English to Tamil Dictionary: தொகுதியை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aggregate
திரள் கூட்டு கும்பு முழுமொத்தம் திண்காரை பசை மண்ணோடு பிற பொருள் கலந்து உருவாக்கப்படும் நீற்றுமண் (இய) ஓரினத்தொகை ஒரேஇயல்புள்ள அணுக்களின் திரட்சி (பெ.) வகை தொகைப்பட்ட ஒருங்குதிரண்ட ஒருங்கிணைந்த ஒரே மொத்தமான கூட்டாகவாழ்கிற கொத்தாக வளர்கிற ஒரே பூங்கருவிலிருந்து தொகுதியாக வளர்கிற (வினை) ஒருங்கு திரட்டு மொத்தமாக்கு உறுப்பாக இணை கொண்டு கூட்டு ஒன்றுசேர்த்து இணை திரள் மொத்தமாகு.
Among,amongst
உள் இல் இடையில் சூழப்பட்டு குழுவிற்பட்டு தொகுதியில் இணைந்து.
Apocrypha
மறைவுச்செய்திகள்கிறித்தவத் திருமறைத்தொகுதியிலிருந்து பிரித்தொதுக்கப்ட்ட ஏடுகள்.
Bank Up
பனிக்கட்டிகளைத் தொகுதியாகச் சேர்த்துக் குவி அல்ர்த்தியாகு செறிவாக்கு.
Byssal
கிளிஞ்சில்களின் இழைத்தொகுதியைச் சார்ந்த.
Canape
(பிர.) உப்பிட்ட மீன்முட்டைத் தொகுதியோடு பொரிக்கப்பட்ட சிற்றுண்டி வகை.
Cascade
அருவி அருவித்தொகுதி நீர்வீழ்ச்சி அலையாக விழும் பூ வேலைப்பின்னல் முடி கருவிகலத் தொகுதியின் இடையிணைப்பு (வி.) அருவியாக விழு அலையலையாக விழு.
Cascade
அருவி அருவித்தொகுதி நீர்வீழ்ச்சி அலையாக விழும் பூ வேலைப்பின்னல் முடி கருவிகலத் தொகுதியின் இடையிணைப்பு (வி.) அருவியாக விழு அலையலையாக விழு.
Commoner
பொதுமக்களில் ஒருவர் பெருமக்கள் தொகுதியில் சேராதவர் பெருமக்கள் மரபுத் தகுதியற்றவர் பாராளுமன்ற மக்கள் சபை உறுப்பினர் ஆக்ஸ்போர்டுப் பல்கலைக்கழகத்தில் பணம் கொடுத்து உணவு உண்ணும் மாணவர்.one of the common people
Comprehensive
உணர்வாற்றல் சார்ந்த புரிந்துகொள்ளும் திறனுள்ள கவியாற்றல் மிக்க விரிபொருள் அகப்படுத்தவல்ல அகல் விரிவான அகல் பெருந்தொகுதியான.
Consolidate
ஒன்றாக்கப்பட்ட கெட்டியாக்கப்பட்ட (வி.) திடமாக்கு வலுப்படுத்து கெட்டியான தொகுதியாக்கு ஒன்றாக்கு இரண்டறக்கல கெட்டியாகு ஒன்றாகு.
Constitiuent
இன்னொருவரைத் தம் முகவராக அமர்த்துபவர் மூலவர் ஆக்கக்கூறு மூலக்கூறு முக்கிய பகுதி வாக்காளர் குழுவினர் தேர்தல் தொகுதியாளர் (பெ.) ஆக்கக்கூறாயுள்ள மூலப்பகுதியாயுள்ள முக்கியமான உயிர் நிலையான தேர்வுரிமையுடைய அரசியலமைப்பை உருவாக்குகிற.
Corallum
பவழத் தொகுதியின் எலும்புக்கூடு.
Country
நாடு நாட்டரசு நிலப்பகுதி நாட்டுப்புறம் பிறந்த நாடு தாயகம் குடியுரிமை நாடு வேட்டை நாய்த் தொகுதியின் வேட்டை எல்லை வட்டம் கனிப்பொருட்படுகையைச் சூழ்ந்துள்ள பாறை (பெ.) நாட்டைச் சார்ந்த நாட்டுப்புறமான நயநாகரிகமற்ற திருந்தாத.
Deuteronomist
விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் முழ்ல் ஐந்தேட்டுத் தொகுதியில் ஐந்தாம் ஏட்டுப் பிரிவை எழுதியவர் விவிலிய ஏட்டின் ஐந்தாம் பிரிவைத் தொகுத்தவர்.
Deuteronomy
இணைச் சட்டம்விவிலிய நுலின் பழைய எற்பாட்டில் மோசெசுக்கு உரிமைப்படுத்தப்பட்டுள்ள முதல் ஐந்தேட்டுத் தொகுதியிள் ஐந்தாவது ஏட்டுப்பிரிவு.
Distributary
ஆற்றின் பிரிகிளை செல்கிளை பிரிநிலைத் தொகுதியின் கூறு. பிரிகூறு (பெயரடை) பிர்த்துக்கொடுக்கிற பிரிந்து பரவுகிறது.
Dot, -and-dash
தந்திக் குறியீட்டுத் தொகுதியில் புள்ளிகீற்றுகளைப் பயன்படுத்தும் முறை.
Dozen
பன்னிரண்டன் தொகுதி பன்னிரெண்டு (பெயரடை) பன்னிரண்டன் தொகுதியான பன்னிரண்டான
Eightsome
எண்மர் தொகுதி எண்மர் கூட்டு எண்மர் சேர்ந்து ஆடும்நடனம் (பெ.) எண்மர் தொகுதியான எண்மர் கூட்டான எண்மர் சேர்ந்து ஆடுகிற.
En Bloc
(பிர.) தொகுதியாக மொத்தமாக.
Enfilade
அணிவரிசைவேட்டு கோடியிலிருந்து கோடியாகப் படையணியை அழிக்கும் வேட்டு அரண்வரிசை வேட்டு நேரணியான வாயில்களைக் கொண்ட அறை வரிசை இழைவரிசைத் தொகுதியான பொருள்கள் (வினை) வரிசைவேட்டாகச் கட்டுத்தள்ளு வரிசை வேட்டாகச் சுட்டழி.
Finnic
பின்லாந்து நாட்டு மக்களினத் தொகுதியைச் சார்ந்த.
Gaffer
நாட்டுப்புறக் கிழவர் பணியர் தொகுதியின் தலைமைப் பொறுப்பாளி முதிய ஆண்.
Gerrymander
தேர்தலில் கட்சிநலன் நோக்கித் தொகுதியில் செய்யப்படும் திருகுதாளம் (வினை) தேர்தலில் கட்சிக்குப் பெரும்பான்மை வருவதற்கு நேர்மையற்றமுறையில் சூழ்ச்சிப்பிரிவினை செய்.
Random Fonts
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8141
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11123
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6419
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11011
Barani Bangla Font
Barani
Download
View Count : 35086
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13490
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6624
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16905
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14959
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35903

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close