English to Tamil Dictionary: தெய்வம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alastor
பழிவாங்கும் தெய்வம் பழிக்குப்பழி.
All-father
கடவுள் பரமபிதா கிரேக்கப்பெருந்தெய்வம் சியூஸ் டியூடானியப்பெருந்தெய்வம் ஓடன்.
Angel
தேவதூதர் சம்மனசு ஆதரவு தரும் தெய்வம் துணையாளி மென்மையும் தூய்மையும் உடையவர் களங்கமற்றவர் அழகுரு தூதர் பழங்கால ஆங்கில நாட்டு நாணயவகை.
Apollo
கிரேக்க ஞாயிற்றுக்கடவுள் கவிதை இசை மருத்துவம் வில்லாண்மை முதலியவற்றிற்குரிய தெய்வம்.
Apotheosis
தெய்வமாக்கல் புகழ்ந்து போற்றுதல் கடவுள்மங்கலம் பிரதிட்டை அடியவர் குழாத்தில் சேர்த்தல் கொள்ளை வழிபாடு.
Apotheosize
தெய்வமாக்கு.
Asclepius
கிரேக்க மருத்துவத் தெய்வம்.
Atlas
லிபியாவின் மலை மேல் உலகங்களைத்தாங்குவதாகக் கருதப்பட்ட கிரேக்கப் புராணப் பழந்தெய்வம்.
Aurora
வைகறை புலரிப் பெண்தெய்வம்.
Baal
பினசியர்களின் தெய்வம்; பொய்த் தெய்வம்.
Bacchanal
மதுவுக்குரிய கிரேக்கத் தெய்வமான பாக்கஸ் வழிபாட்டுக்குரிய மதகுரு பாக்கஸ் என்ற தெய்வத்தின் வழிபாட்டடாளர் குடிலெறியர் கூத்தாடி 'பாக்கஸ்' விழாவுக்குமிய நடனம் கூத்து களியாட்டப்பாட்டு (பெ) கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய கலகம் விளைவிக்கிற கட்டுக்கடங்காத.
Bacchus
கிரேக்க மதுக்கடவுள் திராட்சைரசத் தெய்வம்.
Blashphemer
தெய்வம் பழிப்பவர் மதிப்பார்வம் குலைப்பவர்.
Blaspheme
தெய்வம் பழி மதிப்புக்கேடாகப் பேசு பற்றார்வங்குலைய வாயாடு.
Boreas
வடகாற்றுத்தெய்வம் வடகாற்று வடந்தை.
Burden
பாரம் சுமை பளு கப்பலில் சரக்கேற்றிக் கொள்ளும் அளவு பொறுப்பு கடமை கடப்பாடு மேற்கொண்டு தீரவேண்டிய செலவு விலலங்கம் (வி.வி) தெய்வமொழி துன்பு செறி ஊழ் துயரம் இடுக்கண் பல்லவி இடையிடையிட்டு மீண்டும் மீண்டும் பாடப்படும் பாடல் பகுதி முக்கிய செய்தி அடுத்தடுத்துக் கூறப்படுவது ஏட்டின் சாரம் (வினை) சுமை ஏற்று பொறுப்புச்சுமத்து அழுத்து தொல்லைக்காளாக்கு வில்லங்கப்படுத்து.
Calf
கன்று கன்றுக்குட்டி கன்றின் பதனிட்ட தோல் அறிவற்றன் மூடன் குழந்தை யானைக்கன்று மான்கன்று திமிங்கிலக் குழவி கடலில் மிதக்கும் பனிக்கட்டி மலை. (தொ.) பணத்தெய்வம் ஏரானால் ஏற்படுத்தப்பட்ட பொன் கன்று தெய்வம் அறிவற்றவன் கருச்சிதைவுறு மிதியடி செய்யப்பயன்படும் உயர்ந்த தவிட்டு நிறத்தோல் கருக்கொண்டுள்ள.
Calling
அழைத்தல் கூவுதல் வாழ்க்கைத் தொழில் ஒரு தொழிலாளர் கூட்டு சிறப்பார்வத் தொழில் நலமெனத் துணிந்திறங்கி மேற்கொண்ட பணி இறையருள் கொண்டு தெய்வம் அல்லது அகச்சான்றின் கட்டளைப்படி மேற்கொண்ட வினை (தொ.) பேட்டி காணும் பெயர்சீட்டுஇ
Calliope
காப்பியக் கலைத்தெய்வம் நீராவியால் இயங்கும் ஊற்றுப் பொறிகளின் அமைவுடைய இசைக்கருவி.
Castalia
கிரேக்க பழங்கதையில் பர்னாஷஸ் மலையில் செங்கதிர்த்தெய்வமான அப்போலோவுக்கும் கலைத்தெய்வ நங்கையர்க்கும் புனித ஊற்று கவிதையூட்டு.
Castalian
கிரேக்க பழங்கதையில் பானாஷஸ் மலையில் செங்கதிர்த்தெய்வமான அப்போலோவுக்கும் கலைத்தெய்வ நங்கையர்க்கும் புனிதமான ஊற்றுக்குரிய கவிதையூற்றுக்குரிய.
Clio
கிரேக்க புராண மரபில் வரலாற்றுக்கலைத் தெய்வம்.
Cloud-compeller
முகிலை ஆளும் தெய்வம் ஜியூஸ் என்ற கிரேக்கப் பெருந்தெய்வம்.
Corn-baby
முற்கால நிலவளத் தெய்வமரபில் அறுவடை இறுதியில் எடுக்கப்படும் கூலமணிகளாலான பொம்மை வடிவம்.
Corn-spirit
கூலப்பயிர்ச் சிறு தெய்வம்.
Random Fonts
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 32922
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10207
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6581
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7976
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18765
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12340
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7569
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16893
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11639
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10296

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close