English to Tamil Dictionary: தேய்ப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abrade
தேய்சுரண்டியெறி; துடைத்தழி;மெருகிடுவதற்கான பொருள்மண் அரிப்புசுரண்டுதல், தேய்த்தல், உராய்வுஉராய் பொருள் தேய்ப்புப் பொருள்; உராய்கிறதேய்க்கக்கூடிய உராயக்கூடியஉரசிப் பளபளப்பாக்குகிறrub offscrape awayabradant (n.)substance for polishingabrading n .soil erosionabrasion n .rubbing or scraping ofabrasive n .something used for scouringtending to abradescouring
Abrasion
உரோஞ்சல் உராய்வு தேய்ப்பு
Abrasion
உரோஞ்சல் உராய்வு தேய்ப்பு
Abrasive
உராய்பொருள் தேய்ப்புப்பொருள் (பெ) உராய்கிற.
Bergmehl
(மண்.) தேய்ப்புப் பொருளாகவும் உறிஞ்சு பொருளாகவும் பயன்படுகிற மாவுபோன்ற சாம்பல் நிறமான கிளிஞ்சல்கள் மக்கி மடிந்த படிவு மண்மாறை.
Burnish
பளபளப்பு மெருகொளி (வினை) தேய்த்துப் பளபளப்பாக்குமெருகிடு துலக்கு மினுக்கு தேய்ப்பில் பளபளப்புக்கொள் மெருகேறப்பெறு.
Burnishing
தேய்ப்பு மெருகீடு (பெ.) தேய்த்து மெருகிடுகிற பளபளப்பாக்குகிற மெருகேற்கிற மெருகிட உதவுகிற.
Burnishing
தேய்ப்பு மினுக்குகுண்டு மெருகிடல்
Chafe
உரசித் தேய்ப்பதால் ஏற்படும் சூடு சீற்றம் வெவ்வுணர்ச்சி (வி.) உரசித் தேய் தேய்த்துச் சூடுபண்ணு தேய்மானம் செய் அரி கரம்பு சினமூட்டு புண்படுத்து கரகரப்புண்டாக்கு பரபரப்புக்கொள் சினங்கொள் எரிச்சல் கொள்.
Electric
உரசித்தேய்ப்பதனால் ஆற்றல் எழுப்பக்கூடிய பொருள் (பெ.) மின்ஆற்றலுக்குரிய மின்வலி ஏற்றப்பட்டுள்ள மின்ஆற்றல் பெருக்கக்கூடிய மின்ஆற்றல் உண்டாக்குகிற மின் ஆற்றலால் விளைகிற. மின் ஆற்றலைக் கொண்டு செல்லுகிற மின் ஆற்றலால் இயக்கப்படுகிற மின் வெட்டுப்போன்ற நிலையற்ற.
Embrocation
தடவு மருந்து நோயுற்ற உறுப்பின்மீது பூசித் தேய்ப்பதற்குப் பயன்படும் நீர்மம் பூசித் தேய்த்தல்.
Emery-cloth
தேய்ப்புத் துணி பட்டறைச்சீலை.
Emery-paper
தேய்ப்புத்தாள் உப்புத்தாள்.
Flat-iron
துணித்தேய்ப்புப்பெட்டி.
Friction
தேய்ப்பு உராய்வு மருத்துவத்தேய்ப்புமுறை பரப்புக்களிடையேயுள்ள இயக்கத் தடையாற்றல் பண்பு முரண்பாடு கொள்கைப்பிணக்கு.
Glass-cloth
கண்ணாடிகளைத் துடைத்து உலர்த்துவதற்கான துணி கண்ணாடி இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட பொருள் தேய்ப்புத் துணி கண்ணாடித்துகள்கள் தூவப்பட்ட மெருகிடுவதற்கான துணி.
Goose
வாத்து பெண்வாத்து வாத்திறைச்சி அப்பாவி முட்டாள் பேதை உடுப்புத் தேய்ப்புப்பெட்டி வகை அட்டையின் மேல் வில்லைகள் வைத்து ஆடப்படும் தற்செயல் வாய்ப்பு விளையாட்டு வகை.
Grind
அரைப்பு தேய்ப்பு அரைப்பொலி கிறீச்சொலி கிறீச்சொலியினால் ஏற்படும் நரம்பு அதிர்ச்சி கடுஉழைப்பு சோர்வூட்டும் இடைவிடா உழைப்பு முசிவுணர்ச்சி தேர்வுக்கான கடுமையான படிப்பு உடற்பயிற்ச்சிக்கான கடுநடை கடுவழிக் குதிரைப்பந்தய ஒட்டம் படகில் ஆறு கடத்தல் (வினை) அரை நொறுக்கு ஒன்றுடனொன்று தேய் அரைத்துமாவாக்கு இயந்திரத்திலிட்டு அரை அரைபடு பொடிபடு தேய்த்துப் பொடிசெய் அராவிச் சொரசொரப்பாக்கு அராவித்தீட்டு பட்டையிடு பற்களால் அரை மென்று பொடி செய் தேய்த்து வழவழப்பாக்கு உஜ்ய்புமூலம் கூர்மைப்படுத்து சாணையிட்டுத் தீட்டு திருகு இசைக்கருவியின் திருகை இயக்கு திருகிசைக் கருவி இயக்கு கடுமையாக உழை கொடுமைப்படுத்து அடக்குமுறை செய் தொல்லைப்படுத்து மிகுவரியால் கடுந்துயர்ப் படுத்து.
Iron Box
சலவைப்பெட்டி தேய்ப்புப் பெட்டி
Liniment
தேய்ப்புத் தைலம் முதலிய நீக்காத நோய் க்குரிய பூச்சுத்தைல மருந்து.
Loofah
உடல் தேய்ப்புக்குரிய சுரை வகையின் நெற்று.
Paper
தாள் தாள்துண்டு கழகத்தில் வாசிப்பதற்கான கட்டுரை பத்திரம் முறி செய்தியிதழ் பத்திரிகை தேர்வு வினாத்தாள் நுழைவுரிமைச் சலுகையாளர் தாள் பணம் காசுமுறி சுவர்பொதிதாள் பொதிதாள் தாள் பொதிஅளவு தான் சார்ந்தது (பெ.) தாளடங்கிய தாளாலான தாள்போன்ற தாள்மீது எழுதப்பட்ட (வினை.) தாளில் பொதி தாளால் மூடு தாளில் மடித்து வை தாள்விளிம்பு ஒட்டு தாள் கந்தல் ஒட்டு தேய்ப்புத்தாளிடு தாள் பயன்படுத்திச்செய்.
Polish
மெருகு மினுமினுப்பு தேய்ப்பினால் ஏற்படும் பளபளப்பு தேய்ப்பு தேய்ப்புப்பொருள் பண்பட்ட தன்மை(வினை.) தேய்த்துப் பளபளப்பாக்கு மெருகேற்று வழவழப்பாக்கு துலக்கு மினுக்கு நேர்த்தியாக்கு பண்பாடுடையதாக்கு.
Rub
தேய்ப்பு துடைப்பு உராய்வு முடப்பந்தாட்டத்தில் நில ஏற்றத்தாழ்வினால் ஏற்படும் தட்டுத்தடங்கல் தடை சிக்கல் இடைத் தொல்லை (வினை) தேய் துடை உரசித்தேய் உராய்வுறு உரசுநிரைலயுறு உரசிக்கொள் உராய்வுறச் செய் துடைத்துத் துப்புறவாக்கு துடைத்து ஈரம்புலர்த்து துடைத்தகற்று. துடைத்தழி தேய்த்துப் பளபளப்பாக்கு துடைத்து மெருகிடு தேய்த்து உருவரைப் படியெடு தேய்த்தராவு தேய்த்துப் புண்ணாக்கு தேய்த்துக் கூராக்கு தேய்த்துத் தோய்வி தேய்த்தழுத்து தேய்வுற்று நரை தடவு பூசு. தேய்த்துப்புதுப்பி தேய்த்து விறுவிறுப்பாக்கு. புதுத் தெம்பு அளி முடப்பந்தாட்டப் பந்துவகையில் தட்டுத் தடங்கலுறு தட்டுத்தடங்கலுடன் செல் தட்டுத்தடங்கல் கடந்துசெல்.
Sad-iron
தேய்ப்புப்பெட்டி.
Random Fonts
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9213
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18905
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15890
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33482
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6353
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8591
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13744
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9084
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21352
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5405

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close