English to Tamil Dictionary: தெய்வத்தை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aegis
கிரேக்கப் பெருந்தெய்வத்தின் கேடயம் ஆதரவு சார்பு.
Apolline
அப்போலோ என்ற கிரேக்க தெய்வத்துக்குரிய.
As
நார்வே நாட்டுத் தெய்வத்தின் பெயர்.
Asclepiad
அஸ்க்லீப்பியஸ் என்ற கிரேக்க மருத்துவத் தெய்வத்தின் மைந்தர் மருத்துவர் அஸ்க்லீப்பியடிஸ் என்ற கிரேக்கக் கவிஞர் வழங்கிய பாவகை.
Athenaeum
இலக்கியக்கழகம் விஞ்ஞானச் சங்கம் படிப்பகம் நுல் நிலையம் அந்தீனா என்ற கிரேக்கபெண்தெய்வத்தின் கோயில் பண்டைக்காலக் கல்விநிலையம் இலக்கியப்பல்கலைக்கழகம்.
Bacchanal
மதுவுக்குரிய கிரேக்கத் தெய்வமான பாக்கஸ் வழிபாட்டுக்குரிய மதகுரு பாக்கஸ் என்ற தெய்வத்தின் வழிபாட்டடாளர் குடிலெறியர் கூத்தாடி 'பாக்கஸ்' விழாவுக்குமிய நடனம் கூத்து களியாட்டப்பாட்டு (பெ) கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய கலகம் விளைவிக்கிற கட்டுக்கடங்காத.
Bacchanalia
'பாக்கஸ்' என்ற கிரேக்க மவத் தெய்வத்துக்குரியவிழாக்கூத்தாடி வெறியர் (பெ)'பாக்கஸ்' விழாவுக்குரிய குடிவெறியுள்ளகலகத்துக்குரிய அமளி செய்கிற
Bacchant
'பாக்கஸ்' என்ற கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய மதகுரு 'பாக்கஸ்' வழிபாட்டாளர் (பெ) மதுத்தெய்வத்தை வழிபடுகிற குடிப்பழக்கத்தில் ஆர்வமுள்ள.
Bacchantic
மதுத்தெய்வத்தை வழிபடுகிற குடித்தாடுகிற.
Bacchic
கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய கலகம் விளைவிக்கிற கட்டுக்கடங்காத.
Capitol
ரோமரின் ஜூபிட்டர் என்ற தெய்வத்தின் கோயில் அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம் அல்லது சட்டப் பேரவை கூடுமிடம்.
Capitolian
ரோமரின் ஜூபிட்டர் என்ற தெய்வத்தின் கோயிலுக்குரிய.
Capitoline
ரோம் நப்ர் அருகிலுள்ள ஏழுமலைகளில் மிகச் சிறிய மலைப்பெயர். (பெ.) ரோம் நகரின் ஏழுமலைகளில் கடைசிச் சிறுமலைக்குரிய ரோமரின் ஜூபிட்டர் என்ற தெய்வத்தின் கோயில் சார்ந்த.
Corybant
சிபீலி என்ற பண்டைக் கிரேக்க பெண் தெய்வத்தின் ஆடலார்ப்பரிப்பு வாய்ந்த வழிபாட்டுக்கு உரிய சமய குரு.
Dance Of Death, Dance Of Macabre
கங்காள உருவில் சாவுக்குரிய தெய்வத்தினைத் தீட்டி அழ்ன் ஆற்றலைப் குறிக்கும் தொடருருவக ஓவியங்கள்
Deific, Deifical
தெய்வத்தன்மையுள்ள தெய்வத்தன்மையளிக்கிற.
Deigratia
இறைவன் அருளால் தெய்வத்தின் கருணையால்.
Deity
தெய்வத்தன்மை இறைமை தெய்வநிலை தெய்வப் பண்பு தெய்வம் தேவன் தேவி.
Demigod
அரைத் தெய்வ உரு தெய்வமாகக் கருதத்தக்கவர் தெயவத்தோடொத்தவர் தெய்வத்துக்கம் மனிதருக்கும் இடைப் பிறந்தவராக் கருதப்பட்ட முற்காலப் பெரு வீஜ்ர்.
Dionysiac, Dionysian
டஸ்னிசஸ் என்ற கிரேக்க மவத் தெய்வத்தைச் சார்ந்த டஸ்னிசஸ் வழிபாட்டுக்குரிய.
Divine
இறைமையியல் வல்லுநர் சமயத்துறை அறிஞர் (பெயரடை) திப்பியகான தெய்வத்தன்மை வாய்ந்த கடவுளிடமிருந்து வருகிற தெய்வத்துக்குரிய புனிதமான உயர்வு சிறந்த (வினை) தெய்வங்கூறு தெய்விக ஆற்றலால் முன் கூட்டி உவ்ர் உள்ளாற்றலால் முன்னறி மந்திர ஆற்றலால் முன்னதாகக் காண் முன்னறிந்து கூறு முன்னுணர்வு பயில்.
Divinity
தெய்வத்தன்மை கடவுள் தேவதை தெய்வம் தெய்வத்தன்மை வாய்ந்தவர். பூசிக்கத் தக்கவர். இறைமையியல் பல்கலைக்கழகத்தில் இறைமையியல் ஆய்வுத்துறை.
Drink-offering
தெய்வத்துக்குப் படைக்கப்படும் குடிநீர்ம வகை.
Entellus
தெய்வத்துக்குரிய திருநிலையுடையதாகக் கருதப்படும் இந்தியக் குரங்கு வகை.
Flamen
பண்டைய ரோமாபுரித் தெய்வத்துக்குரிய சமய குரு.
Random Fonts
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8869
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23050
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107605
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5014
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12739
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8321
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6310
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12119
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16753
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7106

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close