English to Tamil Dictionary: தூண்டிற்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Angle-worm
தூண்டிற்புழு.
Blood-worm
குருதிச்சிவப்பான தூண்டிற் புழுவகை.
Caperer
துள்ளிக்குதிப்பவர் துள்ளித்திரிவது முட்டைப் புழுப் பருவத்தில் தூண்டிற்புழுவாகப் பயன்படும் ஈயினத்தின் வகை.
Cockabondy
தூண்டிற்புழு வகை.
Decoy
பொறிக்குள் சிக்கவைக்க உதவும் பொருள் காட்டுத்தாராக்களைப் பழகிய தாராக்களின் துணையால் செலுத்திச் சிக்கவைக்கும் வலை புட்குலங்களை அகப்படுத்த உடந்தையாயிருக்கும் பறவை பார்வை மிருப்ம் ஏமாற்றுக்காரனுக்கு உடந்தையாய் இருப்பவர் உள்ளாள் கையாள் தூண்டிற்பொருள் மருட்டுக்கருவி (வினை) வசப்படுத்திப்பிடி பொறியுள் ஏய்த்துச்செலுத்து பழக்கிய பறவையுதவியால் காட்டுத்தாராவை வலையுட்படுத்து மருட்டிச் சிக்கவை.
Drail
மீன்பிடிக்ககையில் நீரினுடே ஆழத்திற்போட்டு இழுப்பதற்காக ஈயத்துண்டு கட்டியுள்ள முள்ளுடன் கூடிய தூண்டிற் கயிறு கலப்பையில் குதிரைகள் பூட்டப்படும் இரும்புத் நுகம் (வினை) தரைலமேல் இழுபட்டு நனைந்து அழுக்காகு.
Fishing-rod
தூண்டிற்கோல் தூண்டில் முண் இணைக்கப் பட்ட நீண்ட கொம்பு.
Hand-line
கோல் இல்லாத தூண்டிற் கயிறு.
Lancewood
வண்டி அடிக்கட்டை-தூண்டிற்கோல் முதலியவற்றிற்குப் பயன்படுத்தப்படுங் கெட்டியான உழைப்பாற்றல் மிக்க மேலை இந்திய மரவகை.
Ledger-line
நிலையாகப் பொருத்தி வைக்கப்பட்ட தூண்டிற்கயிறு.
Plummet
தூக்குநுல் தூக்குநுற் குண்டு ஆழம் பார்ப்பதற்கான கருவியின் ஈயக்குண்டு அழுத்துசுமை தடங்கலாயிருக்கும் பாரம் தக்கையை நேர்நிறுத்தும் பொருட்டுத் தூண்டிற் கயிறுடன் இணைக்கப்படும் பளு.
Quil
இறகு தூவல் இறகு மைக்கோல் தூவற்பேனா ளாழ்வில் தூண்டிற்கட்டை கருவாப்பட்டைச் சு சிங்கோனா மரப்பட்டைச்சுருள் (வினை) இறகு போன்ற மடிப்புக்களுடையதாக்கு அலைத்தடம் உண்டு பண்ணுநூலை வட்டிலாகச் சுற்று.
Reel
திருகுவட்டு நுல்-கயிறு-கட்டு-காகிதம்-கம்பி முதலியன வாங்கிச் சுற்றும் இயந்திரக்கருவி வகை சுழல்வட்டு தூண்டிற் கயிறை வேண்டும் நிலையிறசுற்றி அவிழ்ப்பதற்கான அமைவு சிட்டம் சுற்றிழையின் நீள அலகு தையல்நுல் சுற்றி வைக்கப்படும் சிறு நீளுருளை இயந்திரங்களில் சுழலும் பகுதி ஏறத்தாழ ஆயிரம் அடி நீளம் கொள்ளும் திரைப்படத் தகட்டுச்சுருணை கறக்கம் சுழன்று தள்ளாடும் நிலை எழுச்சி மிக்க ஸ்காத்லாந்து கூத்துவகை (வினை) திருகுவட்டில் சுற்று வட்டுச்சுழற்றிக் கூட்டிலிருந்முது படடுநுலிழை பிரித்தெடு கதை-பாடல் முதலியவற்றை மடமடவென்று சொல்லிக் கொண்டுபோ தத்துக்கிளி முதலியவை வகையில 'க்ளிக்' என்று ஒலியெழுப்பு கண்கள் வகையில் மயக்கத்தினால் சுழலு தலைசுற்று உள வகையில் மயக்கமடை உறுதியின்றி நில் தள்ளாடு பக்கத்துக்குப் பக்கம் ஊசலாடு தள்ளாடி நட ஊசலாடி ஓடு உடம்பிலோ உளத்திலோ ஆட்டங்கொள்ளு வேகமாகச் சுக்ஷ்ன்று தளர்வுறு அசைந்தாடுவதாதகத் தோன்று ஸ்காத்லாந்துக் கூத்துவகை ஆடு.
Snood
இழைக்கச்சை ஸ்காத்லாந்தில் கன்னிமைக்கு அறிகுறியாகக் கருதப்பட்ட மயிர்க்கொடி கடற் செம்படவர் தூண்டிற்கயிறு இணைக்குஞ் சிற்றிழை.
Random Fonts
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19610
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9177
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3828582
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15558
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13899
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11540
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8136
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5405
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7725
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39547

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close