English to Tamil Dictionary: தூங்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blet
காய் உள்ளழிவு உள்ளழிவுப்பட்ட பகுதி மடி தூங்குமூஞ்சித்தனம்.
Codeine
தூங்கவைக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படும் அபினியிலுள்ள உப்புச்சத்து.
Cold-pig
நீர் தௌித்து உறக்கத்தைக் கலை தூங்குபவனை நீருற்றி எழுப்பு.
Cupola
தூபி மாடம் வில்மச்சு மண்டபம் குவி மாடத்தின் உட்பகுதி குவி மாடம் தூங்கானை மாடவிளக்கு துப்பாக்கி வைக்கும் பாதுகாப்பு மாடம் இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பு (வி.) வளைமாடம் அமை காப்புமாடம் நிறுவு.
Dome
கவிகைமாடம் தூங்கானை மாடம் கவிகைமாடத்தூபி மாடக்கோயில் வான்மோடு காமரக்கவிகை மலையின் வளைமுகட்டுச்சி கவிகை உருவுடைய பொருள் மண்டை இயந்திரக் கவிகைமூடி உந்து வண்டி இயந்திர மேலுறை வெப்பாலையின் உட்கவிகை நடுவரையிலிணைந்து கவியும் ஈரிணை மணியுரு பிடிப்பில் பொருந்தும் இறுகஷ்ன கொளுவி.(வினை) கவிகையுருவாயமை கவிகை வடிவாக்கு கவிகையை இணைத்தகவு.
Dormant
குறுக்குவிட்டம் பாவுகட்டை(பெயரடை) உறங்குகின்ற செயலற்ற செயலடங்கியிருக்கிற செயல் நிறுத்தி வைத்திருக்கிற செடியின உயிரின வகைகளில் சறிகுயில் நிலையிலுள்ள இயக்கம் ஒடுங்கிக் கிடக்கிற பழக்கத்தில் இல்லாத வழக்கற்ற (கட்) தூங்கும் தோற்றமுடைய முன்கால்கள்மீது தலைசாய்த்திருத்திருக்கிற.
Doss
தூக்கம் (வினை) தூங்கு படுக்கைக்குச் செல் பொது உறைவிட விடுதியில் தூங்கு.
Drowse
அரைத்தூக்க நிலை (வினை) தூங்கிவிழு தூங்கிவழி சோம்பியிரு மந்தித்திரு தூங்கிவிழச்செய் உணர்வு மழுங்கச் செய் தூங்கி விழுந்து காலங்கழி.
Dull
ஊக்கமற்ற எழுச்சியற்ற சோர்ந்த தோற்றமுடைய தூங்கி வழிகிற அரையுறக்க நிலையுடைய சுறுசுறுப்பற்ற சோம்பிய துயரார்ந்த கேள்வியுணர்வு குன்றிய புலனுணர்வு மழுங்கிய அறிவாற்றல் குறைந்த கூரறிவற்ற மக்கான கூரற்ற மழுங்கலான சுவையற்ற உவர்ப்பான விரைவற்ற மழுங்கலான சுவையற்ற நிறவகையில் மங்கலான முனைப்பற்ற ஒலிவகையில் தௌிவாகக் கேட்காத வானிலை வகையில் மூடாக்கான இருள்மண்டிய நிலையிலுள்ள (வினை) முழுங்கலாக்கு கூர் மழுங்கு புலனுணர்வு மழுங்கவை ஓசைமந்தப்படுத்து உணர்ச்சிகுன்றளச்செய் முனைப்புக்குறை அறிவாற்றல் மங்கவை சுறுசுறுப்புத்தடு கவிந்து இருளாட வை. ஊக்கங்கெடு கிளர்ச்சிகுலை.
Hanging
தொங்கல் தூங்கல்
Hanging
தொங்கல் தூங்கல்
Lull
புயலிடை அமைதி இடை ஓய்வமைதி அமைதிப்படுத்தும் பண்பு (வினை.) அமைதிப்படுத்து புயல் அடங்கச் செய் அரவம் அடங்கச்செய் தூங்கச் செய் தாலாட்டி உறங்க வை உளக்கொந்தளிப்புத் தணி ஐயமகலச் செய் சூழ்ச்சியால் அவநம்பிக்கை அகற்று.
Lullaby
தாலாட்டுப் பாட்டு (வினை.) தாலாட்டு தூங்கவைப்பதற்காகப் பாட்டுப் பாடு.
Nap
சிறு துயில் அரைத்தூக்கம் பகலுறக்கம் (வினை.) சிறுதுயில் கொள் சற்றே தூங்கிவிழு.
Nasturtium
உணவாகப் பயன்படும் நீர்வாழ் செடிவகை செம்பொன் நிற மலர்களையுடைய தூங்கு கொடிவகை.
Nightmare
தூங்குபவர் மீது உட்கார்ந்து திக்குமுக்காடச் செய்து மூச்சுத் திணறவைப்பதாகக் கருதப்படும் பேயுரு பெருங்கவலை கொடுங்கனவு கோரக்கனாக் காட்சி மனக்கிலி ஓயாது வந்துவந்து வருத்தும் பெருந்தொல்லை.
Nocturne
கனவு போன்ற தூங்கிசைத் துணுக்கு இரவுக் காட்சி ஓவியம்.
Oversleep
காலங் கடந்து தூங்கு.
Perfect
செயல்முடிவு தெரிவிக்கும் வினைவடிவம் (பெ.) முழுநிறைவான குறைபாடற்ற வடுவற்ற குற்றமற்ற பயிற்சி முதலியவற்றின் வகையில் முற்றுவிக்கப்பட்ட முழுநிறைவாக்கப்ட்ட சரிநிறைவான பிசகாத சரிநுட்பமான துல்லியன்ன கலப்பற்ற முழுநிலையான பண்பு முனைப்பான (தாவ.) பூவின் நாள் இதழ்ச் சுருள்வு முழுதும் உடைய(இசை.) தூங்கலோசை இசைவான (இலக்.) வினைவடிவ வகையில் செயல்முடிவு குறிக்கிற.
Put Bed
படுக்கவைதூங்கச்செய்
Rain Tree
தூங்கு மூஞ்சி மரம் மழை மரம்
Roost
பறவைப் பொதும்பர் கோழிக்கூண்டு (வினை) பறவைகள் வகையில் தூங்கு ஆள் வகையில் சிறு துயில் கொள்ளு உறங்குவதற்கான இடமளி இரவில் தங்கியிரு பறவை போல் உறங்கு.
Sandman
தூங்கப்போகுமுன் மணல் தூவிப்பிள்ளைகளின் கண்களைக் கரிக்கச் செய்வதாகக் கூறப்படும் சிறுதெய்வம்.
Seesaw
ஊசற்கட்டை சாய்ந்தாடி மரம் ஊசற்கட்டையாட்டம் ஏற்ற இறக்க உசலாட்டம் எதிரெதிர் ஏற்ற இறக்க இயக்கம் மாறிமாறிவ இயக்கம் தூங்கிசைப்பு இழுத்திழுத்துப் பாடும்பாட்டு (பெ.) மேல்கீழ் மாறி மாறிச் சாய்ந்தாடுகிற முன்பின் ஊசலாடுகிற எதிரெதிர் எழுந்தாடுகிற (வினை.) ஊசற்கட்டையாட்டமாடு மாறிமாறி எதிரெதிராக இயங்கு ஊசலாடு மாறிமாறி எதிரெதிராக இயங்குவி அடிக்கடி கருத்து மாறுபடு (வினையடை.) மாறிமாறி மேலுங்கீழுமாக எதிரெதிராக எழுந்து தாழ்ந்து முன்னும் பின்னுமாக ஊசலாடு நிலையில்.
Sleep
உறக்கம் தூக்கம் உயிரினங்களின் பருவச் செறிதுயில் நிலை ஒருமுறைத்துயில் துயில்நேரம் நீடமைதி ஓய்வு அசைவின்மை கவனியாதிருத்தல் துஞ்சுதல் சாவு (வினை.) உறக்கத்தில் ஆழ்ந்திரு தூங்கிவிடு துயில்கொள் தூங்கிக்கழி தூங்கி நிலைமாறப்பெறு செயலற்றிரு செயலடங்கியிரு அமைந்திரு உணர்ச்சியற்றிரு சோம்பியிரு அக்கறையற்றிரு எழுச்சியற்றிரு அசைவற்றிரு அசைவிலதாய்த் தோன்று கல்லறையிற்கிட இரவுநேரத்தில் தூங்க வாய்ப்புடையதாயிரு.
Random Fonts
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5399
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8883
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8358
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28727
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9911
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12790
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5026
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18578
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10420
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7499

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close