English to Tamil Dictionary: தொங்கல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Appendage
இணைப்பு பின் ஒட்டு தொங்கல் தொங்குபவர் பின்சேர்ப்பு துணையுறுப்பு சினை புடை வளர்ச்சி மிகை ஒட்டுப்பொருள் துணைப்பொருள் சார்பொருள்.
Bands
கழுத்துப்பட்டித் தொங்கல்கள்.
Bottom
அடி அடிப்புறம் அடிப்பரப்புஅடித்தளம் அடிப்படை மூடு தூர் ஆதாரம் உடலின் பிட்டம் நாற்காலியில் இருப்பிடம் நீர்நிலைப் படுகை கலத்தின் அடிக்கட்டு புத்தகப் பக்கத்தின் அடிப்பகுதி மலையின் தாழ்வாரம் ஆற்றடுத்த தாழ்நிலம் கப்பல் அடித்தட்டு கப்பல் கீழ்ப்புறம் மறுபுறம் இழிபுறம் உட்கடந்த பகுதி நிலத்தளம் நிலத்தளப்பணி முக்கிய கூறு நிலையாற்றல் உறுதியான செல்வளம் பொய்ம்மயிர்த் தொங்கல்(வினையடை) அடிப்பகுதி சார்ந்த தாழ்வான கடைப்பட்ட கடைசி யான அடிப்படையான (வினை) வாத ஆதாரமாக்கு அடிப்படையாக்கு நிலைநாட்டு ஆழங்காண் உளவுகாண் அடி மெய்ம்மை கண்டுபிடி அடித்தங்கு அடிப்பகுதி அமை தூரிடு.
Burgee
தொங்கல் வாலுடைய துகிற் கொடி சூளையிற் போடும் துண்டு நிலக்கரி வகை.
Chignon
தொங்கல் முடிக்கற்றை வார்முடி பின்னல்முடி.
Convolvulus
படர்ந்தேறி அல்லது தொங்கலாக நீண்டு சுற்றிக் கொள்ளும் செடியினத்தின் வகை.
Corona
மகுடம்போன்ற அமைவு கதிரவனையோ வெண்ணிலாவையோ சுற்றியுள்ள செல் விளிம்புடைய ஒளி வட்டம் பரிவட்டம் வில் ஒளிவட்டம் கதிரவனுக்கெதிராக உறைபனியிலும் முகிலிலும் தோன்றும் விளிம்பொளி வளையம் வீயொளி வளையம் கதிரவனின் முழு மறைவின்போது வெண்ணிலாவைச் சுற்றிலும் காணப்படும் வெள்ளொளி வட்டம் நிலமுனை வளரொளிக் கதிர்களின் குவியம் தொங்கல் சரவிளக்கு வட்டம் (க-க.) தூணின் அகல் நெடுந்தலைப்பு (உட.) பல் முதலிய உறுப்புகளின் கூர்ங்குவடு (தாவ.) அகவிதழ்க்கேசம் மலரின் இதழ் வட்டத்தினுட்புறத் துணை இதழ் வட்டம் (இய.) மயிர்க்குச்சுப் போன்ற மின்உமிழ்வு.
Dip
நீரில் அமிழ்த்துதல் அமிழ்த்தும் செயல் தோய்த்தல் கழுவுதல் இறக்கம் முகத்தல் மொண்டெடுத்தல் அமிழ்ந்துள்ள அளவு மூழ்கியுள்ள கூறு முகந்தெடுத்த அளவு கடற் குளிப்பு கடல் முழுக்கு மேட்டுக் காட்சியில் புறத்தோற்றத்திற் காணப்படும் தொடுவான் இறக்கம் அடிவான் வரை கடந்த காந்த ஊசியின் இறக்கம் மண்ணியல் அடுக்கின் கீழ்நோக்கிய சாய்வு தொய்வு பள்ளம் குழி வான் வரைத் தொங்கல் மெழுகு திரி கழுவுதல் முழுக்காட்டுதல் கழுவுநீர் ஆடுமாடுகள் குறிப்பாட்டுதற்குரிய நீர் (வினை) நீரில் அமிழ்தது தோய் தோய்த்தெடு நீரில் மூழ்குவித்துத் தீக்கை செய் சாயத்தில் தோய்வி உருகிய கொழுப்பில் திரி தோய்த்து மெழுகுதிரி ஆக்கு ஆடுமாடுகளைப் பூச்சி பொட்டழிப்பு மருந்தூட்டிய நீரில் குளிப்பாட்டு அகப்பையில் முகந்தெடு கரண்டியால் கோரியெடு நெல் முதலியவற்றை வாரி எடு கீழே சிறிது நேரம் இறக்கு (பே.வ)கடலில் சிக்கவை நீராடு நீரில் மூழ்கி எழு இடு புகவிடு வளை தொய்வாகு இறக்கமுறு கீழ்நோக்கி வளைந்தெழு சாய்வுற சரிவுறு அமிழ் கீழ்நோக்கிச் சென்றடை சிறிது புகுந்தெழு மேலீடாகப் படிந்துசெல்.
Draperied
அழகான துணிமடிப்புக்களால் ஒப்பனை செய்யப்பட்ட தொங்கல்களால் அலங்கரிக்கப்பட்ட.
Draperies
மடிப்புத் தொங்கல்கள்.
Drapery
அறுவை வாணிகம துணிமணி விற்பனைத் தொழில் ஆடையணிமணிச் சரக்கு மடியாடை தொங்கல் ஒப்பனை திரைச்சீலை மடிப்புத்தொங்டகல் சிற்பத்தில் ஆடை உரு அமைதி (வினை) துணி போர்த்து திரைச் சீலை தொங்கல் மடிப்புக்களால் ஒப்பனைசெய்.
Drop
துளி நீர்-கண்ணீர்-வியர்வை-குருதி-மழை-பனி போன்ற நீர்மங்களின் ஒரு சொட்டு சிறிதளவு நீர் சிறிதளவு நீரியலான மருந்து சிறிதளவு வீழ்துளியுருவப் பொருள் தொங்கல் மணி பதக்கம் தொங்கட்டம் மணியுருடிளை வடிவான தின்பண்ட வகை வீழ்ச்சி செங்குத்தான பள்ளம். மிகப்பெரிய அளவான திடீர் ஏற்றத்தாழ்வு விடுதிரை திரை வீழ்ச்சிதூக்குமரப் பொறித்தட்டு பொறித்தட்டு விழத்தகும் ஆழ எல்லை வீழ்ச்சியளவெல்லை கப்பல்தளத்தில் சரக்குகளை இறக்கி வைப்பதற்கான அமைவு அதிர்ச்சியூட்டும் திடீர் நிகழ்ச்சி சமுதாயத் தளத்திற்ற படியிறக்கம் விலையிறக்கம் வெப்பதட்பநிலை வீழ்ச்சி கடுந்தேறரல் சிறுகல அளவு (வினை) துளிதுளியாக வடியவிடு துளி சிதறவிடு திவலை சிதறி உலர்வுறு சொட்டுச்சொட்டாக விழு திடுமெனக் கீழே விழு செங்குத்தாக விழு வேட்டைநாய் வகையில் வேட்டைநாய் வகையில் வேட்டைக்குதரிய விலங்கைக்கண்டு பதியமிடு தாழ்த்து கிடத்து கைவிடு துற கூறாதுவிடு குறியாமல் விட்டுவிடு பெற்றுவிடு பிறப்பி தற்செயலாக வந்துசேர் தற்செயலாக வாய்விட்டுக்கூறு வாய்தவறி வெளியிடப்பெறு இயல்பாகத் தூக்கத்துக்கு ஆளாகு வழக்கத்துக்கு ஆட்படு குறைவுற. அளவில் குறை. குரல்தாழ்த்து குரல் தணிவுறு.
Drop
துளி நீர்-கண்ணீர்-வியர்வை-குருதி-மழை-பனி போன்ற நீர்மங்களின் ஒரு சொட்டு சிறிதளவு நீர் சிறிதளவு நீரியலான மருந்து சிறிதளவு வீழ்துளியுருவப் பொருள் தொங்கல் மணி பதக்கம் தொங்கட்டம் மணியுருடிளை வடிவான தின்பண்ட வகை வீழ்ச்சி செங்குத்தான பள்ளம். மிகப்பெரிய அளவான திடீர் ஏற்றத்தாழ்வு விடுதிரை திரை வீழ்ச்சிதூக்குமரப் பொறித்தட்டு பொறித்தட்டு விழத்தகும் ஆழ எல்லை வீழ்ச்சியளவெல்லை கப்பல்தளத்தில் சரக்குகளை இறக்கி வைப்பதற்கான அமைவு அதிர்ச்சியூட்டும் திடீர் நிகழ்ச்சி சமுதாயத் தளத்திற்ற படியிறக்கம் விலையிறக்கம் வெப்பதட்பநிலை வீழ்ச்சி கடுந்தேறரல் சிறுகல அளவு (வினை) துளிதுளியாக வடியவிடு துளி சிதறவிடு திவலை சிதறி உலர்வுறு சொட்டுச்சொட்டாக விழு திடுமெனக் கீழே விழு செங்குத்தாக விழு வேட்டைநாய் வகையில் வேட்டைநாய் வகையில் வேட்டைக்குதரிய விலங்கைக்கண்டு பதியமிடு தாழ்த்து கிடத்து கைவிடு துற கூறாதுவிடு குறியாமல் விட்டுவிடு பெற்றுவிடு பிறப்பி தற்செயலாக வந்துசேர் தற்செயலாக வாய்விட்டுக்கூறு வாய்தவறி வெளியிடப்பெறு இயல்பாகத் தூக்கத்துக்கு ஆளாகு வழக்கத்துக்கு ஆட்படு குறைவுற. அளவில் குறை. குரல்தாழ்த்து குரல் தணிவுறு.
Edging
கரைக்கட்டு கரை விளிம்புத்தொங்கல் விளிம்பமைத்தல்.
Erect
நிமிர்ந்த செங்குத்தான நேரான வளையாத சாயாத தொங்கலாயில்லாத கிடைநிலையிலிராத் சிலிர்த்துள்ள மேல் நோக்கிய உயர்த்திய நிலையிலுள்ள விம்மிதமான (வினை) நிமிர்த்து உயர்த்து நேரானதாக்கு செங்குத்தாக்கு கட்டிடம் எழுப்பு நிறுவு உருவாக்கு வகுத்தமை.
Fag-end
பயனற்ற மிச்சத்துண்டு தரங்குறைந்த கடைசித்துணுக்கு தொங்கல் விளிம்பிழை கயிற்றின் முறுக்குறாததும்புப்புரி எறிந்துவிட்ட பூஞ்சுருட்டுக் கட்டை.
Falbala
மாதர்களின் சட்டைத் தொங்கல்.
Festoon
தோரணம் பூத்தொங்கல் பிறைவடிவமாகத் தூக்கிய மாலை (வினை) தோரணங்கட்டு தோரணங்களால் ஒப்பனை செய் தோரணங்களாக அமை.
Flap
மொத்துதல் தட்டல் சிறகடிப்பு திண்வார்த்தொங்கல் ஆடல்விளிம்பு தொங்கற்பகுதி சட்டைப்பையின் மூடு விளிம்பு தொப்பியின் கவிதைவிளிம்பு பொறிக்கதவம் ஒருபுற அடைப்பிதழ் தடுக்கிதழ் அறுவையில் தளரவிட்ட தோல் தொங்கல் காளாண் குடையின் திறந்த மேற்பகுதி (பே-வ.) கொந்தளிப்பு நிலை (வினை) சிறகடித்துக்கொள் சிறகுபோன்ற அகல் தொங்கல் பகுதியை அடித்துக்கொள் படபட என்று அடி மேலும் கீழும் ஆட்டு முன்பின் ஊசலாட்டு படபட என்று அடிக்கப்பெறு ஆடு ஊசலாடு.
Flapper
ஈக்களைக் கொல்லும் தட்டையான கருவி கிளி கடி கருவி பறவைகளை அச்சுறுத்தி விரட்டும் கிலுகிலுப்பை காட்டு வாத்துக்குஞ்சு கவுதாரிக்குஞ்சு கீலிற் பொருத்தப்பட்ட தொங்குமடல் தொங்கல் மடி அகலமான மீன்துடுப்பு மேலோடுள்ள உயிரின வகையின் வால் நினைவில் ஓயாது ஊடாடுபவர் ஓயாது நினைவில் ஊடாடும் பொருள் துடுக்கான பெண்.
Flying
பறந்துகொண்டிருக்கின்றன பறப்பதுபோல இயங்குகின்ற தொங்கலான காற்றில் படபடத்து ஆடுகின்ற இடங்கடந்து செல்லும்போதே ஆற்றப்படுகிற அவசரமான கடந்துசெல்லும் போது இடையே சிறிதளவு காலத்துக்குட்பட்ட தற்போதைக்கு உதவுகிற விரைவியங்க்கங் கருதி அமைக்கப்பட்ட.
Frill
தொங்கலிழை ஓரப்பின்னற் குஞ்சம் தாள்புணைபூவிழை மயிர்முடியின் நுனி இறகுநுனி செடிகளின் நுனியிழைக்கொத்து உயிரினங்களின் அடிவயிற்றுப்பின்புறச் சவ்வின் குடலடுத்த பகுதி நிழற்படத் தகட்டின் ஓரத்திலுள்ள பசைத்தாள் மடிப்பு (வினை) ஓரத்தொங்கல் அமை குஞ்சம் பின்னு நிழற்படத் தகட்டின் பசைத்தாள் ஓரம் திரைத்தமை.
Fringe
ஓரம் புற எல்லை விளிம்பு நுல் தொங்கல் இழை விளிம்பு ஓர இழைவரிசை ஓரப்பட்டை கரை தனிக்கரையிணைத்த ஓரம் சுற்றுக்குடுமி நெற்றிமீது கவிந்து நிற்கும் விளிம்புக் குறுமயிர் வரிசை உயிரினங்களின் உறுப்போர மயிர்க்கற்றை செடியினங்களின் உறுப்புக்கொடிகளிலுள்ள இழைக்கற்றை முற்றிலும் மழித்து ஓரத்தில் மட்டும் வளர விடப்படும் தாடி (வினை) ஓரத்தை குஞ்சங்களினால் அணி செய் ஓரக்கரை அமைநுல் தொங்கல் இழை சுற்றிலும் ஓரம் கட்டு ஓரப்பட்டை இணை ஓரமாய் அமைவுறு.
Gaselier
தொங்கல் கொத்துச்சர ஆவிவிளக்கு கூரையிலிருந்து தொங்கவிடப்படும் பல கிளைகளையுடைய வளி விளக்கு.
Gibbose, Gibbous
குவிவான தொங்கலாகப் புடைத்து உந்திக்கொண்டிருக்கிற தொப்பை போல முன் தள்ளிய கூனலான குவிந்து வளைந்த முதுகுடைய திங்கட்கோளில் அரைவட்ட அளவிற் கவிந்து முழுவட்டத்தில் குறைந்த ஏற்றத்தாழ்வாய் இருபுறமும் புறங்குவிந்த.
Random Fonts
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13070
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9388
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 11977
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4534
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14253
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13884
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6372
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 21973
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7161
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15872

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close