English to Tamil Dictionary: தேர்வாய்வு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Experiment
செய்முறை தேர்முறை தேர்வாய்வு சோதனை செயல்தேர்வு முடிவுகாண்பதற்குரிய தற்காலிக முயற்சி (வினை) தேர்முறையாற்று செய்முறையால் தேர்ந்து பார் சோதனை செய் செய்துபார் பலதடவை விழுந்தெழுந்து முயல்.
Experimentalism
தேர்வாய்வுமுறை தேர்வாய்வு மீது நம்பிக்கை.
Experimenter, Experimentist
தேர்வாய்வு செய்பவர்.
Inquest
சட்டத் தேர்வாராய்ச்சி உண்மையறிவதறந்கான முறைமன்றத் தேர்வாய்வு பிண ஆராய்ச்சிக்குரிய தீர்ப்புச் சான்றாளர்குழு.
Inquisition
உசாவல் கேள்விமுறைத் தேர்வாய்வு பணித்துறை ஆய்வுமுறை முறைமன்றத் தேர்வு விசாரணை.
Inquisitor
கேள்வி முறையாளர் வழக்காராய்சியாளர் சமயத்துறை சார்ந்த தண்ட உயர்மன்த்தின் பணியாளர் பணித்துறைத் தேர்வாய்வாளர்.
Necropsy
பிணத்தேர்வாய்வு இறந்த பிறகு செய்யும் உடல் ஆய்வு.
Optometer
விழிக் காட்சியாற்றல் எல்லைத்தேர்வாய்வுக் கருவி.
Optometrist
விழிப்பார்வைத் தேர்வாய்வாளர்.
Sounding
ஆழங்காண்டல் ஆழமாய்வு அடித்தடத்தேர்வாய்வு மீவிசும்புநிலையாய்வு பிறர் மனநிலை விருப்பஉளவறிவு அறியப்பட்ட ஆழம்.
Termitarium
கறையான் கூண்டு கறையான் புற்று தேர்வாய்வுப்புற்று.
Test
தேர்வாய்வு சோதனை நுண்தோய்வு நோட்டம் மாற்றுத் தேர்வுமுறை தேர்வுக்கட்டளை தேர்வு ஒப்பீட்டலகு உரைகல் கட்டளைக்கருவி கடுந்தேர்வுச்சூழல் கடுந்தேர்வுச் செய்தி தகுதிச்சான்று தகுதிச்சான்று நுழைவுக்குதரிய அறிகுறிச் சான்று சலிப்புவாலை வெள்ளியீயம் பிரிக்கும் வெப்படுப்பு வகை மூசை புட ஓடு (வேதி) தேர்வுச்சான்று (வேதி) தேர்வுச்சான்றாம் பொருள் தேர்வுமுறையாட்டம் அனைத்து நாட்டு ஆட்டப்பந்தயத் தொடரில் ஓர் ஆட்டம் (வினை) தேர்ந்தாய்வு செய் நோட்டமிட்டுத் தரம் காண் மாற்றுப் பார் மாற்றுத்தேர்ந்து பார் கட்டளைப்படுத்தித் தேர்ந்துணர் தேர்வுசெய்து பார் தேர்வுசெய்து எண்பி கடுந்தேர்வுக் குள்ளாக்கு கடுந்தேர்வாயமை சோதனையாகச் செயற்படு (வேதி) தேர்வுச்சான்று முறை கையாளு சான்று முறை கையாண்டு தேர்வறுதி செய்.
Test-bed
தேர்வுச்சட்டம் இயந்திரங்களை வைத்துத் தேர்வாய்வு செய்வதற்கான இரும்புச்சட்டம்.
Tester
தேர்வாய்வு செய்பவர்.
Testing
தேர்வாய்வு செய்தல் தேர்வாய்வுச் செயல் (பெயரடை) தேர்வாய்வு செய்கிற தேர்வுக்குள்ளாக்குகிற மிக வருத்தமுண்டுபண்ணுகிற.
Testing
தேர்வாய்வு செய்தல் தேர்வாய்வுச் செயல் (பெயரடை) தேர்வாய்வு செய்கிற தேர்வுக்குள்ளாக்குகிற மிக வருத்தமுண்டுபண்ணுகிற.
Trial
முயற்சி தேர்வாய்வு சோதனை சோதனை முறை பலப்பரிட்சை கேள்வி முறை வழக்கு விசாரணை சோதனை செய்பவர் பருவரல் கடுந்துன்ப அனுபவம் தேர்வு முறைக்கான மாதிரிச் செய்தி வெள்ளோட்ட முயற்சி ஒத்திகையாட்டம் ஆய்வுக்குழதம் தேர்வாட்டம் பந்தயத்தேர்வாய்வுப் போட்டி (பெயரடை) தேர்வாய்விற்குரிய தேர்வாய்வு முறையான வாணிகத்துறையில் மாதிரி பார்ப்பதற்காகச் செய்யப்படுகிற.
Urinoscopic
சிறுநீர்த் தேர்வாய்வு சார்ந்த.
Urinoscopy
சிறுநீர்த் தேர்வாய்வு.
Verification
ஒப்புக்கொடுப்பு மெய்ம்மை அறுதியீடு வாய்மை வலியுறவு செய் வாய்மை தேர்ந்துகாண் மெய்ந்நிலை தேர்வாய்வு செய் சரிபார் ஒத்துப்பார் மனு வகையில் ஆணைப்பத்திரம் உடனிணைவி.
Verification
ஒப்புக்கொடுப்பு மெய்ம்மை அறுதியீடு வாய்மை வலியுறவு செய் வாய்மை தேர்ந்துகாண் மெய்ந்நிலை தேர்வாய்வு செய் சரிபார் ஒத்துப்பார் மனு வகையில் ஆணைப்பத்திரம் உடனிணைவி.
Verifier
மெய்ம்மை உறுதி செய்பவர் தேர்வாய்வு செய்பவர் சரி பார்ப்பவர்.
Verify
ஒப்புக்கொடு மெய்ப்பித்துவிடு உண்மை உறுதிசெய் வாய்மை வலியுறவு செய் வாய்மை தேர்ந்துகாண் மெய்ந்நிலை தேர்வாய்வு செய் சரிபார் ஒத்துப் பார் மனு வகையில் ஆணைப்பத்திரம் உடனிணைவி.
Visitation
பார்வையிடுதல் பணித்துறை மேற்பார்வையீடு சமய மாவட்ட முதல்வரின் திருச்சபைக் கண்காணிப்பீடு மேற்பார்வைத் தேர்வாய்வு (கட்.) மாவட்ட முதல்வரின் மரபுச்சின்ன மேற்பார்வைத் தேர்வாய்வீடு திருவருகை மேல்நிலையாளர் தற்செயலான வருகைதரவு தெய்வத் திருத்தோற்றரவு ஆவித் தோற்றம் அரசியல் உரிமை மரபில் அயல்நாட்டுக் கப்பல் நுழைவு உசாவீடு தெய்வ தண்டனை-நோய்-தீமைகள் முதலியவற்றின் வகையில் மேற் சுமத்தீடு தெய்வப் பேரரும்கொடை-நலன்கள் முதலியவற்றின் வகையில் மீ வழங்கீடு தெய்வ தண்டனை தெய்வப் பஸீவரவு உள்ளத்தின் வகையில் அழுத்து பெரும் பஸீச்சுமை தெய்வப் பேரருட்கொடை பெரும்பரிசு பெரும்படி நலம் (வில.) பெரும்படிப் புலப்பெயர்ச்சி யெழுச்சி.
Random Fonts
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12439
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20364
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20115
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21580
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9702
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28300
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23038
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8357
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5978
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 161308

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close