English to Tamil Dictionary: தெய்விக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Celestial
விண்ணவர் சீனக்காரர் (பெ.) வானத்துக்குரிய விண்ணுலக வாசியான விண்ணுலகம் சார்ந்த தெய்விகன்ள தெய்விக நலம் கொண்ட தெய்விக அழகு வாய்ந்த.
Cherubic, Cherubical
தேவதூதன் போன்ற தெய்விகவனப்புடைய.
Chihuahua
அஸ்டக் என்ற பண்டைச் செவ்விந்திய இனத்தவரால் தெய்விகமாகக் கருதப்பட்ட குறுங்கண் பெருஞ்செவி வாய்ந்த சிறுநாய் வகை.
Consecrate
புனித காரியத்துக்கென ஒதுக்கிவைக்கப்பட்ட நேர்ந்துவிடப்பட்ட தெய்விகமாக்கப்பட்ட (வி.) தெய்வப்பணிக்கென ஒதுக்கிவை நேர்ந்துவிடு தெய்வப் பண்புள்ளதாக்கு நற்றுய்மையுள்ளதாக்கு.
Desecrate
தூய்மை கெடு தெய்விகப் பண்புக்கு மாறாகப் பயன்படுத்து தெய்வீகத் தன்மையை அவமதிப்புச் செய்
Desecration
தெய்விகத் தன்மையைக் கெடுத்தல் தூய்மை கெடுத்தல் தூய்மைக்கேடு பழிகேடு.
Divine
இறைமையியல் வல்லுநர் சமயத்துறை அறிஞர் (பெயரடை) திப்பியகான தெய்வத்தன்மை வாய்ந்த கடவுளிடமிருந்து வருகிற தெய்வத்துக்குரிய புனிதமான உயர்வு சிறந்த (வினை) தெய்வங்கூறு தெய்விக ஆற்றலால் முன் கூட்டி உவ்ர் உள்ளாற்றலால் முன்னறி மந்திர ஆற்றலால் முன்னதாகக் காண் முன்னறிந்து கூறு முன்னுணர்வு பயில்.
Dominions
தேவதூதர்களின் ஒருகணம் சார்ந்த தெய்விக ஆவிகள்.
Dynamical
விசையியக்க இயல் சார்ந்த இயங்காற்றலுக்குரிய இயந்திர ஆற்றல் பற்றிய (இறை) இயற்கை இயங்காற்றல் கடந்த தெய்விக ஆற்றலால் தூண்டப்பட்ட (மெய்) இயல் ஆற்றல் மூலக்கோட்பாடு சார்ந்த.
Hagiographer
விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியில் சில நுல்களை எழுதியவர் திருநிலையான தெய்விக நுல்களை எழுதுபவர் திருத்தொண்டர் வரலாறு எழுதுபவர்.
Immortal
இறவாதவர் தேவர் இறவாப்புகழுடையவர் புகழ் நிலைபெற்ற இலக்கிய எழுத்தார் பிரஞ்சுக்கலை இலக்கியக்கழக உறுபபினர் (பெயரடை) இறப்பற்ற இறவாமையுற்ற தெய்விகமான அழியாத என்றும் புகழ் பெற்றுள்ள. நிலைபேறான.
Inspiration
உள்ளுயிர்ப்பு மூச்சு உள் வாங்குதல் உள்உயிர்ப்பூட்டுதல் அகத்தூண்டுதல் துணையூக்கம் தெய்விக அகத்தூண்டுதல் அருட்கிளர்ச்சி திடீர் உள் தூண்டுதல் திடீர்க்கிளர்ச்சி எண்ணம் அகத்தூண்டுதலால் ஏற்படும் செய்தி அகத்தூண்டுதலுக்குரிய செய்தி அகத்தூண்டுதலுக்குரிய செய்தி அகத்தூண்டுதலுக்குரிய மூலம். கிளர்ச்சியூட்டும் உள்ளார்வக் கொள்கை.
Inspire
மூச்சு உள் இழு மூச்சு உள்வாங்கு உயிர்ப்பூட்டு அகத் தூண்டுதலளி. தெய்விக ஊக்கமளி உணர்ச்சியூட்டு எழுச்சியூட்டு உணர்சசி புகட்டு உணர்ச்சியைத் தோற்றுவி.
Inspired
தெய்விக உள்ளுக்கம் பெற்டற அகத்தூண்டுதலளிக்கப்பட்ட உயிர் உணர்ச்சிகளால் தூண்டப்பட்ட மேல்நிலை மறை தூண்டுதலுக்குரிய மேலிடத் தூண்டுதலுக்குரிய.
Meat-offering
மாவும் எண்ணெயும் கூடிய தெய்விகப்படையல்.
Miracle
தெய்விக அரு நிகழ்ச்சி அற்புதம் வியத்தகு நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க செயல் அருஞ் செய்தி வியத்தக்க பண்புச் சின்னம்.
Miraculous
வியக்கத்தக்க இயற்கை கடந்த தெய்விக அரு நிகழ்வான.
Mystery
புதைமறைவான செய்தி விளங்காச் செய்தி விளங்கா மெய்ம்மை புதிர்நிலை தௌிவின்மை ஒளிவு மறைவுப் பழக்கம் மறைபொருள் மறைமெய்ம்மை அறிவு கடந்த சமய உண்மை உயர் தெய்விக உணர்வு இயேசு நாதரின் வாழ்க்கை நாடகம்.
Mystique
தெய்விக மறை அச்சமதிப்புச் சூழமைவு மறை அச்சமதிப்புச் சூழமைவு முறை.
Nestorian
இயேசுநாதர் தெய்வீகத் தன்மையும் மனிதத் தன்மையும் வெவ்வேறாகக் கொண்டிருந்தவர் என்ற முற்காலக் கான்ஸ்டாண்டினோப்பிள் சமய முதல்வர் நெஸ்டாரியஸ் (கி.பி.42க்ஷ்) என்பாரின் கோட்பாட்டாளர் (பெ.) நெஸ்டாரியஸ் என்பாருக்குரிய நெஸ்டாரியஸ் என்பாரின் கொள்கை சார்ந்த இயேசுநாதர் தெய்விகத் தன்மையும் மனிதத் தன்மையும் உடைய இருவேறு இயல்புடையவர் என்ற கோட்பாட்டைச் சார்ந்த.
Nimbus
பரிவேடம் தெய்விகவடிபங்களைச் சுற்றியுள்ள சூழ் ஒளிவட்டம் தெய்விக வடிவங்களின் ஓவியங்களில் காட்டப்படும் ஒளிவட்டவரை (வான்.) மழை முகில்.
Occult
மறைவாக வைக்கப்பட்ட மறைவியலான் மறைபொருளானசிலருக்கு மட்டுங் கற்றுக்கொடுக்கப்படும் தன்மையுள்ள புரியாத பொது ஆய்வுக்கு அப்பாற்பட்ட. தெய்விகமான இயற்கைமீறிய நிகழ்சசிகளைக் கொண்ட மாய மந்திரஞ் சார்ந்த (வினை) மறைத்து வை தற்காலிகமாகப் பார்வைக்கு மறை(வான்) முன் குறுக்கிட்டுக் காட்சியை மறை.
Olympain
ஒலிம்பஸ் மலைமீது வாழ்வதாகக் கொள்ளப்பட்ட கிரேக்க பெருங் கடவுளரில் ஒருவர் பெருந்தேவன் தேவர் வீறார்ந்தவர் அருள்டநலங் கொண்ட மேதகை (பெயரடை) ஒலிம்பஸ் மலைக்குரிய ஒலிம்பஸ் மலையில் வாழ்கிற தெய்விகத்தன்மை வாய்ந்த வீறார்ந்த மேதக்க ஒருள் நலமார்ந்த.
Oracle
தெய்வ வாய்மொழித்தலம் யூதர்கோயில் கருவறை தெய்வ வாய்மொழியாளர் வருங்குறியுரைப்போர் முன்னறிவுடையோர் அறிவர் உறுதுணையாளர் சான்றோர் விரிச்சி முன்னறிவுரை இருபொருளுரை தெய்வமொழி. இறைவாக்கு பொய்யாமொழி தோலா நல்லுரை பொன்றாத்துணை தெய்விக வழிகாட்டுச் சின்னம். தவறாக்குறி (வினை) வாய்மொழித் தெய்வமாகக் கூறு விரிச்சியுரை.
Orgiastic
தெய்விகக் களியாட்ட விழாவின் மறைவினைக்கு உரிய சிற்றின்ப ஆடல் பாடற் களியாட்டஞ் சார்ந்த.
Random Fonts
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12838
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42154
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9177
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13470
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5006
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14788
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6189
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10200
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11373
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9779

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close