English to Tamil Dictionary: தேடிக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cater
உணவு ஏற்பாடு செய் உணவு வழங்கு நேரப்போக்களித்து மகிழ்வி வேண்டியவற்றைத் தேடிக் கொடு விரும்புவனவற்றை நிறைவேற்று.
Embusque
(விர.) களச்சேவை தட்டிக்கழிப்பவர் உள்நாட்டிலோ மூலதளத்திலோ வேலைதேடிக்கொள்வதன் மூலம் களமுன்னனிச் சேவையிலிருந்து தப்பித்துக்கொள்பவர்.
Find
கண்டுபிடிப்பு கண்டுபிடித்த பொருள் புதையல் கனிப்பொருள் முதலியவற்றின் அடிநிலத்தடக்காட்சி வேட்டையில் நரி இருக்கும் இடம் கண்டுபிடித்தல் (வினை) கண்டுபிடி தேடி எடு முயன்று காண் கண்டுனர் ஆய்ந்து முடிவுசெய் நேரிட்டறி பட்டறி கண்டுகொள் எதிருறு கண்ணுறு நேர்பட்டுக்காண் காண் அடை எய்தப்பெறு தேடிக்கொடு அறியப்பெறு தெரியப்பெறு.
Finder
காணி/தேடிகண்டுபிடிப்பி
Frankenstein
தான் படைத்த பொருளால் தனக்கே தொல்லையும் அழிவும் தேடிக்கொள்பவர்.
Give
இழைவு தொய்வு நீண்டு கொடுத்துச் சுருங்கும் இயல்பு விட்டுக்கொடுப்பு (வினை) தா கொடு பரிசாக அளி இரவலர்க்கு ஐஸ்ம் கொடு விலைக்குக் கொடு செலவழி வீணாக்கு மணஞ்செய்து கொடு உடைமை வழங்கு ஒப்புவி துற மரபுரிமையாக விட்டுச்செல் விளைவித்து உதவு பயனாக வழங்கு செயல் உதவு ஆட்படுத்து ஈடுபடுத்து தெரிவி. அறிவி இசைவளி வாய்ப்பளி வசதிசெய்து கொடு இணக்கமளி சலுகையளி தருவித்துக் கொடு தேடிக்கொடு ஏற்படுத்திக் கொடு தோற்றுவி காட்டு குறித்துக்காட்டு செலுத்து இடங்கொடு விட்டுக்கொடு தொய்வுறு விழு தகர் தளர்வுறு தளர்ந்திறு கரை சுருங்கு திற.
Gloat
அவல மகிழ்வு (வினை) அவலமகிழ்வுகொள் அவலமகிழ்வுடன் நோக்கு சிற்றின்ப எண்ணத்துடன் நோக்கி மகிழ்வில் திளை பேராவலுடன் நோக்கி மகிழ் காழ்ப்புடன் நோக்கி மகிழ்வுறு சிற்றின்பத்தில் தோய் பேராவலிற் கிடந்து மகிழ் தேடிக்கண்டுமகிழ் வெறுப்பில் ஆழ்ந்து ஈடுபட்டு மகிழ்.
Out
வெளியேயிருப்பவர் வெளியேயிருப்பது புற நீட்டம் புறத்தே நீட்டிக்கொண்டிருப்பது புற வளைவு அச்சுக்கோப்பதில் விடுபட்டுப்போனது பொழுதுபோக்குப் பயணம் வெளியே போகும் வழி (பெயரடை) புறம்பான புற எலலையடுத்துள்ள தொலைவிலிருக்கிற ஆட்ட வகையில் வீட்டுக்கு வெளியே ஆடப்படுகிடிற அயல் நாடுகளில் ஆடப்படுகிற வெளி நோக்கிய மரப்பந்தாட்டக்காரர் வகையில் பந்தடிக்காத வழக்கமானதைவிடப் பெரிதான (வினை) (பே-வ) வலுக்கட்டாயமாக வெளியேற்று குத்துச்சண்டை வகையில் தோல்வியுறச் செய் வெளியேகு வெளியே வா கழலு வெளிக்கொணர் பேசு (வினையடை) புறத்தே வெளியே உள்ளேயிராமல் வெளிப்புறமாக பிற நாடுகளில் புறநோக்கி உலக நனின்றும வலகி மற்றவர்களிடமிருந்து அப்பாலாக மொத்தத்திலிருந்து பிரிந்து எல்லைகளுக்கப்பால் வழக்கமான இடம்விட்டு முதல் நிலையிலிருந்து விலகி தொலைவிடத்தே தொலைவிடம் நோக்கி கடல் நோக்கி தாயகத்தை விட்டு. நீங்கி கட்டிடததைவிட்டு விலகி திறந்த வெயிளில் திறந்த வெளிக்குள் ஒதுங்கிய அல்லது ஒதுக்கப்பட்ட நிலையில் பதவியிலிராமல் வழக்காற்றிலிராமல் ஆட்டத்திலிராமல் பந்தடிப்பவராயிராமல் விலக்கப்பட்டு போட்டியினின்றும் சில காலம் விலகி வெற்றியடைந்த நிலையில் குறியைவிட்டு விலகி பிழைபட்டு சரியான வடிவத்திலிராமல் நல்ல நிலைமையிலிராமல் மலைப்புற்று ஒத்துப்போகாமல் பங்கிடப்பட்டு மற்றவர்கள் வசத்தில் பொதுமக்கள் வசத்தில் கடனாக முடிவு நோக்கி முடிவில் களைப்புற்ற நிலையில் அவிந்துபோன நிலையில் முழுவதும் தீர இழப்புக்குடபட்டு களத்தில் ஒன்றைத் தேடிக்கொண்டு வெளிப்படையாக ஒன்றைக் குறிக்கோளாகக் கொண்டு கலகம் விளைத்து வேலை நிறுத்தத்திலீடுபட்டு பாதுகாப்பற்ற நிலையில் மறைந்திராமல் இருட்டிப்புக்குடபடாமல் பொதுமக்களுக்குமுன் வீடடுப்பணியில் விரிந்து மலர்ச்சியுற்று உரக்க வலுக்கட்டாயமாக ஒளிவு மறைவின்றி விட்டுவிலகி இருந்து வெளிப்புறநோக்கி திறந்தவெளிநெடுகலாக அந்தோ போ அழிந்துகோ ஆட்டமிழந்தாய் ஆட்டமிழந்தார் வெட்கம்.
Pander
பரத்தமைத் தரகர் தீய சூழ்ச்சிகளுக்குத் துணைசெய்பவர் (வினை.) இழிந்தஉணர்ச்சிகளுக்கு இடந்தேடிக்கொடு தீய சூழ்ச்சிகளுக்குத் துணைசெய்.
Praecocial
புனிற்றோட்டமுடைய பறவை வகையில் முட்டையிலிருந்து வெளிவந்ததும் இரைதேடிக் கொள்ளவல்ல குஞ்சுகளையுடைய.
Quest
வேட்பு தேடும் பொருள் விசாரணை (வினை) வேட்டை நாய்கள் வகையில் வேட்டை இலக்குத் தேடியலை நாடிச் செல் தேடித்திரி (செய்.) தேடுதேடிக் காண்.
Retriver
மீட்பு ஞமலி வேட்டையாடிக் கொன்ற விலங்குகளைத் தேடிக் கொண்டிவந்து சேர்க்கும்பழக்குவிக்கப்பட்ட நாய்.
Round-up
சுற்றிவளைப்பு கால்நடைகளைச் சுற்றிவளைத்து ஒன்றுதிரட்டு ஓட்டுதல் சூழ்வளைப்பு காவல்துறையினர் தேடிக்டகொண்டிருந்த பேர்வழிகளைக் கண்டுபிடித்துச் சுற்றிச் சூழ்ந்துகொள்ளுதல்.
Search
தேட்டம் தேடுதல் தேடுமுயற்சி நாடித்திரிதல்புகுந்தாய்வு சோதனை தேர்வாய்பு பரிசீலனை ஆராய்ச்சி தேடிக்காணும் முயற்சி (வினை.) தேடு நாடித்திரி சோதனையிடு புகுந்தாராய் தடவிப்பார் பரவலாகத் தேர்ந்துபார் துருவி நோக்கு நுணுகிக் காண முயலு கிளறிக்காண முயலு துருவிச்செல் எங்கும் சென்று ஊடுருவு கூர்ந்தாராய் ஆராய்ச்சி செய் முழுதுறழ்வாகப் பரிசீலனை செய்.
Search-party
தேடுங்குழு காணாமற்போனவற்றைத் தேடிக் காண்பதற்குரிய குழாம்.
Sponge
கடற்பாசி உயிரினம் கடற்பாசி கடற்பாசி உயிரினக் குழுவிருப்பு கடற்பாசி ஒத்த பொருள் உறிஞ்சும் இயல்புள்ள பொருள் புளித்து நுரைத்த மாவு களி சதுப்பு நிலம் அழிக்கம் துடைப்புப் பஞ்சு குளிப்புத் துடைப்புப்பஞ்சு தேய்ப்புப்பஞ்சு பீரங்கி-துப்பாக்கி துடைப்புப்பஞ்சு தாவர வகையில் பஞ்சுச் சுணை குடிகாரன் தேய்ப்பு துடைப்பு ஒட்டுறிஞ்சி வாழ்வு (வினை.) கடற்பஞ்சு கொண்டுபிழிந்து கழுவி தேய்த்துத் துடை நீர்தோயவை ஊறவை துடைத்தழி கடற்பஞ்சால் ஒற்றியெடு ஈரம் நீக்கிவிடு நீர் வடிந்து வற்றச்செய் உறிஞ்சு கடற்பாசிகளைச் சேர்த்துத் திரட்டு கடற்பாசி தேடிக் கைப்பற்று கெஞ்சிப்பெறு கெஞ்சு முறைகளால் பெறு கெஞ்சிப்பிழை ஒட்டிப்பிழைத்து வாழ்.
Take
எடுப்பு ஏற்பு கொள்வினை கைப்பற்றீடு கொள் அளவு எடுத்த அளவு பிடித்த அளவு ஒரு தவணை அளவு ஒரு நேர வேட்டையில் கிட்டிய அளவு ஒரு வலை வீச்சில் கிட்டிய மீன் அளவு ஒரு தவணை அச்சடிப்புப்படிகளின் தொகுதி மேடைவகையில் ஒரு காட்சியின் கட்டணப்பிரிவு ஒரு திரைப்படப் பிடிப்பு திரைப்படப் பிடிப்புக்குரிய காட்சி (வினை) எடு பிடி பற்று ளெவு வாயிற்கொள் கருவியால் பற்றி எடு எடுக்கப்பெறு கைப்பற்று அகப்படுத்து சிறைப்படுத்து வென்று கைக்கொள் முற்றுகையிட்டுக் கைவசமாக்கு வேடட்டை மூலம் பெறு வலையிட்டுப் பிடி பொறியிற் சிக்கவைத்துப் பெறு பொறியில் வீழ்த்து ஏமாற்றப்பெறு அடை ஏய்தப்பெறு உரிமையாகப் பெறு வென்று பெறு ஆதாயமாகப் பெறு பங்காகப் பெறு ஊதியமாகப் பெறு தேர்வுப்பட்டமாகப் பெறு செயல் வெற்றியுறு உடைமையாகக் கொள்ளு மரபுரிமையாகப் பெறு வாடகையிற் கொள்ளு மணவனையிற் கொள்ளு திடுமெனக் கைப்பற்று தனதாகப் பற்று எடுத்துக்கொள் பறி பறித்தெடு கொள்ளையிற் கொள் பறிமுதல் செய் வரியாகப் பெறு பயன்படுத்திக் கொள் பொறுப்பு ஏற்றுக்கொள் சென்றடை புகலிடங் கொள் உணவாகக் கொள்ளு விழுங்கு குடி பருகு மூச்சு உட்கொள் உள்வாங்கு நுகர் விலையிற் கொள் வாங்கு உணர் மனங்கொள். மனம்பற்று மனத்தில் வாங்கிக்கொள் புரிந்து கொள் பொருள்கொள் பொருள்படுத்திக் கொள் ஊகி உய்த்தறி உய்த்துக்காண் மதித்துணர் கவர்ந்து ஈர் கவர்ச்சி செய் கவர்ச்சி கொள் கவர்ச்சியுட்படுத்து வசப்படுத்து ஆர்வ விருப்பத்தைப் பெறு புகழ் அடை எண்ணு கருது பாவி வைத்துக் கொள் கருதிக்கொள் புனைந்து மேற்கொள் நம்பு மெய்ம்மைஎனக் கொள் உறுதியாக ஏற்றுக்கொள் நம்பகமாகக் கொள் உராவி உறுதிசெய் தெரிந்தெடு தேர்ந்துகொள் தேடிக்காண் கண்டுபிடி கண்டெய்து ஒப்புக்கொள் சங்கத்தின் சேர்த்துக்கொள் ஏற்றுக்கொள் பொறுப்பு ஏற்றமைவுறு விரும்பி ஏற்றமை ஏற்றுநடத்து பொறுப்புத் தன்மையுடன் ஏற்றமைவுறு ஏற்றுச் சமாளி ஏற்றுச் சரிக்கட்டிக்கொள் மேற்கொள்ளு நாடி மேற்கொண்டுவிடு பயிற்சி ஏற்றுக்கொள் ஈடுபடு முகசியில் முனை செய் நடைமுறைப்படுத்து வேலை வகையில் தொடங்கு வருகையளி பார்வையிடு பேட்டிகாண் திடுமென எய்துவி வந்துறு நிகழ் நிறைவேற்றப்பெறு பயன்நிறைவுறு பன்விளைவுடையதாயிரு தாக்கு விளைவுடிடையதாயிரு தேர்வுக்கு அவர் தூக்கு. கொணர் கொண்டு வா கொண்டு செல் இட்டுச்செல் ஊர்தியில் உடன்கொண்டுசெல் ஏறிச்செல் துணைசெய் வழித்துணையாயிரு படு ஆளாகு தொற்றுக்கு உட்படு நோய்க்கு ஆட்படு காலம் பிடிப்பதாயிரு செலவுபிடிப்பதாயிரு செலவாகு செலவழித்துத்தீர் தேவையாக்கு அவசியமாக்கு அகற்று கழி குறை குறைபடுவி குறைவு உண்டுபண்று அளந்துகுறித்தெடு எழுது எழுதிக்கொள் குறித்து வை பதிவுசெய் படப்பதிவு செய். நிழற்படமெடு மரபுமூலமாகக் கொள்.
Trace
தடம் சுவடு பதிவடையாளம். துப்பு செல்வழித் தடம் விட்டுச்சென்ற அடையாளம் அறிகுறித்தடயம் சிறுதடம் சிறிதளவு (வினை) வரை. உருவப்படம் எழுது எல்லை குறி வழி அமைவடிவமைதி குறி வதி உழைத்து எழுதது உருவரை பதியவைத்துப்படி எடு தடம் பின்பற்று. துப்புத் தேடு தேடிக் கண்டுபிடி. சுவடுகளை ஆய்ந்து தேர் பாதை பின்பற்றி நெடுகச்செல்.
Traceable
வரையப்படத்தக்க வரைபடம் வகையில் படியெடுக்கத்தக்க பின்பற்றத்தக்க தடம் கண்டுபிடிக்கத்தக்க மூலம் கண்டறியத்தக்க கண்டுபிடிக்கத்தக்க தேடிக் காணக்கூடிய.
Unprocurable
முயன்று பெற முடியாத தேடிக்கொண்டுவரமுடியாத.
Unsearchable
தேடிக் காணக்கூடாத நாடியறியக்கூடாத மறையியலான மர்மமான.
Untraceable
தேடிக் கண்டுபிடிக்கமுடியாத.
Random Fonts
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12259
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9869
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36350
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8898
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9956
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11931
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8577
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5500
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8672
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13083

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close