English to Tamil Dictionary: தென்னி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abiogenesis
முதல் உயிர்த்தோற்றம் உயிரிலிப்பிறப்பு உயிரிலாப் பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாடு.
Abiogenetic
தற்பிறப்பான உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாட்டைச் சார்ந்த
Africander, Africaner
வெள்ளையருக்குப் பிறந்த தென்னாப்பிரிக்கக் குடியினர்.
Afrikaans
தென்னாப்பிரிக்க டச்சுமொழி தென்னாப்பிரிக்க டச்சு மரபினர்.
Aj
தென்னமெரிக்கத் தேவாங்கு வகை.
Anarchism
ஆட்சி வேண்டாக்கொள்கை அரசு இல்லாச்சமுதாய நிலையே மேம்பட்டதென்னும் கோட்பாடு.
Arrack
பட்டைச் சாராயம் தென்னை பனை அரிசி வெல்லம் முதலியவற்றிலிருந்து வடிக்கப்படும் புனிதப்பேறிய மதுவகை.
Banket
பொன்விளையும் தென்னாப்பிரிக்கக் கூழாங்கற்பாறை வகை.
Boer
தென்னாப்பிரிக்க டச்சுக்காரர் (பெ.) தென்னாப்பிரிக்க இனத்தைச் சார்ந்த.
Boor
காட்டான் காட்டாள் முரடன் நாட்டுப்புறத்தான் அருவருப்பானவன் நற்பயிற்சிப்பண்பற்றவன் தென்னாப்பிரிக்காவிலுள்ள டச்சுக் குடிமப்ன்.
Caffre
தென்னாப்பிரிக்க 'பண்டு' இனத்தவர் 'பண்டு' இனத்தவர் மொழி ஆசியாவில் கபிரிஸ்தான் நாட்டினர்.
Caffres
தென்னாப்பிரிக்கச் சுரங்கப் பங்குகள்.
Caiman
தென்னமெரிக்க முதலை வகை.
Catastrophism
(மண்.) எங்கணும் திடீரென நேரிடும் நிகழ்ச்சிகளால் மண்ணியல் மாறுதல் ஏற்படுகிறதென்னும் பழங்கொள்கை.
Catastrophist
திடீர் நிகழ்ச்சிகளால் மண்ணில் மாறுதல் நேரிடுகிறதென்னும் கோட்பாட்டாளர்.
Chicha
சோளத்திலிருந்து வடித்த தென்னமெரிக்கத் தேறல் வகை.
Click
'கிளிக்' என்ற ஒலி 'கிளிக்' எழுவதற்துக் காரணமாகும் இயந்திரப்பகுதி குதிரை முன்கால் இலாடமும் பின்கால் இலாடமும் இடித்துக்கொள்ளும் கோளாறு தென்னாப்பிரிக்க மொழியில் நாவை அண்ணத்தில் அழுத்தித் திடுமெனப் பின்வாங்குவதால் ஏற்படும் ஒலி கொண்டி தாழ்ப்பாள் (வி.) 'கிளிக்' என்னும் ஓசை எழுப்பு.
Cock-of-the-rock
அழகிய சிறு தென்னமெரிக்கப் பறவை வகை.
Coco, Cocoa
தென்னை மரம்.
Coconut
தென்னைதென்னை
Coir
(ம.) கயிறு செய்யப் பயன்படும் தென்னை நார்.
Coir Waste
தென்னைக் கயிறுக்கழிவு
Constantia
இன்தேறல் தென்னாப்பிரிக்காவிலுள்ள கேப்டவுன் அருகே கான்ஸ்டாண்டியா என்னும் ஊர்ப்புறத்தில் உற்பத்தி செய்யப்படும் இனிய மது.
Copaiba
தென்னமெரிக்க மரத்திலிருந்து பெறப்படும் நறுமணப் பிசின் மருந்து வகை.
Copernican
புகழ்பெற்ற பிரசிய வானநுல் வல்லுநராகிய கப்பர்னிக்கஸ் (14ஹ்3-1543) என்பவருக்குரிய கதிரவனை நிலவுலகு சுற்றி வருகிறதென்னும் கப்பர்னிக்கஸின் கொள்கையைச் சார்ந்த.
Random Fonts
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9590
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23841
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4884
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9251
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14970
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215903
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18472
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8569
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35661

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close