English to Tamil Dictionary: துருத்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ait
சிறுதீவு ஆற்றின் சிறு துருத்தி.
Balcony
துருத்துமாடம் மதலைமாடம்
Bellcote
(க-க.) மணிமாடம் கட்டிடச் சுவர்களிலிருந்து புறந்துருத்திய மணிகள் பொருத்தப்பெற்றுள்ள சிறு கட்டுக்கோப்பு.
Bellow Duster
துருத்தித் துடைப்பத் தூரிகை
Bellows
உலைத்துருத்தி காற்றுஊதுந் துருத்தி வெறுப்பு-அழுக்காறு முதலிய உணர்ச்சிகளைக் கிளறிவிடும் செய்தி நுறையீரல் நிழற்படக்கருவியல் விரிந்துசுருங்கும் பகுதி.
Bellows Duster
துருத்தித்தூவி
Belly
வயிறு வயிற்றை உடம்பில் முன்புறத்தின் கீழ்ப்பாகம் இரைப்பை குடல் உடல் கடும்பசி பெருந்தீனி கருப்பை துருத்தியுள்ள பகுதி பிதுக்கம் முன்புறம் கீழ்புறம் உட்புறம் இலைமேற்புறம் இசைப்பெட்டியில் ஒலி கொண்டுசெல்லும் பகுதி நரப்பிசைக் கருவியின் மேற்பரப்பு (பெ) வயிற்றின் பக்கமான வயிற்றுக்குரிய உடற்பற்றுள்ள (வினை) உப்பலாகு ஊது புடை பிதுங்கு.
Bunched
கொத்தான புடைத்த கனலான முன்துருத்தியுள்ள உந்தலான.
Case-sensitive
எழுத்துருத்தட்டு உணர்வுடை sensitive
Concertina
துருத்திபோன்ற இசைக்கருவி வகை (வி.) இசைக்கருவி வகையில் மடங்கிச் சுருக்கப்பெறு.
Corronizing Process
துருத்தடைமுறை
Coslettize
துருத்தடைக் காப்புமுறை கையாளு மிதிவண்டி உருளையின் குறுக்குக் கம்பிகளுக்குத் துருக்காப்பீடு முறை செய்.
Douche
நீராடலுக்கான பீற்றுநீர்த்தாரை மருத்துவத்துறையில் உட்கழுவு முறையாகப் பயன்படுத்தப்படும் பீற்றுகுழலின் தாரை பீச்சாங்குழல் (வினை) நீர்த்தாரையைச் செலுத்து துருத்தி நீர் படிவித்துக்கொள்.
Ear
காது புறச்செவி செவிப்புலம் இசைநுட்பம் உணரும் திறம் செவிகொடுப்பு கவனம் இலை முதலிய வற்றின் காதுவடிவ விளிம்புப்பகுதி துருத்திநிற்கும் ஆதாரம் புற ஒட்டுப்படி.
Ear
காது புறச்செவி செவிப்புலம் இசைநுட்பம் உணரும் திறம் செவிகொடுப்பு கவனம் இலை முதலிய வற்றின் காதுவடிவ விளிம்புப்பகுதி துருத்திநிற்கும் ஆதாரம் புற ஒட்டுப்படி.
Emboss
புடைப்புருப்படச்செதுக்கு மேல்வந்து முனைப்பாயிருக்கச்செய் துருத்திநிற்கச் செய் உந்துவி.
Exsert
(உயி.) முந்துற நீட்டு உந்துவி முன்துருத்து.
Extrude
வெளியே தள்ளு புறத்தே உந்துவி வெளிநீட்டு புறந்துருத்து உந்து.
Foresail
முன் பாய்மரத்தின் முக்கிய பாய்த்திரை சதுர அடிமரப்பாய் துருத்துக்கட்டைமீதுள்ள முக்கோணப்பாய்.
Forge
கொல்லுகிற கொல்லனின் துருத்திகளுள்ள உலைக்களம் உலோகங்களை உருக்கி அடிக்கும் உலை (வினை) உலோகங்களைக் காய்ச்சி அடித்து உருவாக்கு பொய்யாகக் கற்பனை செய் போலியாக இட்டுக்கட்டு கள்ளப பத்திரமெழுது மோசடியான போலிப் பொருள்கள் உண்டாக்கு.
Forge
கொல்லுகிற கொல்லனின் துருத்திகளுள்ள உலைக்களம் உலோகங்களை உருக்கி அடிக்கும் உலை (வினை) உலோகங்களைக் காய்ச்சி அடித்து உருவாக்கு பொய்யாகக் கற்பனை செய் போலியாக இட்டுக்கட்டு கள்ளப பத்திரமெழுது மோசடியான போலிப் பொருள்கள் உண்டாக்கு.
Jut
புடைப்பு முனைப்பு உந்தல் பிதுக்கம் பிதுங்குமுனை பீற்ஜீயக்கம் (வினை.) உந்து முனைப்பாக இரு புறந்துருத்து.
Melod;eon
துருத்தி மூலம் காற்றெழுப்பி இசைக்கும் இன்னிசைக் கருவி வகை.
Musette
துருத்திபோன்ற இசைக்கருவி வகை பையூத்திசை போன்ற முல்லைநிலப் பண்ணிசை பையூத்திசை போன்ற முல்லைநிலப் பண்ணிசைக்குரிய நடனம் இசைப்பெட்டியின் இசைக்கட்டைத் தடை.
Nose
மூக்கு அலகு அலகுப்பகுதி நீள் கூம்பு துருத்து முனை குழாய்-துருத்தி-வாலை முதலியவற்றின் திறந்த முன்புறக் கூம்புப்பகுதி கப்பல் முகப்பு கூர்ங்குவடு படி முதலியவற்றின் கொடுமுனை. (க-க.) சுவரின் புடை கூம்பணி முகர்வுணர்வு வைக்கோல்-தேயிலை முதலியவற்றின் மணம் மோப்பம் முகர்வாற்றல் புலங்கண்டுபிடிக்கும் தனி இயல்திறம் (வினை.) முகர் முகர்ந்தறி மணத்தால் கண்டுணர் மோப்பம்பிடி கூர்ந்து கண்டறி புலங்காண் ஒற்றாடு துழாவித்தேடு மூக்கால் துடை மூக்குகொண்டு தேய் மூக்கை நுழை தலையிடு புறந் துருத்து உள்ளே துளைத்துச் செல் கப்பல் வகையில் நெருக்கி வழி உண்டு பண்ணிக் கொண்டு முன்னேறு.
Random Fonts
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14540
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7686
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9198
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20209
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9772
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17353
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12953
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8562
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10418
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17309

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close