English to Tamil Dictionary: தேனிரும்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bastard (wrought) Iron
தேனிரும்பு
Cabbling
தேனிரும்பு வெட்டல்
Cable Iron
வடவிரும்பு (தேனிரும்பு)
Core
கொட்டை பழத்தின் நடுப்பகுதியிலுள்ள கடுவிதை உறை சுரங்கம் வைப்பதற்குரிய முதற் குடைவுக்குழி மின் காந்த விசைச்சுருளின் மையத்திலுள்ள தேனிரும்புச்சலாகை வார்ப்படத்தில் உ செறிவுக்குரிய உள்ளிடப் பொள்ளல் கயிற்றின் மைய உட்புரி உள்மையப்பகுதி கருவுள் இதயம் உள்ளிடம் ஆட்டுக்காய்ப்பு நோய் (வி.) கொட்டை எடு உள்ளீடகற்று.
Cubbling
தேனிரும்புவெட்டல்
Electro-magnet
மின்காந்தம் சுற்றிவரியப்பட்ட மின்னோட்டமுடைய கம்பிச்சுழலால் காந்தமாக்கப்பட்ட தேனிரும்புப் பிழம்பு.
Keeper
வைத்திருப்பவர் பேணுபவர் காப்பவர் காவலர் நிறுவனங்களின் உடைமைக் காப்பாளர் விலங்குக் காவலர் வேட்டைக் காடு காவலர் அரச முத்திரை மேற்காப்புப் பெருமசனார் ஆட்ட இலக்குக் காப்பாளர் ஆட்ட எல்லை காப்பாளர் பூட்டின் திறவுவாய் திறவுக்காப்பு காந்தமுனைத் தேனிரும்பு
Pig-iron
தேனிரும்பு.
Puddle
குட்டை சேற்றுமடு (பே-வ) குழப்பம் தாறுமாறான நிலை மண்ணடை அணை-கரை முதலியவற்றில் நீர் புகாதவாறு பூசப்படும் மணல் கலந்த குழைசேறு (வினை.) குட்டையில் அளை சேற்றுமடுவில் புரள் தூய்மையற்ற துறைகளில் ஈடுபடு நீரைக் கலக்கிச் சேறாக்கு செய்தியைக் குழப்பு களிமண்ணையும் மணலையுங் கலந்து பிசைந்து குழைசேறாக்கு கால்வாய் முதலியவற்றின் கரைகளுக்குக் குழைசேறு பூசு தேனிரும்பாக்குதற்காக உருகிய இரும்பைக் கலக்கு.
Steel
எஃகு பலபடியாகக் கடுப்பூட்டத்தக்க தேனிரும்புக்கரியக் கலவை உருக்கு சிறிது கரியங்கலந்த இரும்பு ஒழுக்கறை திண்ணிய இரும்பு வகை எஃகு வெட்டுக்கருவி ஒழுக்கறைக்கரவி உருக்கினாலான உறுப்புடைய கருவி சாணை கத்தி தீட்டும் பொறி தீட்டு கருவி பனிச்சறுக்கல் மிதியடி இறுக்க மார்க்கச்சின் இரும்புறுப்பு தீக்கடை இரும்பு கல்லில் தட்டி நெருப்பெழுப்பும் இரும்புக்கோல் எஃகுச் செதுக்குரப்பானம் கடுந்திட்பம் நீடுழைப்புத்திறம் நம்பக உறுதிப்பாடு இரும்படங்கிய மருந்துவகை (செய்.) போர்வாள் (பெ.) எஃகினாலான எஃகு போன்ற திண்ணுறுதி வாய்ந்த (வினை.) எஃகுக் கடுமையூட்டு கடுந்திட்பமூட்டு உறுதியாக்கு இதயத்தை வன்கண்மைப்படத்து நரம்புகளைக் கட்டுறுதிப்படுத்து தளராப்பண்பூட்டு இரக்கமிலாப்பண்பேற்று விடா உறுதியளி.

Wrought Iron
தேனிரும்பு
Wrought Iron
மெலிந்த இரும்பு தேனிரும்பு
Random Fonts
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8679
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6056
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12464
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9044
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6021
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5038
Latha Bangla Font
Latha
Download
View Count : 1301443
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16802
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13441
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16485

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close