English to Tamil Dictionary: தைலம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Application
வேண்டுகோள் விண்ணப்பம் மேலேபூசுதல் செயற்படுத்தல் பயன்படுத்துதல் பூசப்படும் சாந்துதைலம் முதலியன பற்று பூச்சு பொருந்தவைத்தல் பொருத்தம் இடைவிடாமுயற்சி.
Blue-gum
(தாவ.) நீலகிரிமலைத் தைலமரம்.
Brilliantine
பளபளப்புத் தைலம் கூந்தல் மெருகு நெய்.
Carron-oil
ஆளிவிதையும் சுண்ணநீரும் கலந்த தீப்புண்ணாற்றும் தைலம்.
Cineol, Cineole
நச்சுத்தடை மருந்தாகப் பயன்படும் சூடம் போன்ற மணமுடைய தாவரக் கலவைத் தைலம்.
Citronella
மிகுவெப்ப மண்டலப் புல்வகை மிகுவெப்ப மண்டலப் புல் வகையினின்றும் வடித்திறக்கப்படும் நறுமணத் தைலம்.
Colophony
கருப்பூரத் தைலம் வடிக்கும்பொழுது கிடைக்கும் மிகுதிப்பொருள் வண்டலான பிசின் வகை.
Degestive
செரிமான மூட்டும் பொருள் பருவினைப் பழுக்க வைக்கம் தைலம் (பெயரடை) செரிமானம் சார்ந்த செரிக்கவைக்கிற செரிமானத்துக்கு உதவுகிற செரிமானம் ஊக்குகிற.
Digestive
செரிமானமூட்டும் பொருள் பருவினைப் பழுக்க வைக்கம் தைலம் (பெயரடை) செரிமானம் சார்ந்த செரிக்கவைக்கம் பொருள் விலங்கு தாவரப் பொருள்களிலிருந்து சத்தாக வடிசாற இறக்கும் கலம்.
Eucalyptus
யூக்கலிப்ட்டஸ்நீலகிரித்தைலமரம்
Gallipot
சாடிவகை தைலம் வைக்கப் பயன்படும் சிறு பளபளப்பான மட்பாண்டம்.
Gurjun
குட்ட நோய் களிம்பு தைலம் தரும் கிழக்கிந்திய மர வகை.
Iron-bark
கெட்டியான அல்லது உறுதியான மேற்பட்டையுடைய நீலகிரித்தைலம் வடிக்கும் மரவகை.
Larch
கற்பூரத்தைலம் தரும் ஊசியிலைக் கட்டுமான மர வகை.
Liniment
தேய்ப்புத் தைலம் முதலிய நீக்காத நோய் க்குரிய பூச்சுத்தைல மருந்து.
Mummify
சடலப் பதனீடுசெய் இறந்த உடலைத் தைலமிடிட்டுணக்கிப் பதனப்படுத்தி வை சுருக்கு வாட்டமடையச் செய் காயச்செய். வற்றச்செய்.
Naphtha
இரசகற்பூரத் தைலம்.
Naphthalize
இரசகற்பூரத் தைலமூட்டு இரசகற்பூரத் தைலங்கலந்து பதனூட்டு.
Neroli
நறுமவ்ப் பொருள்களுக்காகப் பயன்படுத்தப்படும் செம்மஞ்கள் மஷ்ர்த் தைலம்.
Of Vitroi (sulphuric Acid)
துக்கத்தைலம் (சல்பூரிக்கமிலம்)
Otto, Otto Of Roses
அத்தர் ரோசா இதழ்களிலிருந்து பெறப்படும் ஆவியாய்ப் போகும் நறுமணத் தைலம்.
Paregoric
சூட அபினித்தைலம் சூடன்-சோம்பு-சாம்பிராணி மணங்களுட்டப்பட்டு அபினி கரைந்த சாராயத்தாலான நோவாற்று மருந்து (பெ.) நோவாற்றுகிற வேதனைதணிக்கிற.
Peppermint
வாசனைத் தைலம் தருஞ் செடிவகை வில்லை சிறந்த தைல மண மூட்டப்பட்ட இனிப்புத் தின்பண்டம்.
Perfume
நறுமணம் எரியும் பொருளினின்று எழும் நன்மணம் இன்மணம் மணம்நறுமணத்தைலம்.
R.o.v
துத்தத்தைலம் சல்பூரிக்குமிகையமிலம்
Random Fonts
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4753
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 253572
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17276
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16877
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8589
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 11977
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17445
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9226
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15940
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6109

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close