English to Tamil Dictionary: துளிகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bedrop
துளிகளாக விடு தௌி.
Bedropped, Bedropt
துளிகளாகத் தௌிக்கப்பட்ட தூவப்பட்ட.
Cosmic Gas Drops
அண்ட வாதே் துளிகள்
Drip
துளிகளாக விழுதல் சொட்டுச்சொட்டாக வடியும் நீர்மப்பொருள் வாரி கூரைவிளிம்பு (வினை) துளிதுளியாக விழு சொட்டு நீர்மம் தோய்வுற்று நனைந்து சொட்டு குருதி வகையில் சொட்டுச்சொட்டாக வடி.
Drip-stone
மழைத்துளிகளை அப்பால் விழச் செய்யும் வாசற்படி முதலியவற்றின் மேலுள்ள கட்டமைவு.
Driptip
மேல்விழும் மழைத்துளிகளை வடிய விடுதற்கான இலையின் நீண்ட நுனிப்பாகம்.
Guttate, Guttated
துளிகள் கொண்டுள்ள (தாவ.) புள்ளிகள் உள்ள.
Guttiferous
துளிகள் புறங்கசிகிற இருவிதையிலைச் செடி வகை சார்ந்த.
Pearl
முத்து அரும்பொருள் இனத்தின் சிறந்த எடுத்துக்காட்டு முத்துப்போன்ற பொருள் பனித்துளி கண்ணீர்த்துளி பல் அச்சுருப்படிவ வகை படிகவகைப்பொருள்களின் சிறு துணுக்கு (வினை.) முத்துப்போன்ற துளிகள் சிதறவிடு முத்துக் துகள்களாகச் சிதறு முத்து வெண்மையாக்கு கூலவகைகளைச் சிறு துணுக்குகளாக்கு முத்துத் துளிகளாக உருவாக்கு முத்துப்போன்ற துளிகளாகு முத்துக்குளி.
Spray
திவலை சிதறு நுண்டுளி தூவானம் மழை அல்லது அலையோர ஈரத்திவலைக் காற்று சிதறுகலத்தின் சிதறலை நுண்டுளி மருத்துநீர்ச் சிதறணுத்திவலை அணுத்திவலைச் சிதறலுக்கான மருத்துநீர்க்கலவை (வினை.) நுண்டுளிசிதறடி திவலை தூவு திவலையை மேலே மோதுவி திவலை பீற்று திவலை தூவிப் படிவி நீர்மத்தை நுண்துளிகளாக்கிச் சிதறடி.
Sprinkle
தூறல் சிறுமழை துளிப்பு (வினை.) தௌி தூவு நுண்துகள் சிதறு பரப்பின் மீது தௌி பரப்பின் மீது தூவு சிதறிவிடு சிறுதுளிகளாக விழு சிறுதுகளாகச் சிந்து.
Weep
அழு புலம்பு கதறு கண்ணீர்விடு கண் வகையில் துளிகளால் மூடப்பெறு திவலைகள் வெளிவிடு நீர்சொட்டவிடு புறங்கசி வெளிப்படு வியர்வை வெளிவிடு மர வகையில் சோர்ந்து தொங்குங் கிளைகளுடையதாயிரு சோர்வுறு வருந்து வருத்தத்தெரிவி.
Random Fonts
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8555
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22910
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12030
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6379
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14798
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7090
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28444
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12462
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10116
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9970

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close