய்தல் பிரிப்பீடு அச்சில் எழுத்துருக்களைச் சிதைத்துத் தனித்தனி அறைகளிற் பிரித்திடுழ்ல் பரவற் பயனீடு பயனீட்டாளர்களில் எல்லாத் தனிமனிதரும் வகையினரும் ஒருங்கே பங்கு கொள்ளும்படி செய்பொருள்களைப் பரப்பி வழங்கம் முறைமை சொல்லின் பரப்புறழ்வு வழங்கு (அள) சுட்டும் எல்லை முழுதும் பொருள் சென்று கூறுகூறாய்த் தனித்தனி பரவி உறழும் முறையிற் சொல்லை வழங்குதல்.
Divan
உஸ்ர் அரசியல்மன்றம் துருக்கிய அரசியல் மன்றம் நீதிமன்றம் பேரவை மெத்தை வைதத நீள் இருக்கை உடைய கொலுமண்டபம் மெத்தை வைத்த நீண்ட இருக்கை சுவரோரச் சாய்விருக்கை படுக்கையாகவும் பயன்படும் பூந்தவிசிருக்கை பாடல் திரட்டேடு புகை குடிக்கம் அறை புகைச் சு விற்பனைக் கடை கீழ்த்திசை முதலமைச்சர் கீழ்நாட்டுக் கருவூல அமைச்சர்.
Dolman
சிறிய கைப்பகுதியுடன் முன்புறம் திறந்த நிலையிலுள்ள நீண்ட துருக்கிய அங்கிங கைகள் ங்கிக் கொண்டிருக்கும்படியாக அணியப்படும் மேலங்கி போன்ற குதிரை வீரனுடைய சட்டை பெண்ணின் மேலங்கி.
Effendi
துருக்கியில் அரசியற்பணியாளர்களுக்கும் கல்வித்துறை முதல்வர்களுக்கும் 1ஹீ34- வரை உரித்தாக வழங்கப்பட்ட பட்டப்பெயர்.
Ferrugineous, Ferruginous
இரும்பின் துருச்சார்ந்த இரும்பின் துருக்கலந்த இரும்புக் கலவை சார்ந்த துருஇரும்பின் நிறமான செம்பழுப்பு நிறமான.
Fez
துருக்கிக் குல்லாய்.
Fonts
எழுத்துருக்கள்
Fully Formed Characters
முழுவடிவ எழுத்துருக்கள்முழுவடிவ எழுத்துக்கள்
Gag Press
நிமிர்த்துருக்கு
Gallinazo
அமெரிக்க வல்லுறு வகை துருக்கிநாட்டு வேட்டைப்பருந்து.
Random Fonts
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11021
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9254
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7315
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8009
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9642
Mani Bangla Font
Mani
Download
View Count : 19921
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59508

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close