English to Tamil Dictionary: தூண்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Atlantes
(க.க.) ஆண் உருவச்சிலை வடிவான தூண்கள்.
Cantoned
(க-க.) அரை உட்பதிவான சதுரத் தூண்களினால் அழகு செய்யப்பட்ட மூலைகளையுடைய (கட்.) மூலைக் சின்னங்களுக்கிடையே வைக்கப்பட்டுள்ள.
Ciborium
ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலில் வளை மூடியுள்ள இறுதி உணவுவினைக்கு உரிய கலம் திவ்விய நற்கருணைப் பாத்திரம் பலிபீடத்தின் மீது நான்கு தூண்களால் தாங்கப்பட்டு நிற்கும் மேற்கட்டு விதானம்.
Colonnade
சம இடைவெளிகளில் நிறுத்தப்பட்ட தூண்களின் வரிசை சாலை மரங்கள் வரிசை.
Columnated, Columned, Columniated
தூண்களுள்ள பத்திகளுள்ள.
Columniation
தூண்கள் அமைத்தல் தூண்களின் ஒழுங்கமைப்பு.
Intercolumnar
இரு தூண்களுக்கிடையான.
Octastyle
எண்தூண் மாடம் எண்தூண் முகப்பு (பெயரடை) முகப்பில் எட்டுத்தூண்களையுடைய முனைக்கோடியில் எட்டுத் தூண்களையுடைய.
Peripteral
கோயில் வகையில் ஒற்றை வரிசைத் தூண்களாற் சூழப்பட்ட.
Pillar
தூண் அழகுத்தம்பம் தூபி ஆதாரக்கால் திருநிலைக்கால் வணங்கப்படுஞ் சிலைக்கம்பம் நெடும்பாறை சுரங்கத்தின் மேல் தன் ஆதாரமாக அகழாது விடப்பட்ட ஒடுங்கிய பாறை அல்லது நிலக்கரிப்பகுதி மிதிவண்டி இருக்கையின் ஆதாரம் கைக்கடிகாரத்தை அல்லது கடிகாரமுகப்பை நிலைநிறுத்தும் ஆதாரமுனை காற்று-நீர் முதலியவற்றின் நீள் செங்குத்துப்பிழம்பு முக்கிய ஆதரவாளர் (வினை.) தூண்களைக்கொண்டு தாங்கச்செய் தூணைப்போல் தாங்கு.
Prostyle
நாற்றுண் முகப்பு மண்டபம் கிரேக்க திருக்கோயில்களிலுள்ள நான்கிற்கு மேற்படாத தூண்கள் கொண்ட நுழைமாடம் (பெ.) நான்கிற்கு மேற்படாத தூண்கள் கொண்ட நுழைமாடமுடைய.
Supercolumnar
(க-க) தம்ப மேற்கட்டான தூண்களின் வாமிசைக்கு மேலே கட்டப்பட்ட.
Thrust
நெக்கித் தள்ளுகை உந்துகை துருத்தி நீட்டுகை குத்தித் தாக்குகை தள்ளுவிசை நெக்காற்றல் (படை) பகை அணி ஊடுருவு முயற்சி வலிந்த படைக்கலக் கூர்முனைத்தாக்கு இடிப்புரை குத்துரை சொட்டுரை விமான உந்துவிசை (க-க) பாரப் புடைவிசை தாக்கு விசைப்பு கட்டுமனக் கூறுகள் ஒன்றன் மீது ஒன்றன் பளுச்சென்று தாக்கும் விசை பாரவிசை சுரங்கத்தூண்கள் மேற்பளுத் தாங்காது நொறுங்குதல் உந்துவிசை வானொலித்துறையில் ஏவுகலத்தினை முன்னோக்கி உந்தும் இயந்திரவிசை (வினை) நெக்கித் தள்ளு திடுமென உந்தித் தள்ளு குத்து திடுமெனக் குத்தி ஊடுருவு தள்ளிக்கொண்டு செல் முந்திக் கொண்டிரு முந்திக்கொண்டு செல் புகுத்து தகாமுறைத் தலையீடு உண்டுபண்ணு புகு தகாத் தலையீடுசெய் வலிந்து உட்செலுத்து வலிந்து உட்செல்.
Random Fonts
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32398
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36351
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8166
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21808
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4910
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32340
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12260
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107279
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6962
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11249

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close